பெண்களே எச்சரிக்கை! காசி போய் ராஜீவ்! இவங்கதான் டார்கெட்!! குமரியை பதற வைத்த சம்பவம்!

பெண்களே எச்சரிக்கை! காசி போய் ராஜீவ்! இவங்கதான் டார்கெட்!! குமரியை பதற வைத்த சம்பவம்! கணவனை இழந்த பெண்களை குறி வைத்து அவர்களிடம் தனிமையில் இருந்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளான் ராஜிவ் என்னும் காமுகன். சென்ற முறை நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவனால் பெண்களுக்கு ஏற்பட்ட துன்பங்களின் வடு மறைவதற்குள் புதிதாக ஒருவன் முளைத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளான். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு  குழித்துறையைச் … Read more

பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டர் பதிவு ! பதிலடி கொடுத்த இந்தியாவின் முன்னாள் வீரர் !

Pakistan Prime Minister's Twitter post! India's former player who responded!

பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டர் பதிவு ! பதிலடி கொடுத்த இந்தியாவின் முன்னாள் வீரர் ! ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலககோப்பை போட்டியில் அரை இறுதிப் போட்டியில்  இந்தியாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி  இறுதி சுற்றுக்கு  முன்னேறியது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கிண்டல் செய்து இருந்தார். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில்  “இந்த ஞாயிற்றுக்கிழமை 152/0 – 170/0 இடையே மோதல் நடக்கிறது” என குறிப்பிட்டு இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற … Read more

கோப்பையை வெல்லுமா? டி20 உலக கோப்பைக் காக ஆஸ்திரேலியாவிற்கு பறந்த இந்திய அணி!

இந்த வருடம் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று காலை ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பியது. அந்த அணி ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பும் முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிசிசிஐ தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டில் டி20 உலக கோப்பையை வெற்றி பெற்ற இந்திய அணி அதற்குப் பிறகு அந்த கோப்பையை வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இந்த முறை உலக கோப்பைக்கு தயாராகும் விதத்தில் ஆஸ்திரேலியாவுடனும், தென்னாப்பிரிக்க அணியுடனும் … Read more

20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி! தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி

Dinesh Karthik

20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி! தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வான பின்னர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியகோப்பை போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் அதிலிருந்து வெளியேறியது. இதனையடுத்து வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட இந்திய அணி தனிக்கவனம் செலுத்தி வருகிறது. 7 வது டி … Read more

ஆசிய கோப்பை! இறுதிப் போட்டியின் நிலவரம்!

ஆசிய கோப்பை! இறுதிப் போட்டியின் நிலவரம்! நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆசியக் கோப்பையில் ஆசியக் கோப்பையில் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணி தயாராகி இருந்தது. அரசியல் அமைதியின்மை காரணமாக தீவு நாடு டுவென்டி 20 போட்டியை நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டியிருந்தது மற்றும் கிட்டத்தட்ட 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான தொடக்க ஆட்டத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தடுமாறியது. ஆனால் ஐந்து முறை சாம்பியனான பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் போட்டியின் விருப்பமான இந்தியாவை தோற்கடித்து, … Read more

ஆசிய கோப்பை!பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்! 

ஆசிய கோப்பை!பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்! ஆசியக் கோப்பை 2022 இன் 10வது ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை செப்டம்பர் நேற்று ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. 2022 ஆசிய கோப்பையின் சூப்பர் 4 ஸ்டேஜின் நான்காவது ஆட்டத்தில் துபாயில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை சூப்பர் 4 இல் வெவ்வேறு விதிகளைப் பெற்றுள்ளன, பாகிஸ்தான் இந்தியாவுக்கு … Read more

ஒரே போட்டியில் தோனி & யுவ்ராஜ் சாதனைகளை தகர்த்த ஹர்திக் பாண்ட்யா!

ஒரே போட்டியில் தோனி & யுவ்ராஜ் சாதனைகளை தகர்த்த ஹர்திக் பாண்ட்யா! ஹர்திக் பாண்ட்யா ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் … Read more

“கோலியின் ஷாட்டால் அவரே அப்செட் ஆகி இருப்பார…” முன்னாள் வீரர் சொன்ன கருத்து!

“கோலியின் ஷாட்டால் அவரே அப்செட் ஆகி இருப்பார…” முன்னாள் வீரர் சொன்ன கருத்து! பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா அவுட் ஆனது குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் வைத்துள்ளனர். 2022 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போட்டியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் தங்களது ஷாட் தேர்வில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வர்னணையாளருமான கவாஸ்கர் விமர்சித்திருந்தார். அதுபோல இப்போது … Read more

ரோஹித்- கோலி செய்தது தவறு… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம்!

ரோஹித்- கோலி செய்தது தவறு… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம்! நேற்றைய போட்டியில் கோலியும் ரோஹித்தும் அவசரப்பட்டு விளையாடி அவுட் ஆனதாக கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். 2022 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போட்டியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் தங்களது ஷாட் தேர்வில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வர்னணையாளருமான கவாஸ்கர் விமர்சித்துள்ளார். 148 ரன்களைத் துரத்திய இந்திய அணி, கேஎல் ராகுலின் ஆரம்ப விக்கெட்டை … Read more

ஸ்டைலாக மேட்ச்சை முடித்த ஹர்திக் பாண்ட்யா… தலை குணிந்து தினேஷ் கார்த்திக் கொடுத்த மரியாதை

ஸ்டைலாக மேட்ச்சை முடித்த ஹர்திக் பாண்ட்யா… தலை குணிந்து தினேஷ் கார்த்திக் கொடுத்த மரியாதை நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப் பெற வைத்தார். நேற்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் … Read more