கொரோனா தடுப்பூசி ஒன்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை! அறிக்கை வெளியிட்ட ஐ.சி.எம்.ஆர் !!

கொரோனா தடுப்பூசி ஒன்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை! அறிக்கை வெளியிட்ட ஐ.சி.எம்.ஆர் கொரோனா தடுப்பூசி ஒன்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை என்று ஐ.சி.எம்.ஆர் என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா  நோய்த் தொற்று பரவத் தொடங்கியது. அதன் பின்னர் இந்த நோய்த் தொற்று படிப்படியாக உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால் உலகமே இரண்டு வருடங்களாக முடங்கி போனது. உலகம் முழுவதும் காட்டுத்தீ … Read more

அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு

Vanniyarasu

அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு! அதிமுக மற்றும் பாஜக கூட்டணியானது கடந்த தேர்தல் வரை சுமூகமாக தொடர்ந்து வந்தது.இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் இவ்விரு கூட்டணிகளுக்கிடையே சிறு சிறுகுழப்பங்கள் ஏற்பட துவங்கியது.சமீபத்திய அண்ணா மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சர்ச்சை பேச்சு கட்சியினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுகவின் முக்கிய தலைவர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலையின் அந்த பேச்சுக்கு கடும் விமர்சனம் செய்ததோடு பாஜகவுடன் கூட்டணியில் … Read more

மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!

மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!! மழைகாலத்தில் நமது கால்களில் ஏற்படும் சேற்றுப் புண்களை குணமாக சில எளிமையான இயற்கையான மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம். மழை காலத்தில் கால்கள் ஈரப்பதத்தினால் குளிர்ந்து விடும். பின்னர் குளிர்ந்த கால்களின் வழியாக நோய்க் கிருமிகள் பாதத்தின் வழியாக உள் நுழைந்து பாதங்களை அரித்து புண்களை ஏற்படுத்துகின்றது. இந்த புண்களை குணப்படுத்த பெரும்பாலும் பல வகையான ஆயில் மெண்ட் … Read more

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல் Udhayanidhi Stalin vs Anurag Thakur அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இன்று (செப்டம்பர்3) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் டெங்கு, மலேரியா, கொசு, கொரோனா போன்றவற்றை ஒழிப்பது போலவே சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் … Read more

மேல்பாதி பிரச்சனைக்கு காரணம் அரசு தான்! பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு 

Dharmaraja Draupadi Amman Temple in Villupuram

மேல்பாதி பிரச்சனைக்கு காரணம் அரசு தான்! பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு அனைத்து கோயில்களிலும் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற தவறான கருத்து நம் சமூகத்தில் பரப்பப்பட்டு உள்ளது. அதன் விளைவு தான் சபரிமலை போன்ற வழக்குகள். பொது கோயில்களில் மட்டும் தான் சாதி பேதமின்றி அனைத்து ஹிந்துக்களுக்கும் அனுமதி உண்டு. அவற்றில், ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை மட்டும் அனுமதிக்காமல் இருந்தால் அது தீண்டாமை. அது ஒரு பெரும் பாவ செயல் என்பதில் யாருக்கும் … Read more

திமுக எம்.எல்.ஏவை தேடும் நெய்வேலி தொகுதி மக்கள்! வைரலாகும் சமூக ஊடக பதிவு

Saba Rajendran

திமுக எம்.எல்.ஏவை தேடும் நெய்வேலி தொகுதி மக்கள்! வைரலாகும் சமூக ஊடக பதிவு சமீபத்தில் நெய்வேலி NLC நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்தி நாளில் இருந்தே இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக பாமக முற்றுகை போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதால் போராட்டம் நடத்தியவர்கள் எதிர் தாக்குதல் நடத்தி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நெய்வேலி தொகுதியை சார்ந்த … Read more

ராகுல் காந்தியுடன் திருமணம்? ஆடையே இல்லாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகையின் ஷாக்கான பதில்!!

ராகுல் காந்தியுடன் திருமணம்? ஆடையே இல்லாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகையின் ஷாக்கான பதில் கடந்த 1999 ஆம் ஆண்டு ‘மிஸ் ஆந்திரா’ என்ற பட்டத்தை வென்றார் ‘ஷெர்லின் சோப்ரா’.மேலும் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழில் ‘யுனிவர்சிடி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.மேலும் ‘பிளேபாய்’ என்ற பத்திரிகையில் ஆடையின்றி தோன்றிய முதல் இந்திய பெண் என்று அனைவராலும் அறியப்படுகிறார். இந்நிலையில் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவர் தனது கவர்ச்சியான உடைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து … Read more

ராகுல் காந்தியின் அவதூறு வழக்கு!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Rahul Gandhi's defamation case!! The Supreme Court sensational verdict!!

ராகுல் காந்தியின் அவதூறு வழக்கு!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்ற இவருடைய பேச்சால் சமூக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இவரின் எம்.பி. பதவியில் இருந்து விலக்கப்பட்டார். இவ்வாறு ராகுல் பேசியதற்காக குஜராத் முன்னாள் … Read more

இவ்வளவு நிலம் போச்சே! என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

இவ்வளவு நிலம் போச்சே! என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் ஆவேசம் சில தினங்களுக்கு முன் நெய்வேலி NLC நிர்வாகம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை ஆரம்பித்தது. அப்போது விளை நிலங்களில் பயிர் செய்துள்ளதால் விவசாயிகள் கோரிக்கையையும் மீறி ராட்சத எந்திரம் கொண்டு பயிர்களை அழித்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் … Read more

“என் வீடியோ என் ஆடியோ” ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் திமுக!! அண்ணாமலையின் பதில் என்ன??

DMK working on "En Video En Audio" sketch!! What is Annamalai's answer??

“என் வீடியோ என் ஆடியோ” ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் திமுக!! அண்ணாமலையின் பதில் என்ன?? அடுத்த ஆண்டு வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் நோக்கோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை ராமேஸ்வரத்தில் நடைபயணம் துவங்க இருக்கிறார். பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நடைப்பயண விழாவிற்கு மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். 168 நாட்கள் கொண்ட இந்த பாத யாத்திரையானது ராமேஸ்வரத்தில் தொடங்கி … Read more