டிடிவி.தினகரன் தி.மு.க.வுடன் கூட்டணியா? அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

டிடிவி.தினகரன் தி.மு.க.வுடன் கூட்டணியா? அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

டிடிவி.தினகரன் தி.மு.க.வுடன் கூட்டணியா? அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல் அதிமுகவிலிருந்து பிரிந்த அமமுக என்ற தனிக்கட்சியை ஆரம்பித்த டிடிவி தினகரன் அதிமுகவின் எதிரியான திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.இன்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது. பால்வளத்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்துள்ளேன். இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணம் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது. அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று கால்நடை வளர்ப்பு தீவன உற்பத்தி … Read more

பணத்தின் முன் புனிதமும் பாரம்பரியமும் வீழ்த்தப்பட்டதா? மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை

Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

பணத்தின் முன் புனிதமும் பாரம்பரியமும் வீழ்த்தப்பட்டதா? மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை வரலாற்று சிறப்புமிக்க தில்லை நடராசர் கோவிலை வணிகமயமாக்கும் முயற்சியை கண்டித்தும், அதை முறையாக நிர்வகிக்க அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.                        உலகப் புகழ்பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாக போற்றப்படுவதும், பிச்சாவரம் சோழர்களால் காலம் காலமாக நிர்வகிக்கப்பட்டு வந்ததுமான சிதம்பரம் நடராசர் கோயிலில் மிக மோசமான அத்துமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. புனிதம் … Read more

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கிறதா இந்தியா? ராணுவ தளபதியின் அதிரடி அறிவிப்பு !

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கிறதா இந்தியா? ராணுவ தளபதியின் அதிரடி அறிவிப்பு !

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கிறதா இந்தியா? ராணுவ தளபதியின் அதிரடி அறிவிப்பு ! இந்திய அரசியலமைப்பு சட்டப்படி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவு பாஜக தலைமையிலான மத்திய அரசால் நீக்கபட்டது. இந்த நீக்கத்திற்கு பிறகு தற்போது மெல்ல மெல்ல காஷ்மீர் மாநிலத்தில் இயல்புநிலை திரும்பி வருகிறது, பிரிவினை வாதம் பேசும் தலைவர்கள் அனைவரும் தொடர்ந்து வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் நாடு முழுவதும் உள்ள பாஜகவை எதிர்க்கும் கட்சிகளும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு காஷ்மீர் … Read more

அடுத்த தமிழக பாஜக தலைவர் இவரா? இதற்கு தான் இந்த தாமதமா?

அடுத்த தமிழக பாஜக தலைவர் இவரா? இதற்கு தான் இந்த தாமதமா?

அடுத்த தமிழக பாஜக தலைவர் இவரா? இதற்கு தான் இந்த தாமதமா? தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தெலங்கானா ஆளுநராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து சில மணி நேரங்களில் அவர் ஏற்கனவே வகித்து வந்த தனது பாஜக தலைவர் பதவியையும், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து சரியாக 11 நாட்கள் முடிந்த நிலையிலும் இன்னமும் தமிழக பாஜக … Read more

திமுக தலைவர் ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்களா?

திமுக தலைவர் ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்களா?

திமுக தலைவர் ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்களா? ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்களை அனுபவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று திமுக மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளரான தில்லை கதிரவன் அவர்களின் இல்லத் திருமண நிகழ்வானது சென்னை அண்ணா நகரிலுள்ள விஜய் ஸ்ரீ மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். இந்த திருமண நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் … Read more

துணை முதல்வராகிறாரா அன்புமணி ராமதாஸ்? திமுகவை சமாளிக்க எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வியூகம்

Anbumani Ramadoss Next Deputy Chief Minister of Tamilnadu-News4 Tamil Online Tamil News Channel

துணை முதல்வராகிறாரா அன்புமணி ராமதாஸ்? திமுகவை சமாளிக்க எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வியூகம் அடுத்து நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் தனக்கு போட்டியாகவுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், சொந்த கட்சியிலேயே தன்னை முழுமையாக அதிகாரம் செய்ய விடாமல் தடுக்கும் ஒபிஎஸ் மற்றும் தேசிய கட்சியான பாஜக, அதிமுக கட்சியை கைப்பற்ற நினைக்கும் சசிகலா மற்றும் தினகரன் என அனைவரையும் ஒரேயடியாக ஓரம் கட்டவும் தனக்கான தனித்த அடையாளத்துடனும் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என முடிவெடுத்து அதற்கான … Read more

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்படுகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தான் இந்த தர்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படமான தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களை அசர வைத்தது. அந்த போஸ்டரை பார்த்தே கதை இதுவாக இருக்குமோ, … Read more

முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழாவா? ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஸ்டாலின் முடிவு

முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழாவா? ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஸ்டாலின் முடிவு சமீபத்தில் தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்யும் வகையில் தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடுகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதற்காக 13 நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாலை தமிழகம் திரும்பியுள்ளார். … Read more

வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னனுக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னனுக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ் தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னன் கோப்பெருஞ்சிங்கனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. காடவராயர் குலத்தைச் சேர்ந்த மாமன்னனும், நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தியவருமான கோப்பெருஞ்சிங்கனின் 770-ஆவது பிறந்தநாள், அவரது ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகளில் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்கள் நலனுக்காக மாபெரும் திட்டங்களை செயல்படுத்திய மாமன்னனின் பெருமைகள் வெளி உலகிற்கு … Read more

தமிழகம் வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாறுகிறதா? சீமான் எச்சரிக்கை

seeman criticise centre govt-news4 tamil latest tamil news live today

தமிழகம் வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாறுகிறதா? சீமான் எச்சரிக்கை இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவரும் ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை! திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்து தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்! என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. மத்தியில் அரசு கொண்டு வருகிற ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் … Read more