தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!
தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். திடீரென சிறு பிரயாணம் ஒன்று வந்து சேரும் அதன் மூலம் மனதில் ஒரு வித மகிழ்ச்சி உண்டாகும். நிதி ஓரளவிற்கு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பணியிட … Read more