டிராவிட்டை டேவிட் ஆக்கிய பத்திரிக்கை செய்தி… பல ஆண்டு ரகசியத்தைப் பகிர்ந்த ராகுல் டிராவிட்!

டிராவிட்டை டேவிட் ஆக்கிய பத்திரிக்கை செய்தி… பல ஆண்டு ரகசியத்தைப் பகிர்ந்த ராகுல் டிராவிட்!

டிராவிட்டை டேவிட் ஆக்கிய பத்திரிக்கை செய்தி… பல ஆண்டு ரகசியத்தைப் பகிர்ந்த ராகுல் டிராவிட்! இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடி, ரசிகர்களால் ‘சுவர்’ என்று அன்போடு அழைக்கபடும் ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பள்ளி நாட்களில் … Read more

மாஸ்டர் தயாரிப்பாளருடன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட விஜய்… திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?

மாஸ்டர் தயாரிப்பாளருடன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட விஜய்… திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?

மாஸ்டர் தயாரிப்பாளருடன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட விஜய்… திடீர் முடிவுக்குக் காரணம் என்ன? மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் விஜய்யின் இரு கல்யாண மண்டபங்களை லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார். நடிகர் விஜய் இப்போது  இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் … Read more

”ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்”… ரவி சாஸ்திரியின் கருத்து சரியா?

”ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்”… ரவி சாஸ்திரியின் கருத்து சரியா?

”ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்”… ரவி சாஸ்திரியின் கருத்து சரியா? இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். டி 20 கிரிக்கெட் போட்டிகளின் அறிமுகத்துக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளுக்கான மவுஸ் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த மாதிரி உள்ளது. இதனால் வீரர்கள் பலரும் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை. ரசிகர்கள் மத்தியிலும் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் … Read more

சரவணபவன் ராஜகோபால் கதையை படமாக எடுக்க எதிர்ப்பு… வழக்கறிஞர் ஆவேசம்

சரவணபவன் ராஜகோபால் கதையை படமாக எடுக்க எதிர்ப்பு… வழக்கறிஞர் ஆவேசம்

சரவணபவன் ராஜகோபால் கதையை படமாக எடுக்க எதிர்ப்பு… வழக்கறிஞர் ஆவேசம் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி வழக்கை மையமாக வைத்து தோசா கிங் என்று ஒரு படம் இந்தியில் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட அரசியல் சம்மந்தப்படாத வழக்குகளில் ஒன்றாக சரவணபவன் ராஜகோபால் வழக்கு இருந்தது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில் கடைசியில் ராஜகோபால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த … Read more

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி…. வெஸ்ட் இண்டீஸை வொயிட் வாஷ் செய்யுமா இந்தியா?

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி…. வெஸ்ட் இண்டீஸை வொயிட் வாஷ் செய்யுமா இந்தியா?

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி…. வெஸ்ட் இண்டீஸை வொயிட் வாஷ் செய்யுமா இந்தியா? இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று மாலை நடக்க உள்ளது. இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு … Read more

படப்பிடிப்புத் தளத்துக்குள் புகுந்த தாக்கிய மர்மநபர்கள்… கேரள சினிமாவில் பரபரப்பு!

படப்பிடிப்புத் தளத்துக்குள் புகுந்த தாக்கிய மர்மநபர்கள்… கேரள சினிமாவில் பரபரப்பு!

படப்பிடிப்புத் தளத்துக்குள் புகுந்த தாக்கிய மர்மநபர்கள்… கேரள சினிமாவில் பரபரப்பு! டோவினோ தாமஸ் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்து சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருந்துவருபவர் டோவினோ தாமஸ். இவர் நடித்த கல மற்றும் மின்னல் முரளி ஆகிய சமீபத்தைய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. அதையடுத்து தற்போது அவர் வாஷி திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டோவினோ தாமஸ் 2493 எஃப் டி என்ற புதிய … Read more

தோனியின் சாதனையை முறியடித்த அக்ஸர் படேல்… சாதனை இன்னிங்ஸ்!

தோனியின் சாதனையை முறியடித்த அக்ஸர் படேல்… சாதனை இன்னிங்ஸ்!

தோனியின் சாதனையை முறியடித்த அக்ஸர் படேல்… சாதனை இன்னிங்ஸ்! இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் நேற்றைய போட்டியில் அதிரடி அரைசதம் அடித்து கலக்கியுள்ளார். ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடி வெஸ்ட் இண்டீஸில் தற்போது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை பரபரப்பாக செல்ல, இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று இரண்டாவது போட்டி நடந்தது. அதில் முதலில் … Read more

நடந்து முடிந்த ரஜினியின் அடுத்த படத்தின் டெஸ்ட் ஷூட்… வெளியான பிரத்யேக தகவல்!

நடந்து முடிந்த ரஜினியின் அடுத்த படத்தின் டெஸ்ட் ஷூட்… வெளியான பிரத்யேக தகவல்!

நடந்து முடிந்த ரஜினியின் அடுத்த படத்தின் டெஸ்ட் ஷூட்… வெளியான பிரத்யேக தகவல்! ரஜினிகாந்த் அடுத்து இயக்குனர் நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த அண்ணாத்த திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதன் பின்னர் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல … Read more

சிறுவனின் விரலை உடைத்த ரோபோ… செஸ் போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சிறுவனின் விரலை உடைத்த ரோபோ… செஸ் போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சிறுவனின் விரலை உடைத்த ரோபோ… செஸ் போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! ரஷ்யாவில் செஸ் போட்டியின் இடையே ரோபோ ஒன்று சிறுவனின் விரலை ஒடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் நடந்து வரும் மாஸ்கோ செஸ் ஓபன் போட்டியில்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதில் தவறான நகர்த்தலை மேற்கொண்ட கிறிஸ்டோஃபர் என்ற சிறுவனின் விரலை ரோபோ பிடித்து அழுத்தியதால் அவனின் விரல் உடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவுடன் அந்த சிறுவன் செஸ் போட்டியில் மோதியுள்ளான். செஸ் … Read more

வாரிசு படத்தில் எத்தனை பாடல்கள்?… இசையமைப்பாளர் தமன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

வாரிசு படத்தில் எத்தனை பாடல்கள்?... இசையமைப்பாளர் தமன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

வாரிசு படத்தில் எத்தனை பாடல்கள்?… இசையமைப்பாளர் தமன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! வாரிசு திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக விஜய் படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றுகிறார் தமன். விஜய் இப்போது  இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் … Read more