டாக்டர் ராமதாஸ் அவர்களின் ‘தமிழைத் தேடி’ பரப்புரை பயணம்!!
டாக்டர் ராமதாஸ் அவர்களின் ‘தமிழைத் தேடி’ பரப்புரை பயணம்!! பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும், தமிழ் மொழியை காக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ‘தமிழைத் தேடி’ என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தை சென்னையில் இருந்து வரும் 21ம் தேதி தொடங்குகிறார். கோயில், நீதிமன்றம், பெயர்பலகை உள்ளிட்ட எதிலுமே தமிழ் மொழியை காண முடியவில்லை என்றும் அன்னைத்தமிழை மீட்டெடுப்பதற்காக சென்னை முதல் மதுரை வரை … Read more