தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி குறவன் குறத்தி ஆட்டம் இங்கு கிடையாது!

Action order issued by Tamil Nadu government! No more Kurawan Kuratti game here!

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி குறவன் குறத்தி ஆட்டம் இங்கு கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக எந்த ஒரு கோவில்களிலும் திருவிழா நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கோவில் திருவிழா நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பொதுவாக அனைத்து கோயில்களுமே ஆடல் பாடல் நடன நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். ஆனால் அவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சியில் ஆபாசமாக நடனம் ஆடுவதாக பல புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பெரும்பாலான கோவில்களில் … Read more

இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை! பவுனுக்கு ரூ 440 அதிகரித்து விற்பனை!

Housewives were shocked by the price of gold! Rs 440 per pound increased sales!

இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை! பவுனுக்கு ரூ 440 அதிகரித்து விற்பனை! கடந்த கொரோனா பெருந்தொற்றின் பொழுது மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும் கடந்த  சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறவும் தொடர்ந்து இறங்கவும் என்ற அடிப்படையில் இருக்கின்றது. … Read more

இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்! கோவையிலிருந்து இந்த பகுதிக்கு விமான சேவை இயக்கப்படும்!

Important information released by Indigo! Air service will be operated from Coimbatore to this area!

இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்! கோவையிலிருந்து இந்த பகுதிக்கு விமான சேவை இயக்கப்படும்! கோவா மாநிலத்தை பொருத்தவரை பெரும்பாலான விமானங்கள் தெற்கு கோவாவில் அமைந்துள்ள பனாஜி விமான நிலையத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடக்கு கோவாவில் முன்பா என்ற இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கோவையில் இருந்து வடக்கு கோவா நோபா பகுதிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது. வாரந்தோறும் திங்கட்கிழமை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவா சர்வதேச விமான … Read more

ரேஷன் அட்டையில் இந்த எழுத்துக்கள் இருந்தால் மட்டுமே மாதம் ரூபாய் 1000! அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்!

1000 rupees per month only if these characters are on the ration card! Shock news released by the government!

ரேஷன் அட்டையில் இந்த எழுத்துக்கள் இருந்தால் மட்டுமே மாதம் ரூபாய் 1000! அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்! தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் திமுக அளித்த  தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்க தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1௦௦௦ ரூபாய்  வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என கூறியிருந்தது. ஆனால் திமுகவானது அந்தத் திட்டத்தை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சியினர் குறை கூறி … Read more

உச்சம் பெற்ற மின் பயன்பாடு! மின்வாரிய துறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!

Peak power usage! Important information released by the power department official!

உச்சம் பெற்ற மின் பயன்பாடு! மின்வாரிய துறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் மின் தேவை நாளொன்றுக்கு சராசரியாக 14,000 மெகாவாட்டாக உள்ளது. இதில் விவசாயிகளுக்கு 2500 மெகாவாட் தேவைப்படுகின்றது. இந்த மாதம் தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வீடுகளில் குளிரூட்டும் பெட்டி, காற்று குளிர்விப்பான் உள்ளிட்ட கோடை வெப்பத்தை தணிக்கும் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது, இதன் மூலமாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மின்சார தேவை 16௦௦௦  மேல் அதிகரித்துள்ளது. விவசாய பிரிவில் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! அடுத்த மூன்று நாட்களுக்கும் இங்கு மழை!

Information released by Chennai Meteorological Department! Rain here for the next three days!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! அடுத்த மூன்று நாட்களுக்கும் இங்கு மழை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வங்கக்கடலில் தென்கிழக்கு  பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின்  காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது, அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்கள் சேதமடைந்தது . அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! திருவனந்தபுரம் பகுதி ரயில் இந்த தேதியில் ரத்து!

Important information released by Southern Railway! Thiruvananthapuram regional train canceled on this date!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! திருவனந்தபுரம் பகுதி ரயில் இந்த தேதியில் ரத்து! இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த  நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் பேருந்து போன்ற கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் இடத்தில் பயணம் செய்வதற்கு மக்கள் அச்சமடைந்து வந்தனர். பெரும்பாலானூர் ரயில் பயணத்தை விரும்பினார்கள். அதனால் ரயில்களின் பயணம் செய்யும் பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. … Read more

பட்ஜெட் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகின்றது! நிதி மசோதா நிறைவேற்றப்படும்!

2nd Session of Budget Series Begins Today! The Finance Bill will be passed!

பட்ஜெட் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகின்றது! நிதி மசோதா நிறைவேற்றப்படும்! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டுத்தொடர் இதுதான். அந்த வகையில் அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு  முதல் முறையாக உரையாற்றினார். மேலும் அதே நாளில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களவையில் நிதி மந்திரி … Read more

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது!

Plus 2 general exam starting at 10 am today! If students do this, they will not be able to write the exam for the next year!

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது!  நடப்பு கல்வியாண்டுக்கான  10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  பொதுத் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இன்று பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு தொடங்குகின்றது. இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8,51,33 மாணவ மாணவிகளும் தனித்தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 … Read more

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விராட் கோலி! முதல் இன்னிங்ஸில் அசத்தல்! 

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விராட் கோலி! முதல் இன்னிங்ஸில் அசத்தல்! 

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விராட் கோலி! முதல் இன்னிங்ஸில் அசத்தல்!  ஆஸ்திரேலியா இந்தியா இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அசத்தியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் … Read more