NDA லிஸ்ட்லயே இல்ல.. டிடிவி தினகரன் சொன்ன வார்த்தை!! கடுப்பான அமித்ஷா!!

Not in the NDA list.. TTV Dhinakaran's words!! Fierce Amit Shah!!

AMMK BJP: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. SIR பணிகளும், கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் மிகப்பெரிய கட்சியான பாஜக பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக அடுத்ததாக விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. ஆனால் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியதால் அதனுடன் … Read more

மக்கள் ஏற்றுக்கொள்ளாத தலைவர் எடப்பாடி பழனிசாமி.. தவெகவின் டாப் தலை பர பர பேட்டி!!

Edappadi Palaniswami, the leader who is not accepted by the people... TVK 's top interview!!

ADMK TVK: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கபட்டு சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், இந்த கட்சி 2026 யில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. விஜய்கான ஆதரவும், ஆரவாரமும் திராவிட கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் இருப்பதால், அவர் திமுகவை எதிரி என்று கூறியதால் அக்கட்சிக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு எழுந்தது. இது அதிமுகவிற்கு சாதகமாக அமைந்து விட்டது. கடந்த 9 வருடங்களாவே … Read more

ஓபிஎஸ் இணைய போகும் கட்சி இது தானா.. சஸ்பென்ஸை உடைத்த பெங்களூரு புகழேந்தி!!

Is this the party that OPS is going to merge with.. Bengaluru Pugahendi broke the suspense!!

ADMK BJP: பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, அடுத்ததாக தமிழக சட்டசபை தேர்தலில் தனது கவனத்தை திருப்பியுள்ளது. அதற்காக பிரிந்த அதிமுகவை ஒன்று சேர்ப்பது, விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது, கொங்கு மண்டல தொகுதிகளை எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு பெறுவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக தேர்தலுக்காக கூட்டணியை பலமாக வைத்திருந்த பாஜகவிற்கு அதிமுகவின் வருகையால் அது காணாமல் போய் விட்டது. பாஜகவில் தங்களுக்கு உரிய மரியாதையை அளிக்கப்படவில்லை என்று கூறிய ஓபிஎஸ் முதலில் … Read more

சசிகலாவுக்கு நோ என்ட்ரி.. கதவை மூடிய விஜய்!! அதோகதியாகும் சின்னம்மா நிலை!!

No entry for Sasikala.. Vijay closes the door!! What a terrible situation!

TVK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு எதிர்பாராத நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து வருகிறது. அதிமுகவும் இந்த முறையாவது வெற்றி பெற போராடி வருகிறது. இந்நிலையில் தான் புதிதாக உதயமான தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே ஆட்சியை தன் வசப்படுத்த முயற்சித்து வருகிறது. விஜய்யின் இந்த அரசியல் பிரவேசம் திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை ஆட்டம் … Read more

பதவி சுகத்தை அனுபவித்த செங்கோட்டையன்.. துரோகம் செய்துவிட்டார்!! கடிந்து கொண்ட புகழேந்தி!!

Sengottaiyan, who enjoyed the pleasure of office.. has betrayed!! Scolded Pugazhendi!!

ADMK TVK: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல்வேறு சவால்களை எதிர் கொண்டது. ஏகப்பட்ட போராட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கபட்டார். இதற்கு பிறகு தான் அதிமுகவின் முக்கிய தலைகளாக அறியப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, அண்மையில் செங்கோட்டையன் என ஒவ்வொருவராக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகியும், பல்வேறு பதவிகளையும் வகித்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். இவரின் இந்த முடிவு பல்வேறு கேள்விகளுக்கும், விவாதங்களும் வழிவகுத்தது. செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட … Read more

அண்ணாமலை ஓபிஎஸ்யின் அதிரடி முடிவு.. அண்ணாந்து பார்க்கும் இபிஎஸ்!! காரணம் அமித்ஷாவா!!

Action result of Annamalai OPS.. EPS to watch!! The reason is Amit Shah!!

ADMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் முடுக்கிவிட்டுள்ளன. இதற்கிடையில் விஜய்யின் அரசியல் பிரவேசம், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை. போன்றவை உத்வேகம் எடுத்துள்ளன. தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுக பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. அதிலும் முக்கியமாக செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இபிஎஸ்யால் கட்சியிலிருந்து … Read more

அன்புமணி வந்துடுவாரு.. ராமதாஸ் பக்கம் திரும்பிய விஜய்!! ஷாக்கில் ஸ்டாலின்!!

Anbumani will come.. Vijay turned to Ramadas!! Stalin in shock!!

TVK PMK: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடன் எந்த கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க போகிறது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. விஜய் காங்கிரஸுடன் நட்பாக பழகி வருவதால் அக்கட்சியுடன் கூட்டணி உறுதியாகியுள்ளது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது. மேலும் விஜய் தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் என்று அரசியல் ஆர்வலர்கள் பலரும் கூறினார். பாமக இரண்டாக பிரிந்து இருக்கும் பட்சத்தில் அன்புமணி அதிமுக பக்கமும், … Read more

சின்னம்மா சொன்னது ரொம்ப தப்புங்க.. ஏற்க மறுக்கும் டிடிவி தினகரன்!! அப்செட்டில் சசிகலா!!

What Chinnamma said was very wrong.. TTV Dhinakaran refuses to accept!! Sasikala in upset!!

AMMK: 2026 யில் நடைபெற போகும் தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக-திமுக என இருந்த தமிழக அரசியல், தற்போது அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டியாக மாறப்போகிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, அதிமுகவின் பிரிவினை. அதிமுக தற்சமயம் நான்கு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அக்கட்சியில் அங்கம் வகித்து வரும் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன், புதிய கட்சியான தவெகவில் இணைந்து … Read more

தவெகவின் சின்னம் இது தானா.. வெளியான டாப் சிக்ரெட்!! செம்ம குஷியில் விஜய்!!

This is TVK 's symbol.. Top Secret Released!! Vijay in Semma Khushi!!

TVK: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை தமிழக மக்கள் எதிர் நோக்கி காத்திருக்கிறனர். மக்களை சந்திக்கும் பணிகளும், தொகுதி பங்கீடு, கூட்டணி வியூகங்கள் போன்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், நடிகர் விஜய் கட்சி ஒன்றை துவங்கியுள்ளார். இவர் கட்சி தொடங்கியதிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இந்த எதிர்பார்ப்பை அடியோடு நசுக்கும் வகையில் நிகழ்ந்தது தான் கரூர் சம்பவம். இதற்கு பின் விஜய்யின் அரசியல் பயணம் முடிந்து … Read more

வடக்கே வன்னியர்.. மேற்கில் கொங்கு வெள்ளாளர்! அதிமுகவில் அடிக்கும் அடுத்த புயல்! எடப்பாடி தலை தப்புமா?

Vanniyar to the north.. Kongu Vellalar to the west! The next storm to hit AIADMK! Will Edappadi be the leader

சில மாதங்களில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் மீண்டும் உட்கட்சி விவகாரம் தலை காட்ட ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். அது வெளிப்படையாக கூறப்பட்ட காரணமாக இருந்தாலும் எடப்பாடிக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாக தான் கட்சிக்குள் நடந்துள்ளது. அந்த வகையில் திரைமறைவில் நடக்கும் காரணங்களை வெளியில் கூறவும் முடியாமல், அதையெல்லாம் சகித்துக் கொண்டு கட்சியில் … Read more