கள்ளக்குறிச்சி பள்ளியில் 17 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற சம்பவம்! முத்தரசன் வெளியிட்ட தகவல் 

A similar incident happened in Kallakurichi school 17 years ago! Information released by Mutharasan

கள்ளக்குறிச்சி பள்ளியில் 17 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற சம்பவம்! முத்தரசன் வெளியிட்ட தகவல் கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில் 17 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆதிச்சபுரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கள்ளக்குறிச்சி … Read more

மூன்றாவது முறையாக இணையும் விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணி.. ராட்சசன் 2 வை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

மூன்றாவது முறையாக இணையும் விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணி.. ராட்சசன் 2 வை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

மூன்றாவது முறையாக இணையும் விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணி.. ராட்சசன் 2 வை தயாரிக்கும் பிரபல நிறுவனம்! இயக்குனர் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  அதையடுத்து அவர் நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இந்த படத்துக்காக சில ஆண்டுகள் காத்திருந்த ராம்குமார், ஒரு கட்டத்தில் அந்த … Read more

சந்திரமுகி 2 வில் யார் ஹீரோயின்… சில வருடங்களுக்கு பின் ரி எண்ட்ரி கொடுக்கும் ஹிட் நடிகை!

சந்திரமுகி 2 வில் யார் ஹீரோயின்… சில வருடங்களுக்கு பின் ரி எண்ட்ரி கொடுக்கும் ஹிட் நடிகை!

சந்திரமுகி 2 வில் யார் ஹீரோயின்… சில வருடங்களுக்கு பின் ரி எண்ட்ரி கொடுக்கும் ஹிட் நடிகை! சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை  பி.வாசு இயக்கி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் சென்னை சாந்தி திரையரங்கில் 890 நாட்கள் … Read more

விந்தணு தானம் செய்ய தயார்… எலான் மஸ்க்கின் 76 வயது தந்தை அறிவிப்பு

விந்தணு தானம் செய்ய தயார்… எலான் மஸ்க்கின் 76 வயது தந்தை அறிவிப்பு

விந்தணு தானம் செய்ய தயார்… எலான் மஸ்க்கின் 76 வயது தந்தை அறிவிப்பு எலான் மஸ்க்கின் தந்தை தன்னுடைய விந்தணுக்களை தானம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்தார். முதலில் இதற்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், பின்னர் அதிகளவிலான பங்குகள் எலான் மஸ்க் கைவசம் செல்ல இருந்ததால் அதற்கு சம்மதித்தது. டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க்கின் தந்தை … Read more

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கு பயிற்சி வழங்க உத்தரவு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கு பயிற்சி வழங்க உத்தரவு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கு பயிற்சி வழங்க உத்தரவு தமிழகம் முழுவதும் சமத்துவ மயானங்கள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அடுத்த மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்ற பட்டியலின பெண் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் பாதை மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து இருந்ததால், பொது பாதை வழியாக அவரது … Read more

கண்டுகொள்ளாத அரசாங்கத்திற்கு மக்கள் கொடுத்த சவுக்கு அடி! இனி என்ன செய்யப்போகிறது?

கண்டுகொள்ளாத அரசாங்கத்திற்கு மக்கள் கொடுத்த சவுக்கு அடி! இனி என்ன செய்யப்போகிறது?

கண்டுகொள்ளாத அரசாங்கத்திற்கு மக்கள் கொடுத்த சவுக்கு அடி! இனி என்ன செய்யப்போகிறது? பல மாநிலங்களில் மக்கள் கோரிக்கையாக தற்போது வரை சாலை வசதி, நிழற்கூடம் அமைத்து தருதல்,குடிநீர் வசதி போன்ற அத்தியாவசிய தேவைகாளகதான் உள்ளது.மக்கள் பலமுறை இதுகுறித்து மனு கொடுத்து கோரிக்கை வைக்கின்றனர்.ஒவ்வொரு முறையும் மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் அப்போதைக்கு வாங்கிவிட்டு காற்று வாக்கில் பறக்க விட்டுவிடுகின்றனர். பொறுத்திருந்து பார்க்கும் மக்கள் தாங்களாகவே முன்வந்து சுய செலவில் அவர்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.அரசாங்கத்திற்கு வரியையும் … Read more

விபத்தில் சிக்கியவரை காப்பற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு? இதை செய்ய தவறினால் 15 லட்சம் இழப்பீடு 

விபத்தில் சிக்கியவரை காப்பற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு? இதை செய்ய தவறினால் 15 லட்சம் இழப்பீடு 

விபத்தில் சிக்கியவரை காப்பற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு? இதை செய்ய தவறினால் 15 லட்சம் இழப்பீடு விபத்தில் சிக்கியவரை அடையாளம் கண்டு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் அனாதையாக இறக்கச் செய்ததற்காக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொக்கரவலசு கிராமத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த ஆறுமுகம், 2014ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் … Read more

வாரிசு படத்தின் புதிய அப்டேட்! தளபதி விஜயின் பெயர் இதுதானா!

Varisu Movie New Update! Is this the name of Thalapathy Vijay!

வாரிசு படத்தின் புதிய அப்டேட்! தளபதி விஜயின் பெயர் இதுதானா! தற்போது விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஷாம், குஷ்பு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா என பல நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் … Read more

வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம்? வெளியான அறிவிப்பு 

Free electricity in Gujrat

வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம்? வெளியான அறிவிப்பு குஜராத் மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய பிரதமர் மோடி முதல்வராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அங்கு தொடர்ந்து 20 ஆண்டுகளாக பாஜக கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியை தக்கவைக்க ஆளும் கட்சியான பாஜகவும், … Read more

இந்த நகைச்சுவை நடிகரை பிடிக்காத ஆட்களே இல்லை?இவரை பார்த்தாலே போதும் சிரிப்பு வந்திடும் !!வாங்க அவரையும் அவரது புது வீட்டையும் பார்க்கலாம்!?..

Is there anyone who doesn't like this comedian? He is enough to make you laugh!! Let's see him and his new house!?..

இந்த நகைச்சுவை நடிகரை பிடிக்காத ஆட்களே இல்லை?இவரை பார்த்தாலே போதும் சிரிப்பு வந்திடும் !!வாங்க அவரையும் அவரது புது வீட்டையும் பார்க்கலாம்!?.. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை தொடரான லொள்ளு சாப தொடரில் சிறு வேடங்களில் நடித்து தனது திறமையை வெளிகட்டினார். இவர் வெள்ளித்திரையில் யோகி திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார். பின்னர் இவர் பாபு என்னும் பெயரினை யோகி பாபு என தமிழ் திரைத்துறையில் மாற்றியுள்ளார்.இவர் நகைச்சுவை நடிப்பில் வெளியான மான் கராத்தே, யாமிருக்க பயமேன், … Read more