டிராவிட்டுக்கு பதில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்ற முன்னாள் இந்திய வீரர்!

டிராவிட்டுக்கு பதில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்ற முன்னாள் இந்திய வீரர்! ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன், ‘சுவர்’ என்று அன்போடு அழைக்கபடும் ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் வழிகாட்டுதலில் இந்திய அணி அடுத்தடுத்து தொடர்களை வென்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டி 20 உலகக்கோப்பையை வெல்வதே தற்போது இந்திய அணியின் … Read more

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி! 28ல் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாதிப்பதற்கு இந்திய அணி வீரர்கள் நேற்று தங்களுடைய பயிற்சியை ஆரம்பித்தார்கள். ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரக எமிரேட்ஸில் வருகின்ற 27ஆம் தேதி ஆரம்பமாகிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்திய அணி பங்குபெறும் கடைசி தொடர் இது என சொல்லப்படுகிறது. இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் வருகின்ற 28ஆம் தேதி பாகிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது. இதற்கு தயாராகும் விதத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான … Read more

3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்… இந்திய பவுலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்… இந்திய பவுலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஷமி இந்தியாவுக்காக டி 20 போட்டிகளில் இடம்பெறவில்லை. ஆனால், அவர் இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் வழக்கமான இடம்பெற்று வருகிறார். … Read more

இந்திய அணியின் முக்கிய அங்கத்தினருக்கு கொரோனா…. அதிர்ச்சி தகவல்!

இந்திய அணியின் முக்கிய அங்கத்தினருக்கு கொரோனா…. அதிர்ச்சி தகவல்! இந்திய அணி ஆசியக்கோப்பைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அணியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடி, ரசிகர்களால் ‘சுவர்’ என்று அன்போடு அழைக்கபடும் ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் வழிகாட்டுதலில் இந்திய அணி அடுத்தடுத்து தொடர்களை வென்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டி … Read more

ஜிம்பாப்வே அணியை ஊதி தள்ளிய இந்தியா! அபார வெற்றி!

ஹராரேயில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்திய அணி 50 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்து 8 விக்கெட் இழந்தது இந்த நிலையில், ஜிம்பாப்வே அணி 276 ரன்கள் கடைசி ஓவர் வரையில் போராடி தோல்வியை சந்தித்தது. ஜிம்பாப்வே அணியை சார்ந்த சிக்கந்தர் ரசா 95 பந்துகளை சந்தித்து … Read more