என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டில்? டாஸ்கிலிருந்து வெளியேற்றப்பட்ட இருவர் காரணம் என்ன?

என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டில்? டாஸ்கிலிருந்து வெளியேற்றப்பட்ட இருவர் காரணம் என்ன?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த 9ம் தேதி ஆரம்பமானது. ஐந்து வருடங்களாக மிகவும் பிரபலமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியின் இந்த சீசனில் ஜிபி முத்து, அசல் கோலாரு, சிவின் கணேசன், முகமது அசிம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, செரினா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆரியன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி, சாணக்கியன், விஜே கதிரவன், குயின்சி … Read more

இந்தி திணிப்பு கூடாது! மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய கட்சி தலைவர்கள்!

Do not impose Hindi! The party leaders who went to protest again!

இந்தி திணிப்பு கூடாது! மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய கட்சி தலைவர்கள்! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு விளக்கம் அளித்துள்ளது.அதில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி ,எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்றும் ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்படுகின்றது. மேலும் மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் … Read more

சூதுகளும் சூழ்ச்சிகளும் இந்த அப்பாவி மக்களுக்கு தெரியாது! எங்களுக்குத் தான் தெரியும் திமுகவை சாடிய முன்னாள் அமைச்சர்!

சூதுகளும் சூழ்ச்சிகளும் இந்த அப்பாவி மக்களுக்கு தெரியாது! எங்களுக்குத் தான் தெரியும் திமுகவை சாடிய முன்னாள் அமைச்சர்!

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிமுக சார்பாக அவருக்கு தங்க கவசம் அனுபவிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கத்தை 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அந்த கட்சியில் ஏகப்பட்ட கூச்சல், குழப்பங்கள் ஏற்பட்டனர். முதலில் ஒன்றாக இணைந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தற்போது … Read more

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை! விழாவில் கலந்து கொள்ள வரும் வாகனங்களின் வழித்தடங்கள் இதுதான்!

muthuramalingadevar-gurupuja-this-is-the-route-of-the-vehicles-coming-to-participate-in-the-festival

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை! விழாவில் கலந்து கொள்ள வரும் வாகனங்களின் வழித்தடங்கள் இதுதான்! ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் குருபூஜை நடக்க உள்ளது.அந்த விழாவில் பங்கேற்க திருச்சி ,புதுகோட்டை ,தஞ்சாவூர் ,திருவாரூர்,நாகப்பட்டினம் ,பெரம்பலூர் ,அரியலூர் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருவது வழக்கம். அவ்வாறு அந்த பகுதிகளில் இருந்து வாகனங்கள் காரைக்குடி ,சிவகங்கை ,மானாமதுரை … Read more

நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! இந்த 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! இந்த 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்!

தற்போது தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு தமிழகத்தில் பல்வேறு நீர்த்தேக்கங்கள் அணைகள் ஏரிகள் என்று அனைத்து விதமான நீர்நிலைகளும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். ஆனால் அவ்வப்போது தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி அதன் மூலமாக மழைப்பொழிவு வருவதுடன் கடலில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் … Read more

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! மத்திய உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் காட்டிய தமிழக காவல்துறை!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! மத்திய உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் காட்டிய தமிழக காவல்துறை!

கோவையில் சமீப காலமாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு. கார் குண்டுவெடிப்பு என்று அடுத்தடுத்து கோவையில் அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. இது அனைத்தும் அரசியல் லாபத்திற்காகவே என்று ஒரு சிலர் தெரிவித்து வருகின்றன. ஏனெனில் கோவையில் பாஜக வலுவாகவே காலூன்றிவிட்டது. ஆகவே அங்கிருந்து மற்ற மாவட்டங்களில் தன்னுடைய வளர்ச்சியை பெருக்குவதற்கு அந்தக் கட்சி இப்படியான வேலைகளை செய்து வருகிறது என்று தமிழகத்தில் பலர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் … Read more

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திடீர் நிறுத்தம்! பயணிகள் அவதி!

Kanyakumari Express train stops suddenly! Passengers suffer!

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திடீர் நிறுத்தம்! பயணிகள் அவதி! கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வழக்கமாக சென்னையில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு வந்தடையும்.அதே போல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்  ரயில் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.ஆனால் இந்த எக்ஸ்பிரஸ் 15நிமிடம் தாமதமாக காலை 5.20மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அங்கு பயணிகளை இறக்கிய பின்னர் ரயில் புறப்பட தொடங்கியது.அப்போது ரயில் இன்ஜினும் அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டியும் ,பிற பெட்டிகளுடன் கப்ளிங் … Read more

மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை மூடி வைப்பதால் தான் அவர்களின் திறமை வெளிப்படுவதில்லை! ஆளுநர் ஆர். என். ரவி!

மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை மூடி வைப்பதால் தான் அவர்களின் திறமை வெளிப்படுவதில்லை! ஆளுநர் ஆர். என். ரவி!

இந்தியாவில் பாஜக ஆளாத மாநிலத்தில் மத்திய அரசால் நியமிக்கப்படும் பிரதிநிதியான ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரைப் போல செயல்படுகிறார் என்ற விமர்சனம் சமீப காலமாக முன்வைக்கப்படுகிறது. அதற்கேற்றார் போல தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து அவ்வபோது விமர்சனத்திற்கு உள்ளாகிறார். அதோடு பல்கலைக்கழக துணை வேந்தர்களை ஆளுநர் தான் நியமிக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் புதிய சட்ட முன் வடிவம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் … Read more

இதை மட்டும் நீங்கள் செய்து விட்டால் நீங்கள் தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர்! பன்னீர் செல்வத்திற்கு சவால் விட்ட முன்னாள் அமைச்சர்!

இதை மட்டும் நீங்கள் செய்து விட்டால் நீங்கள் தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர்! பன்னீர் செல்வத்திற்கு சவால் விட்ட முன்னாள் அமைச்சர்!

அதிமுகவில் அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நடைபெற்ற அந்தக் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த கட்சிக்கும் தலைமைக்கும் விரோதமாக செயல்பட்டதாக தெரிவித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த பன்னீர்செல்வம் அவர்களை அந்த கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற பதவியையும் அவரிடம் இருந்து பறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமாரிடம் வழங்கினார், கட்சியின் … Read more

வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி!

வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி!

கடன் வழங்குதலில் முதன்மையான வங்கியாக செயல்படும் ஹச் டி எஃப் சி சென்ற 26 ஆம் தேதி பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவதாக அறிவித்தது. அக்டோபர் மாதத்தில் மட்டும் ஹெச்டிஎஃப்சி இரண்டாவது முறையாக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வட்டியை அதிகரித்திருக்கிறது. இரண்டு கோடிக்கும் குறைவான டெபாசிட் தொகைகளுக்கு இந்த வட்டி விகிதங்கள் பொருந்தும் எச்டிஎப்சி வங்கி எப்பி வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரையில் அதிகரித்துள்ளது. இந்த உயர்வுக்கு பின்னர் ஹெச்டிஎஃப்சி வங்கி … Read more