BREAKING:4 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன்படி, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குமரி கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 நேரத்தில் மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்லும் என்றும். அதன் காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், … Read more