வகுப்பறையில் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியர்… கண்டனங்களை அடுத்து சஸ்பெண்ட்!

வகுப்பறையில் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியர்… கண்டனங்களை அடுத்து சஸ்பெண்ட்!

வகுப்பறையில் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியர்… கண்டனங்களை அடுத்து சஸ்பெண்ட்! உத்தரபிரதேச மாநிலத்தில் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியரின் வீடியோ இணையத்தில் வைரலாகியது. அந்த வீடியோவில் ஆசிரியர் தனது மாணவர் ஒருவரிடமிருந்து மசாஜ் பெறுவதைக் காணலாம். ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஊர்மிளா சிங் என்ற அந்த பெண் ஆசிரியர் பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.நான்கு நாட்களுக்கு முந்தைய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து உத்தரப்பிரதேச … Read more

இயக்குனர் & நடிகர் ஜி எம் குமார் மருத்துவமனையில் அனுமதி!

இயக்குனர் & நடிகர் ஜி எம் குமார் மருத்துவமனையில் அனுமதி!

இயக்குனர் & நடிகர் ஜி எம் குமார் மருத்துவமனையில் அனுமதி! இயக்குனர் ஜி எம் குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜி எம் குமார். இவர் இயக்குனர் பாக்யராஜின் கதை இலாகாவில் எழுத்தாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். வித்தியாசமான கதைக்களன்களைக் கொண்ட இரும்பு பூக்கள் மற்றும் உருவம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் காக்கி சட்டை திரைப்படத்தை கதையை இயக்குனர் லிவிங்ஸ்டனோடு இணைந்து எழுதியவர். … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற இருந்த கலைஞர்களுக்கு கொரோனா தொற்று?… லேட்டஸ்ட் தகவல்!

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற இருந்த கலைஞர்களுக்கு கொரோனா தொற்று?... லேட்டஸ்ட் தகவல்!

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற இருந்த கலைஞர்களுக்கு கொரோனா தொற்று?… லேட்டஸ்ட் தகவல்! இன்று மாலை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இன்று 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில்  நடைபெற இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ் நாடு கவர்னர் ஆர் என் ரவி , முதலமைச்சர் மு க ஸ்டாலின், … Read more

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் பிரபல நடிகர்!

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் பிரபல நடிகர்!

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் பிரபல நடிகர்! விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பேன் இந்தியா திரைப்படமாக லைகர் திரைப்படம் உருவாகியுள்ளது. அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகைகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜகந்நாத் இயக்கும் லைகர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். … Read more

கார்த்தியின் விருமன் படத்தின் இசை வெளியீடு எப்போது? வெளியான தகவல்!

கார்த்தியின் விருமன் படத்தின் இசை வெளியீடு எப்போது? வெளியான தகவல்!

கார்த்தியின் விருமன் படத்தின் இசை வெளியீடு எப்போது? வெளியான தகவல்! கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி. அடுத்தடுத்து அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், பையா, கொம்பன் மற்றும் கைதி போன்ற பல திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகியுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே கொம்பன் என்ற் ஹிட் கொடுத்த இயக்குனர் முத்தையா … Read more

தாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்!

தாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்! தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீக்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சம்மந்தப்பட்ட ஜெயஸ்ரீக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்து ஜெயஸ்ரீயின் உடல்நலம் குன்றி காணப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியபோது அவருக்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை மற்றும் … Read more

22 வருடங்களாக குளிக்காமல் இருக்கும் அதிசய நபர்… மனைவி, மகன்கள் இறந்தபோதும் அசராத மனிதன்!

22 வருடங்களாக குளிக்காமல் இருக்கும் அதிசய நபர்… மனைவி, மகன்கள் இறந்தபோதும் அசராத மனிதன்!

22 வருடங்களாக குளிக்காமல் இருக்கும் அதிசய நபர்… மனைவி, மகன்கள் இறந்தபோதும் அசராத மனிதன்! பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருப்பதாக நம்பமுடியாத தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா போன்ற அதிக வெப்பநிலை இருக்கும் நாடுகளில் அதிகபட்சம் 2 நாட்கள் குளிக்காமல் இருப்பதே கடினமானது. ஆனால் பிஹாரில் வசிக்கும் தரம்தேவ் என்ற நபர் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் பல ஆண்டுகளாக குளிக்காமல் … Read more

இரண்டாவது பாகம் வருகிறதா?…. தி கிரே மேன் இயக்குனர்கள் கொடுத்த அப்டேட்

இரண்டாவது பாகம் வருகிறதா?.... தி கிரே மேன் இயக்குனர்கள் கொடுத்த அப்டேட்

இரண்டாவது பாகம் வருகிறதா?…. தி கிரே மேன் இயக்குனர்கள் கொடுத்த அப்டேட் ஹாலிவுட்டில் உருவாகி சமீபத்தில் வெளியான தி கிரே மேன் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது. ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்கியுள்ளனர் அவெஞ்சர்ஸ் புகழ் ரஸ்ஸோ பிரதர்ஸ். ரியான் ரோஸ்லிங் கதாநாயகனாகவும், கிறிஸ் இவான்ஸ் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் … Read more

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ் & ஒபிஎஸ் திட்டம்?

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ் & ஒபிஎஸ் திட்டம்?

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ் & ஒபிஎஸ் திட்டம்? சென்னைக்கு இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கிவைக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இன்று 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில்  நடைபெற இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ் நாடு கவர்னர் ஆர் என் ரவி , முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் … Read more

மழையால் சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்… வொயிட் வாஷ் செய்த இந்தியா!

மழையால் சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்… வொயிட் வாஷ் செய்த இந்தியா!

மழையால் சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்… வொயிட் வாஷ் செய்த இந்தியா! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித்தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ஷிகார் … Read more