10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!!

10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!!

10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!! விழுப்புரம் பகுதியில் 10ஆம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது, … Read more

கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை!

கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை!

கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த கேரளாவை சேர்ந்த 3 இளைஞர்கள் மற்றும் பெங்களூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் நான்கு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் சந்தேகப்படும்படியான வகையில் நான்கு இளைஞர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நேற்று இரவு அந்த அறைக்கு சென்று சோதனை செய்தபோது கேரளாவை சேர்ந்த குபாய்ப், ஜித்து இர்ஷாத் மற்றும் பெங்களூரை … Read more

ஊழல் நிரூபிக்கப்பட்டால் பொது வெளியில் தூக்கில் தொங்குகிறேன்!! அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!!

If proven corrupt, I will be hanged in public!! Arvind Kejriwal speech!!

ஊழல் நிரூபிக்கப்பட்டால் பொது வெளியில் தூக்கில் தொங்குகிறேன்!! அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!! டெல்லி அரசு, மதுபான விற்பனைகளின் உரிமங்களை தனியாரிடம் வழங்கியுள்ளது. இதில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோதியா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்  தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகிய இருவரிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. நேற்று பஞ்சாப் … Read more

நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!!

New change in fair price stores!! Start in Kanchipuram!!

நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!! நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலைகளிலும் கிடைகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் நியாயவிலை கடைகளின் மீது வரும் புகார்களை தடுக்க பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது. அதேபோல் குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்றவை ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம். இந்நிலையில் புது முயற்சியாக நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு யுபிஐ … Read more

தங்கம் விலை இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!!

Has the price of gold fallen so much? People are happy!!

தங்கம் விலை இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!! தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே தற்போது மாறி  உள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றமாகவே உள்ளது. நேற்று முன்தினம்,  தங்கத்தின் விலை பவுன் ரூ.46 ஆயிரத்தை அடைந்தது. நேற்று மேலும் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,200-க்கு  விற்கப்பட்டது. தங்கம், கடந்த 3 நாட்களாகவே பெரும் விலையேற்றத்தை அடைந்தது வந்தது. இந்நிலையில் இன்று … Read more

356 வது பிரிவை பயன்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது! அதிமுக ஜெயக்குமார் அதிரடி

Section 356, AIADMK Action

356 வது பிரிவை பயன்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது! அதிமுக ஜெயக்குமார் அதிரடி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இப்படிபட்ட ஒரு ஊழல் ஆட்சி தேவை தானா என மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் ஆளுநரே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, தமிழ்நாட்டை எப்படி அமைதி பூங்கா என்று சொல்கிறார்கள் அமளி காடாக தான் இருக்கிறது என்று கூறுகிறார், … Read more

மும்பை இந்தியன்ஸ் அணி இப்படித்தான்! குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணி இப்படித்தான்! குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணி இப்படித்தான். குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள் தன்னுடைய முன்னாள் அணி மும்பை இந்தியன்ஸ் பற்றியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றியும் பேசியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா அவர்களின் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக … Read more

ஒரு லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் புதுமை பெண் திட்டம்!! அசத்தும் முதல்வர்!!

One Lakh Pensioners and Innovation Women Project!! Amazing Chief!!

ஒரு லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் புதுமை பெண் திட்டம்!! அசத்தும் முதல்வர்!! இன்று காலை 10.30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் ஒரு லட்சம் பேருக்கு ஓய்வுதிய பயன்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்குகிறார். மேலும் நான் முதல்வர், புதுமை பெண் திட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று வழங்கும் ஓய்வூதிய திட்டத்தின் பயன்கள் மூலம் … Read more

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் கே.எல் ராகுல் விலகல்!! அவருக்கு பதில் கருண் நாயர் இடம்பிடித்தார்!!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் கே.எல் ராகுல் விலகல்!! அவருக்கு பதில் கருண் நாயர் இடம்பிடித்தார்!!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் கே.எல் ராகுல் விலகல்!! அவருக்கு பதில் கருண் நாயர் இடம்பிடித்தார்!! நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் இருந்தும் கே எல் ராகுல் விலகியுள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் கருண் நாயர் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடி வந்த அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் அவர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் … Read more

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம்! பாகிஸ்தான் அணி முதல் முறையாக செய்த சாதனை!!

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம்! பாகிஸ்தான் அணி முதல் முறையாக செய்த சாதனை!!

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம். பாகிஸ்தான் அணி முதல் முறையாக செய்த சாதனை. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளது. முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே முதல் 3 ஒருநாள் போட்டிகளையும் … Read more