ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!
ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள். சுபஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில ஒரு பொன் பொருள் ஆடை ஆபரணத்திற்கு உண்டாக்குவதற்கு சில வாய்ப்புகள் உங்களுக்கு கொடுப்பார். குடும்ப உறவு கணவன் மனைவியை ஒற்றுமை அற்புதமாக உள்ளது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழில் … Read more