திருச்சிற்றம்பலம் படத்தில் நயன்தாரா & சமந்தா… தனுஷின் சாயஸ் இவர்கள்தானாம்!

திருச்சிற்றம்பலம் படத்தில் நயன்தாரா & சமந்தா… தனுஷின் சாயஸ் இவர்கள்தானாம்!

திருச்சிற்றம்பலம் படத்தில் நயன்தாரா & சமந்தா… தனுஷின் சாயஸ் இவர்கள்தானாம்! தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படத்துக்குப் பிறகு வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஜகமே தந்திரம், மாறன் மற்றும் கலாட்டா கல்யாணம் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. இதையடுத்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில்லாமல் வந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று தனுஷின் ஹிட் படங்களின் … Read more

செல்போன் அதிக நேரம் பார்த்ததால் பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவு?போலீசார் விசாரணை?..

10th class student's tragic result due to looking at her cell phone for too much time? Police investigation?..

செல்போன் அதிக நேரம் பார்த்ததால் பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவு?போலீசார் விசாரணை?.. ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவர் ஒரு லாரி பட்டறை மெக்கானிக் ஆவார்.இவர் கர்நாடக மாநிலத்தில் அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி பரிமளா.இவர்கூலி வேலைக்கு சென்று வருவார்.இவருடைய ஒரே மகள் ஹரிணிஸ்ரீ. இவருடைய வயது பதினைந்து.இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கடந்த வாரம் அன்று செல்போனில் கேம் … Read more

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! 

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! 

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! தற்போதுள்ள சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து அனைவரும் ரயிலில் பயணம் செய்கின்றார்கள். இதனால் பலர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் அந்த சம்பவத்தை தடுக்கும் வகையில் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் பேரில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் , ரயில்வே பாதுகாப்பு படையினர் … Read more

இனியும் ரசிகர்களைக் காக்கவைக்க கூடாது… அஜித் 61 பட டைட்டிலை அறிவிக்க உள்ள படக்குழு!

இனியும் ரசிகர்களைக் காக்கவைக்க கூடாது… அஜித் 61 பட டைட்டிலை அறிவிக்க உள்ள படக்குழு!

இனியும் ரசிகர்களைக் காக்கவைக்க கூடாது… அஜித் 61 பட டைட்டிலை அறிவிக்க உள்ள படக்குழு! அஜித் நடிப்பில் H வினோத் இயக்கி வரும் படத்தை ரசிகர்கள் அஜித் 61 என அழைத்து வருகின்றனர். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி … Read more

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட அப்டேட்டை வெளியிட்ட உக்ரைன் நடிகை மரியா!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட அப்டேட்டை வெளியிட்ட உக்ரைன் நடிகை மரியா!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட அப்டேட்டை வெளியிட்ட உக்ரைன் நடிகை மரியா! சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பிரின்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்த அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் … Read more

லைகா சுபாஷ்கரனை சந்தித்த நடிகர் அஜித்… பின்னணி என்ன?

லைகா சுபாஷ்கரனை சந்தித்த நடிகர் அஜித்… பின்னணி என்ன?

லைகா சுபாஷ்கரனை சந்தித்த நடிகர் அஜித்… பின்னணி என்ன? நடிகர் அஜித் சமீபத்தில் ஐரோப்பா சென்றிருந்த போது அங்கு லைகா சுபாஷ்கரனை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் – ஹெச் வினோத் ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக அடுத்த படத்தில் இணைந்துள்ளனர். இதையடுத்து இந்த படத்தில் அஜித்தின் தோற்றம் குறித்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவே அது வைரலானது. தற்போது இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இந்த … Read more

இந்திய அளவில் ட்ரண்ட்டான ஜெயிலர் படத்தின் ரஜினிகாந்த் லுக்!

இந்திய அளவில் ட்ரண்ட்டான ஜெயிலர் படத்தின் ரஜினிகாந்த் லுக்!

இந்திய அளவில் ட்ரண்ட்டான ஜெயிலர் படத்தின் ரஜினிகாந்த் லுக்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் நெல்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமாக ஜெயிலர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார்.  அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும், கிரண் கலை இயக்குனராகவும் பணியாற்ற உள்ளனர். ரஜினியுடன் தமன்னா, பிரியங்கா மோகன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் … Read more

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த ரஜினியின் அரசியல் ஆலோசகர் 

Annamalai IPS

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த ரஜினியின் அரசியல் ஆலோசகர் பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தவர் அர்ஜுனமூர்த்தி.நடிகர் ரஜினிகாந்த அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக கூறிய போது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ரஜினி அரசியல் கட்சி எதுவும் ஆரம்பிக்கப்போவதில்லை என்று அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து அர்ஜுனமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். இந்நிலையில் தான் அவருடைய கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் … Read more

மக்களே உஷார்! இந்த கடன் தரும் ஆப்கள் சீனா நிறுவனத்துடன் நேரடி தொடர்புடையவை! காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் உண்மை!

People beware! These lending apps are directly affiliated with China! The shocking truth released by the police!

மக்களே உஷார்! இந்த கடன் தரும் ஆப்கள் சீனா நிறுவனத்துடன் நேரடி தொடர்புடையவை! காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் உண்மை! சமீப காலமாக புது புது ஆப்கள்  மக்களுக்கு கடன் வழங்கி வருகிறது. மீண்டும் அத்தொகையை பெறும் பொழுது அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் செல்போனில் உள்ள தகவல்களை எடுத்து அதை வைத்து மிரட்டி வருகின்றனர். இது குறித்து பல புகார்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் குவிய தொடங்கியது. இதனை கண்டுபிடிக்க டெல்லியில் இரண்டு மாத காலமாக விசாரணை நடைபெற்று வந்தது. … Read more

கட்சியை உடைத்து பாஜகவில் சேர துணை முதல்வருக்கு அழைப்பு – வெளியான பகீர் தகவல் 

Incident at BJP office! Shocked executives

கட்சியை உடைத்து பாஜகவில் சேர துணை முதல்வருக்கு அழைப்பு – வெளியான பகீர் தகவல் டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியை உடைத்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தால் வழக்கு அனைத்தும் ரத்து செய்யப்படும் என பாஜக தரப்பிலிருந்து பேரம் பேசப்பட்டதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக … Read more