திருவெம்பாவை-பாடலில் உள்ள பொருள் !

திருவெம்பாவை-பாடலில் உள்ள பொருள் !

திருவெம்பாவை-பாடல் 1 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்துபோதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய் பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் … Read more

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது “திஷா”

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது “திஷா”

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது “திஷா” கடந்த சில வருடங்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்த்து போராட்டங்கள், பல்வேறு வகையில் கண்டனங்கள்  அரங்கேறுவதும், நாளடைவில் அவை அடங்கிவிடுவதும் நமக்கு வாடிக்கையாகவே ஆகிபோனநிலையில் அதிரடியாக களமிறக்கபட்டிருக்கிறது “திஷா”. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ஆந்திர அரசு கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.இதன்படி பெண்களையும், குழந்தைகளையும் பலாத்காரம் செய்பவர்களுக்கு 21 நாட்களில் மரண தண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  இதற்க்கு “ஆந்திரப் பிரதேச திஷா மசோதா” … Read more

தனுஷ் 44’ பட இயக்குனர் யார்? வெளிவராத தகவல்

தனுஷ் 44’ பட இயக்குனர் யார்? வெளிவராத தகவல்

தனுஷ் 44’ பட இயக்குனர் யார்? வெளிவராத தகவல் தனுஷ் நடித்துவரும் 40வது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படம் என்பதும் 41 வது படம் பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்க உள்ள படம் என்பதும் 42வது படம் ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ள படம் என்பதும் 43 வது படம் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள படம் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 44 … Read more

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுடன் பிரதமர் மோடியின் சகோதரர் திடீர் சந்திப்பு

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுடன் பிரதமர் மோடியின் சகோதரர் திடீர் சந்திப்பு

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுடன் பிரதமர் மோடியின் சகோதரர் திடீர் சந்திப்பு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் திடீரென்று சந்தித்துப் பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம் குறித்துப் பேசியதாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதில் இந்த சந்திப்பு குறித்து குறிப்பிட்டுள்ளதாவது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை … Read more

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் ஆச்சரியமான செய்தியை வெளியிட்ட யுவன்!

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் ஆச்சரியமான செய்தியை வெளியிட்ட யுவன்!

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் ஆச்சரியமான செய்தியை வெளியிட்ட யுவன்! சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’ஹீரோ’ திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சென்னையில் நடந்த இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இடையே இந்த படத்தின் பிரமோஷன் நடைபெற்றது என்பதும் மைதானத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி … Read more

அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே ஒன்ரறை கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை: பிரபல நிறுவனத்தின் சாதனை

அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே ஒன்ரறை கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை: பிரபல நிறுவனத்தின் சாதனை

அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே ஒன்ரறை கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை: பிரபல நிறுவனத்தின் சாதனை உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து முதல் ஆண்டிலேயே ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை செய்துள்ளது. சீன நிறுவனத்தை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மீ பிராண்ட் என்ற நிறுவனம் இந்த ஆண்டு ஒரு புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மே மாதம் முதல் விற்பனையை துவங்கிய … Read more

நான் யாருன்னு கூடிய விரைவில் காட்டறேன்! முதல்வருக்கு எதிராக கிளம்பிய அதிமுக அமைச்சர்

Edappadi Palanichamy

நான் யாருன்னு கூடிய விரைவில் காட்டறேன்! முதல்வருக்கு எதிராக கிளம்பிய அதிமுக அமைச்சர் தற்போதைய தமிழக அரசியலில் எதிர்கட்சிகளை சமாளிப்பதில் திறமையாக செயல்பட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரோட அமைச்சரவையில் உள்ள ராஜேந்திர பாலாஜியுடன் உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பால்வளத்துறைக்கு கீழ் வரும் ஆவின் நிர்வாகம் நாள்தோறும் கொள்முதல் செய்ய்யும் பாலில், 7 ஆயிரம் லிட்டர் வரை உபரியாக மிஞ்சுவதாக அது பற்றிய விவகாரத்தில் தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதிகமாகும் … Read more

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளைக் காணவில்லை! நடந்தது என்ன?

Famous Singer Pusbavanam and Anitha Kuppusamy's Daughter Missing-News4 Tamil Latest State News in Tamil

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளைக் காணவில்லை! நடந்தது என்ன? பிரபல நாட்டுப்புற பாடகரும் மற்றும் திரைப்பட பின்னணி பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியின் மகளை காணவில்லை என்று சென்னை, அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாட்டுப்புற மற்றும் தமிழிசைக் கலைஞரான புஷ்பவனம் குப்புசாமி தொடர்ந்து பல மேடைகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி வருபவர். கிராமத்து பாடல்களை பாடி பெரும்பாலான மக்களின் மனதை கவர்ந்த அவர் தமிழக … Read more

இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆகும் இந்திய பெண்!

இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆகும் இந்திய பெண்!

இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆகும் இந்திய பெண்! இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பு இந்திய வம்சாவளிப் பெண் ஒருவருக்கு கிடைத்துள்ளது. இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து மீண்டும் பிரதமராக போரீஸ் ஜான்சன் பதவியேற்கிறார். இந்த நிலையில் இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் … Read more

ஸ்டாலின் எங்கிருந்து வந்தார்? அவரது தலைவர் எங்கிருந்து வந்தார்? அவரது பூர்வீகம் என்ன? சொல்ல முடியுமா? தைரியம் இருக்கிறதா? அமைச்சர் சி.வி.சண்முகம்

law minister cv shanmugam-news4 tamil latest political news in tamil

ஸ்டாலின் எங்கிருந்து வந்தார்? அவரது தலைவர் எங்கிருந்து வந்தார்? அவரது பூர்வீகம் என்ன? சொல்ல முடியுமா? தைரியம் இருக்கிறதா? அமைச்சர் சி.வி.சண்முகம் என்னை தனிபட்ட முறையில் விமர்சனம் செய்ய ஸ்டாலின் காந்தியும் இல்லை, தான் புத்தனும் இல்லை என, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கொந்தளித்துள்ளார். சென்னை, பசுமைவழிச் சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியில் இது குறித்து பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் நடைபெறக் கூடாது என்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில் … Read more