இந்த கசப்பு காயை சாதாரணமாக நினைக்காதீங்க!! இதை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்!!

இந்த கசப்பு காயை சாதாரணமாக நினைக்காதீங்க!! இதை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பாகற்காய் பயன்பாட்டில் இருந்து வருகிறது.கொடி வகையான பாகற்காய் கசப்பு சுவை நிறைந்த உணவுப் பொருளாகும்.இந்த பாகற்காய் மற்றும் பாகல் இலை ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதன் சுவை கசப்பாக இருக்கின்றது என்ற காரணத்தினாலே சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஒதுக்கி வைக்கின்றனர்.ஆனால் இந்த கசப்பு நிறைந்த காய் பல்வேறு நோய்களுக்கு அற்புத மருந்தாக திகழ்கிறது. பாகற்காய் ஊட்டச்சத்துக்கள்: **நார்ச்சத்து **வைட்டமின் ஏ **தாதுக்கள் **பொட்டாசியம் **வைட்டமின் சி பாகற்காய் நன்மைகள்: … Read more

தினமும் ஒரு ஸ்பூன் தயிர் சாப்பிடுவதால்.. உடலில் எந்த நோய் குணமாகும் தெரியுமா?

தினமும் ஒரு ஸ்பூன் தயிர் சாப்பிடுவதால்.. உடலில் எந்த நோய் குணமாகும் தெரியுமா?

பாலில் இருந்து தயாரிக்கப்படும் முக்கிய உணவுப் பொருள் தயிர்.அன்றாட வாழ்க்கையில் நாம் அதிகமாக உட்கொள்ளும் உணவுகளில் ஒன்றாக தயிர் உள்ளது.பசும் பாலில் இருந்து கிடைக்கும் தயிரில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. தயிரில் உள்ள ஆரோக்கிய கொழுப்பு உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.தயிரில் புரோபயாடிக் அதிகமாக இருப்பதால் குடல் சார்ந்த பிரச்சனைகளால் அவதியடைபவர்கள் இதை தினமும் உட்கொள்ளலாம்.தயிர் சாப்பிடுவதால் செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்படும். அல்சர் புண்களை குணப்படுத்தும் அருமருந்தாக இது திகழ்கிறது.வீட்டு முறையில் தயிர் செய்து … Read more

’பிளாஸ்டிக் டப்பாவில் சாப்பிட்டால் இதய நோய் உங்களை தாக்கும்’..!! ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

’பிளாஸ்டிக் டப்பாவில் சாப்பிட்டால் இதய நோய் உங்களை தாக்கும்’..!! ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிளாஸ்டிக் டப்பாக்களில் வாங்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால், இதயத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்ததுள்ளது. நெகிழி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தினசரி நம் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறோம். பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கோஷம் போடுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது 100% வெற்றியை தருகிறதா என்பது கேள்விக்குறிதான். நாம் தினமும் பயன்படுத்தும் பேனா முதல் வானில் பறக்கும் விமானம் வரை  அனைத்திலும் பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் இருக்கிறது. பிளாஸ்டிக் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் … Read more

மலர்களை தானம் செய்வதால் கிடைக்கும் அதீத பலன்கள்..!! தானம் செய்யும் முறைகள்..!!

மலர்களை தானம் செய்வதால் கிடைக்கும் அதீத பலன்கள்..!! தானம் செய்யும் முறைகள்..!!

ஒருவரிடம் செல்வம் அதிகம் இருக்கின்ற பொழுது அல்லது கல்வி அதிகம் இருக்கின்ற பொழுது, புகழ் அதிகமாக இருக்கின்ற பொழுது ஒரு சில அவமதிப்புகளை நாம் செய்து விடுவோம். அதாவது ஒருவரிடம் செல்வம் அதிகமாக இருந்தால் பிறரை மதிக்காமல், கர்வம் கொண்டு இருப்பர். கல்வி அதிகமாக இருந்தாலும் மற்றவர்களுக்கான மரியாதையை கொடுக்காமல் இருப்பார்கள். இவ்வாறு இருப்பது அவர்களுக்கு பாவங்களை சேர்த்து விடும். ஒருவர் நம்மிடம் பேசும் பொழுது இவர் நமது தகுதிக்கு ஏற்றவர் இல்லை என்று, அவரை அவமதித்து … Read more

சிறுநீரக நோய்களை குணமாக்கும் உணவுகள்!! கிட்னி ஹெல்த்தை காக்க கட்டாயம் சாப்பிடுங்கள்!!

சிறுநீரக நோய்களை குணமாக்கும் உணவுகள்!! கிட்னி ஹெல்த்தை காக்க கட்டாயம் சாப்பிடுங்கள்!!

உங்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது முக்கியம்.நாம் சிறுநீரக ஆரோக்கியத்தை கவனிக்க தவறினால் சிறுநீரக கல்,சிறுநீரக பாதை தொற்று,சிறுநீர்ப்பை வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டியது அவசியம். 1)பெர்ரி வைட்டமின் சி சத்து நிறைந்த பெர்ரி பழத்தை உட்கொண்டால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.இந்த பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகத்தில் கழிவுகள் தேங்குவதை தடுக்கிறது. 2)பூண்டு வைட்டமின் சி,மெக்னீசியம்,சோடியம் போன்ற … Read more

விளக்குமாறு வைக்க வேண்டிய திசை மற்றும் ரகசியம்..!!

