இனி மகளிர் உரிமை தொகை 1500ஆம்- உறுதி அளிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை!

இனி மகளிர் உரிமை தொகை 1500ஆம்- உறுதி அளிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை!

இனி மகளிர் உரிமை தொகை 1500ஆம்- உறுதி அளிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெட்ரோல், டீசல் விலையை 70ஆக நிர்ணயம் செய்வது, சமையல் சிலிண்டர் விலையை 500ஆக குறைப்பது உள்ளிட்ட 2024ஆம் ஆண்டிற்கான திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து, அதிமுக … Read more

பிரதமர் இல்ல முற்றுகைக்கு அனுமதி மறுத்த காவல்துறை – டெல்லியில் தொடரும் பரபரப்பு!

பிரதமர் இல்ல முற்றுகைக்கு அனுமதி மறுத்த காவல்துறை - டெல்லியில் தொடரும் பரபரப்பு!

பிரதமர் இல்ல முற்றுகைக்கு அனுமதி மறுத்த காவல்துறை – டெல்லியில் தொடரும் பரபரப்பு! டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக பிரதமர் இல்ல முற்றுகை மற்றும்ஸபோராட்டத்திற்க்கு அனுமதி இல்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2021, 2022ஆம் ஆண்டு கண்டு வரப்பட்ட மதுபான கொள்கை வழக்கில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், பல கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதனை அமலாக்கதுறை எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. … Read more

திடீரென உருவான புதிய பன்னீர்செல்வம்- மக்களை குழப்ப புது யுக்தியா?

திடீரென உருவான புதிய பன்னீர்செல்வம்- மக்களை குழப்ப புது யுக்தியா?

திடீரென உருவான புதிய பன்னீர்செல்வம்- மக்களை குழப்ப புது யுக்தியா? வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவில் இருந்து விலகிய ஓ. பன்னீர்செல்வம் பாஜகவுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சயாக போட்டியிடவுள்ளார், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் ஆணையத்திடம் ஆட்சியர் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் … Read more

ஏப்ரல் 10ல் திமுக, அதிமுக பங்காளி கட்சிகள் சேரும் – அண்ணாமலை!

ஏப்ரல் 10ல் திமுக, அதிமுக பங்காளி கட்சிகள் சேரும் - அண்ணாமலை!

ஏப்ரல் 10ல் திமுக, அதிமுக பங்காளி கட்சிகள் சேரும் – அண்ணாமலை! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க அதிமுக திமுக இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக, பாஜக கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது. கோவையில் நடைபெற்ற … Read more

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சட்டநடவடிக்கை பாயும்!

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சட்டநடவடிக்கை பாயும்!

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சட்டநடவடிக்கை பாயும்! தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பயிற்ச்சி கட்டாயம் இல்லையேல் நடவடிக்கை பாயும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, இதில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தேர்தல் பணியில் ஈடுபத்தப்பட்டுள்ளனர். எனவே தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி முகாம் நடத்தவுள்ள … Read more

‘பிரசர் குக்கர்’ வேட்பாளர்களை அறிவித்த அமமுக தலைமை!

'பிரசர் குக்கர்' வேட்பாளர்களை அறிவித்த அமமுக தலைமை!

‘பிரசர் குக்கர்’ வேட்பாளர்களை அறிவித்த அமமுக தலைமை! வருகின்றன ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இட்டு தேர்தலை சந்திக்கவுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அமமுக,டிடிவி தினகரனுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அண்மையில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பா.ஜ.க கட்சி அமமுகவிற்க்கு தேனி மற்றும் திருச்சி தொகுதியை ஒதுக்கயுள்ள நிலையில், தேனி தொகுதியில் அமமுக … Read more

அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும் – ஓ. பன்னீர்செல்வம்!

அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும் - ஓ. பன்னீர்செல்வம்!

அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும் – ஓ. பன்னீர்செல்வம்! ராமநாதபுரம் மக்கள் நீதி, தர்மத்தின் படி தீர்ப்பு வழங்குவார்கள் என்பதால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியுடன் கூட்டணியிட்டு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொண்டர்களின் உரிமையை மீட்கும் பொறுப்பில் உள்ளேன் எனவே தேர்தலில் வெற்றி பெற்று உரிமையை மீட்பேன். மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது எடப்பாடி … Read more

ஒரே இடத்தில் கூடிய தமிழக அரசியல் கட்சி பெரும் புள்ளிகள் காரணம் என்ன?

ஒரே இடத்தில் கூடிய தமிழக அரசியல் கட்சி பெரும் புள்ளிகள் காரணம் என்ன?

ஒரே இடத்தில் கூடிய தமிழக அரசியல் கட்சி பெரும் புள்ளிகள் காரணம் என்ன? தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் தாகூர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக ஏப்ரல்19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்வைத்து தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்து அரசியல் … Read more

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக!

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக!

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக! தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்தது அதிமுக தலைமை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளில் 7 தொகுதிகளை கூட்டணி கட்சியான தேமுதிகவிற்க்கு ஒதுக்கிய நிலையில் மீதமுள்ள 33தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிடவுள்ளது அதிமுக கட்சி. கடந்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட முதலே கூட்டணியை உறுதி செய்வது வேட்பாளர் … Read more

இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்! சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வான டி. என். கிருஷ்ணாவிர்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் இசை கலைஞரான பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிர்க்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருதுதை சென்னை மியூசிக் அகாடமி அளித்துள்ளது இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், முற்போக்கு அரசியல் நிலைபாடுகளினாலும் எளியோரை பற்றி தொடர்ந்து பேசி வருவதாலும் டி எம்.கிருஷ்ணாவை காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு தரப்பினர் விமர்ச்சித்து வருவது வருத்தத்துக்கு … Read more