எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!!

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!!

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!! கடந்த ஒன்பது மாதமாக தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வு என்றால் அது அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனை தான் , ஜெயலலிதா மறைவிற்கு பின் பொது செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும், கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என, எடப்பாடி தரப்பு கூறி வந்தாலும் அவற்றுக்கு தடை ஏற்படுத்தி தங்களை தான் முன்னிறுத்த வேண்டும் என கூறி பன்னீர்செல்வம் தரப்பினர் கூறிவந்தனர். இந்நிலையில் … Read more

2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் – பிரசாந்த் கிஷோர்!!

2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் - பிரசாந்த் கிஷோர்!!

  2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் – பிரசாந்த் கிஷோர்!! இந்திய அரசியல் வாதிகளுக்கு தெரிந்த முகம் என்றால் அது பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தான். சாதாரண மக்களுக்கு பிரச்சனை என்றால் கடவுளிடம் போவார்கள், ஆனால் அரசியல் வாதிகளுக்கு பிரச்சனை என்றால் அவர்கள் முதலில் போய் தங்களுடைய குறைகளை சொல்லும் நபர் இவர்தான். இந்தியாவின் பல அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்து அந்த கட்சிகளை அந்த மாநிலங்களில் … Read more

எக்ஸ் பிபி 1.16 உருமாறிய தொற்றால் ஆபத்து இல்லை!! மத்திய சுகாதார வல்லுநர்கள் கருத்து!!

எக்ஸ் பிபி 1.16 உருமாறிய தொற்றால் ஆபத்து இல்லை!! மத்திய சுகாதார வல்லுநர்கள் கருத்து!!

    எக்ஸ் பிபி 1.16 உருமாறிய தொற்றால் ஆபத்து இல்லை!! மத்திய சுகாதார வல்லுநர்கள் கருத்து!! நாடு முழுவதும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் எக்ஸ்பிபி என்ற இந்த வைரஸ் தான் காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது, இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதன் தாக்கம் அதிகரித்து வந்தாலும், மருத்துவ துறை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையான வைரஸ் கொரோனா தொற்றை அதிகரிக்க செய்தாலும் … Read more

சிம்புவின் 48வது திரைப்படம்! மூன்று ஹீரோயினியா வெளிவந்த நியூ அப்டேட்?

simbus-48th-movie-three-heroines-released-new-update

சிம்புவின் 48வது திரைப்படம்! மூன்று ஹீரோயினியா வெளிவந்த நியூ அப்டேட்? தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது.அந்த  கொரோனா சமயத்தில் உடல் எடையை முற்றிலும் குறைத்து இப்போது ஆளே மாற்றம் அடைந்து இருக்கின்றார் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் அண்மையில் ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்த காடு போன்ற படங்கள் வெளியானது. தற்போது பத்து தல அதற்கு அடுத்து … Read more

இயக்குனர் மாரி செல்வராஜுடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

dhanush-joins-hands-with-director-mari-selvaraj-again-fans-in-excitement

இயக்குனர் மாரி செல்வராஜுடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் அண்மையில் தெலுங்கு சினிமாவின் இளம் இயக்குனராக வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. இந்த படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமா சார்பில் தயாரிப்பாளர் நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் … Read more

சேப்பாக்கத்தில் நாளை இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பலபரீட்சை!!

சேப்பாக்கத்தில் நாளை இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பலபரீட்சை!!

சேப்பாக்கத்தில் நாளை இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பலபரீட்சை!! இந்திய விளையாட்டு ரசிகர்களின் இதயத்துடிப்பு ஆட்டம் என்றால் அது கிரிக்கெட்டை தவிர வேறு எதுவாக இருக்க முடியும், அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் என்றால் சொல்லவா வேண்டும். ஆஸ்திரேலிய அணியானது கடந்த மாதம் முதல் நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான தொடரில் விளையாடுவதற்காக வந்துள்ள நிலையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் வெற்றி வாகை சூடியது இந்திய அணி . இந்த நிலையில் … Read more

தங்கத்தின் விலை சரிவு! நகை பிரியர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!

gold-price-collapse-good-news-for-jewelry-lovers

தங்கத்தின் விலை சரிவு! நகை பிரியர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் மக்கள் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என எண்ணி தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்தது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்களும் … Read more

ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்! அதிர்ந்து போன தொழிலாளர்கள்!

Amazon will lay off thousands of employees! Shocked workers!

ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்! அதிர்ந்து போன தொழிலாளர்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பொருளாதார நிலை மிகவும் மோசம் அடைந்தது. மேலும் உக்கரைன் ரஷ்யா போர், காச்சா எண்ணை விநியோகம் அரசியல் நிலைத்தன்மை உற்பத்தி நுகர்வோர் இடையேயான வேறுபாடு உட்பட பல்வேறு காரணங்களால் வளர்ந்து வந்த நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் கடந்த 2022 … Read more

நடிகர் விஜய் பற்றிய கேள்விக்கு லவ்வுன்னு பதிலளித்த ராஷ்மிகா!! ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் விஜய் பற்றிய கேள்விக்கு லவ்வுன்னு பதிலளித்த ராஷ்மிகா!! ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் விஜய் பற்றிய கேள்விக்கு லவ்வுன்னு பதிலளித்த ராஷ்மிகா!! ரசிகர்கள் உற்சாகம்! இந்திய திரையுலகில் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ரசிகர்களால் செல்லமாக தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்யை பிடிக்காத ஆட்கள் இந்திய திரையுலகில் யாவரேனும் உண்டா, அவருடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது அணைத்து நடிகர்களுக்கும் ஒரு ஆசை இருக்கும், அது போன்ற ஆசையை நிறைவேற்றி கொண்டார் ஒரு நடிகை. தென்னிந்திய சினிமா நடிகைகளில் தற்போது மிகவும் … Read more

ஆஸ்கர் பட பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒருகோடி பரிசு!!

ஆஸ்கர் பட பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒருகோடி பரிசு!!

ஆஸ்கர் பட பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒருகோடி பரிசு!! உலகம் முழுவதும் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான உயரிய விருதாக அனைவராலும் கருதப்படும் விருதுதான் ஆஸ்கார் விருது, இந்த விருதினை வாங்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல, நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் இசை அமைப்பாளர் என பல்வேறு தரப்புகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படும் போது, இந்திய மொழி திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், … Read more