விளக்குமாறு வைக்க வேண்டிய திசை மற்றும் ரகசியம்..!!

விளக்கமாறு என்பதை சாதாரணமா நினைக்காதீர்கள். ஏனென்றால் மகாலட்சுமி தாயார் உடன் தொடர்புடையது தான் இந்த விளக்குமாறு.நமது செல்வத்திற்கு அதிபதியாக இருக்கக் கூடியவருக்கு தொடர்புடையது அப்படின்னு சொல்றீங்களே அப்படின்னு கேட்டீங்கன்னா.. இது உண்மைதான். இந்த விளக்குமாறுக்கு பின்னாடி பல விஷயங்கள் இருக்கு, பல உண்மைகள் இருக்கு. பொதுவாக செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தாயார் எங்கெல்லாம் குடி கொள்வார்? அமைதியாக இருக்கின்ற இடத்திலும், சுத்தமாக இருக்கின்ற இடத்திலும் தான் குடி கொள்வார். நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் … Read more

வயிற்று வலி? ஆசனவாய் ஓட்டையில் குடையுதா? தாமதிக்காமல் உடனே இதை செய்யுங்கள்!!

வயிற்று வலி? ஆசனவாய் ஓட்டையில் குடையுதா? தாமதிக்காமல் உடனே இதை செய்யுங்கள்!!

நாம் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் சுகாதாரமின்மை காரணமாக குடலில் புழுக்கள் உற்பத்தியாகி தொந்தரவுகள் பல கொடுக்கின்றன.நமது கண்களுக்கு புலப்படாத கிருமிகள் வயிற்றுக்குள் சென்று புழுக்களாக உருவாகிறது.குழந்தைகள,பெரியவர்கள் என்று அனைவரும் குடற்புழு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். குடற்புழுக்கள் வர காரணங்கள்: 1)கைகளை கழுவாமல் உணவு உட்கொள்ளல் 2)சுகாதாரமற்ற குடிநீர் பருகுதல் 3)நன்றாக வேகவைக்கப்படாத உணவுகளை உட்கொள்ளுதல் குடற்புழுக்கள் வகைகள்: நாடாப்புழு கொக்கி புழு உருளைப்புழு சாட்டை புழு வயிற்றில் புழுக்கள் இருந்தால் இந்த அறிகுறிகள் ஏற்படும்: 1)ஆசானாய் பகுதியில் … Read more

பிறர் தரும் அன்னதானத்தை வாங்கலாமா..?? அது பாவத்தை சேர்க்குமா..??

பிறர் தரும் அன்னதானத்தை வாங்கலாமா..?? அது பாவத்தை சேர்க்குமா..??

பிறர் தங்களுடைய பாவத்தை போக்குவதற்காக தான் அன்னதானம் செய்கிறார்கள், அந்த அன்னதானத்தை நாம் பெற்றுக் கொண்டால் அவர்களுடைய பாவம் நம்மை வந்து சேருமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது அதற்கான விளக்கத்தை தான் தற்போது காணப் போகிறோம். தானங்களிலேயே மிகச்சிறந்தது அன்னதானம். தானம் என்ற ஒன்றை எப்படி பண்ண முடியும் ஒருத்தவங்க வாங்கினா தானே பண்ண முடியும், யாருமே அந்த தானத்தை வாங்கவில்லை என்றால் அன்னதானம் என்ற ஒன்றை செய்ய முடியாது. நமது பெரியோர்கள் அன்னதானம் பண்ணினா … Read more

ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!! தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!! தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

முன் தொண்டை பகுதியில் பட்டாம் பூச்சி போன்ற அமைப்பில் தைராய்டு சுரப்பி இருக்கின்றது.இவை ஆண்,பெண் அனைவருக்கும் இருக்கும்.இந்த தைராய்டு சுரப்பி அதிகமான தைராய்டு ஹார்மோன்களை சுரந்தால் ஹைப்பர் தைராய்டிசம் பாதிப்பு ஏற்படும்.அதுவே இந்த தைராய்டு சுரப்பி குறைவான தைராய்டு ஹார்மோன்களை சுரந்தால் ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு ஏற்படும். இதில் ஹைப்பர் தைராய்டிசம் பாதிப்பு ஏற்பட்டால் என்ன மாதிரியான அறிகுறிகள் மற்றும் இவை எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளது. ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள்: 1)வியர்த்தல் 2)உடல் … Read more

சென்னையே ஸ்தம்பிக்க போகுது..!! ஆட்டோ ஓட்டுநர்கள் எடுத்த அதிரடி முடிவு..!! மார்ச் 24ஆம் தேதி சம்பவம் இருக்கு..!!

சென்னையே ஸ்தம்பிக்க போகுது..!! ஆட்டோ ஓட்டுநர்கள் எடுத்த அதிரடி முடிவு..!! மார்ச் 24ஆம் தேதி சம்பவம் இருக்கு..!!

மார்ச் 24ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமையான நேற்று (மார்ச் 19) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதனால், அலுவலகம் செல்வோர், மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தங்களது … Read more