மதுபான விளம்பரம் ஒன்றில் நடிக்க கிடைத்த பெரும் வாய்ப்பை நிராகரித்தார் நமது சிம்பு..

Our Simbu turned down a great opportunity to act in a liquor advertisement.

மதுபான விளம்பரம் ஒன்றில் நடிக்க கிடைத்த பெரும் வாய்ப்பை நிராகரித்தார் நமது சிம்பு.. கடைசியாக மஹா படத்தில் கேமியோ ரோலில் நடித்த சிம்பு இப்போது தனது வெந்து தனிந்து காடு திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், இது செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அவர் ஒரு ஆல்கஹால் பிராண்டிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஒரு பன்னாட்டு மதுபான நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் நடிப்பதற்கு பெரும் ஆஃபர் இருந்தும் அதை சிம்பு நிராகரித்துள்ளதாக தகவல்கள் … Read more

கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி அமைப்பை மீண்டும் ஒருங்கிணைக்க பலர் முயற்சி செய்வதாக தகவல்!…

It is reported that many people are trying to re-organize the arrested LTTE!

கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி அமைப்பை மீண்டும் ஒருங்கிணைக்க பலர் முயற்சி செய்வதாக தகவல்!… மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவை வரவுள்ள நிலையில் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் இருவர் சமீபத்தில் சேலத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கவுள்ளார்கள். இந்நிலையில் நம் அண்டை நாடான இலங்கையில் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர்.இதனால்  விடுதலைப் புலிகள் அமைப்பு 2009இல் இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பு நீர்த்துப்போனது. இருந்தாலும் அந்த அமைப்பை … Read more

சிறுமி கருமுட்டை விவகாரம்!மேலும் ஒரு தனியார் மருத்துவமனை சீல்!

Girl's egg issue! And a private hospital sealed!

சிறுமி கருமுட்டை விவகாரம்!மேலும் ஒரு தனியார் மருத்துவமனை சீல்! ஈரோடு மாவட்டத்தில் சுதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில்  ஈரோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை விற்பனை செய்த விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக சிறுமியின் தாய் உள்பட நான்கு பேர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த விசாரணையின் போது ஈரோடு மற்றும் பெருந்துறையில் பிரபல தனியார் சுதா மருத்துவமனையை சுகாதாரத்துறை … Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அரசின் டபுள் டமாக்கா ஆஃபர்! அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் உயர்வு!

Govt double tamaka offer for government employees and pensioners! Increase in allowances and pensions!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அரசின் டபுள் டமாக்கா ஆஃபர்! அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் உயர்வு! இன்று 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது தமிழகத்தின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.வருடம்தோறும் சிறந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அதேபோல் … Read more

டிரேடிங் விண்டோ மூலம் மற்ற அணிகளோடு பேச்சுவார்த்தை… சி எஸ் கே-வில் இருந்து ஜடேஜா விலகுவது உறுதி?

டிரேடிங் விண்டோ மூலம் மற்ற அணிகளோடு பேச்சுவார்த்தை… சி எஸ் கே-வில் இருந்து ஜடேஜா விலகுவது உறுதி?

டிரேடிங் விண்டோ மூலம் மற்ற அணிகளோடு பேச்சுவார்த்தை… சி எஸ் கே-வில் இருந்து ஜடேஜா விலகுவது உறுதி? சிஎஸ்கே அணி வீரர் ரவிந்தர ஜடேஜா டிரேடிங் விண்டோ மூலமாக மற்ற அணிக்கு செல்வத்ற்கு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் … Read more

அமீர் கான் படத்தைப் பாராட்டிய ஹ்ருத்திக் ரோஷனுக்கு எதிராக ஹேஷ்டேக்!

அமீர் கான் படத்தைப் பாராட்டிய ஹ்ருத்திக் ரோஷனுக்கு எதிராக ஹேஷ்டேக்!

அமீர் கான் படத்தைப் பாராட்டிய ஹ்ருத்திக் ரோஷனுக்கு எதிராக ஹேஷ்டேக்! பாலிவுட் நடிகர் அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை ரிலீஸ் ஆனது. இது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்தன,மற்றும் “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற படத்தில் இது பெரிய அதிகாரபூர்வ தகவலுமாகும். … Read more

தன் படத்தில் மன்சூர் அலிகான்… சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

தன் படத்தில் மன்சூர் அலிகான்… சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

தன் படத்தில் மன்சூர் அலிகான்… சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான … Read more

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை! பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தகவல்!

Central government action! Information that there is a security threat!

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை! பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தகவல்! மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்ப்பானந்தா சோனவால் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சாகர் மாலா திட்டம் இந்திய துறைமுகங்களின் நவீனமாக்கும் முறை துறைமுகங்களை விரிவாக்கம் செய்யவும் அமல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் 7500 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடலோர மாவட்டங்களை மேம்படுத்துவதற்காக 567 திட்டங்களை செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.  மேலும் உள் கட்டமைப்பு தொழில்நுட்ப ரீதியான இந்த துறைமுகங்களை வலிமையாக பல்வேறு … Read more

தனியார் வங்கி கொள்ளை: பிடிப்பட்ட கொள்ளையர்கள்! மீட்கப்படுமா 32 கிலோ தங்கம்!

Private Bank Robbery: Robbers Caught! Can 32 kg of gold be recovered?

தனியார் வங்கி கொள்ளை: பிடிப்பட்ட கொள்ளையர்கள்! மீட்கப்படுமா 32 கிலோ தங்கம்! சென்னையில் தனியார் வங்கியில் 32 கிலோ தங்கம் மற்றும் பணம் பட்டப் பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கொள்ளையர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் வரை சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக டிஜிபி கூறியது குறிப்பிடத்தக்கது. சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று பட்ட பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் காவலாளிக்கு மயக்கம் மருந்தை … Read more

நிக்கி கல்ராணி நடிப்பில் ‘ஒன்றாக என்றென்றும்’ படத்தின் டீசர் வெளியீடு!.. 

Teaser release of Nikki Kalrani starrer 'Omnaka Ennenham'!..

நிக்கி கல்ராணி நடிப்பில் ‘ஒன்றாக என்றென்றும்’ படத்தின் டீசர் வெளியீடு!.. நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியினர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண விழாவை அந்தரங்கமான முறையில் நடத்தினர். திருமணம் தனிப்பட்ட முறையில் நடைபெற்றாலும் சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த சக ஊழியர்களை அழைத்திருந்தனர்.இந்த ஜோடியின் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக கவனத்தை ஈர்த்தது மற்றும் … Read more