உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கான காரணம் இதுதான்!
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கான காரணம் இதுதான்! நேற்று முன்தினம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனும் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் பல இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை நிறுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. இன்று மூன்றாவது நாளாக ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. இந்த போருக்கு முக்கிய காரணமாக கடல்வழி வர்த்தகமும், அதற்கு உறுதுணையாக இருக்கும் … Read more