ஷூட்டிங் ஸ்பாட்டில் தானும் கடுப்பாகி மற்றவர்களையும் கடுப்பாக்கும் ஹன்சிகா… புலம்பும் படக்குழுவினர்!
ஷூட்டிங் ஸ்பாட்டில் தானும் கடுப்பாகி மற்றவர்களையும் கடுப்பாக்கும் ஹன்சிகா… புலம்பும் படக்குழுவினர்! ஹனிசிகா கையில் இப்போது அதிகமாக படங்கள் இல்லை. எம் ராஜேஷ் இயக்கும் வெப் தொடரில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயனத்தை ஆரம்பித்த இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் … Read more