சின்னம்மா சொன்னது ரொம்ப தப்புங்க.. ஏற்க மறுக்கும் டிடிவி தினகரன்!! அப்செட்டில் சசிகலா!!

What Chinnamma said was very wrong.. TTV Dhinakaran refuses to accept!! Sasikala in upset!!

AMMK: 2026 யில் நடைபெற போகும் தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக-திமுக என இருந்த தமிழக அரசியல், தற்போது அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டியாக மாறப்போகிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, அதிமுகவின் பிரிவினை. அதிமுக தற்சமயம் நான்கு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அக்கட்சியில் அங்கம் வகித்து வரும் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன், புதிய கட்சியான தவெகவில் இணைந்து … Read more

தவெகவின் சின்னம் இது தானா.. வெளியான டாப் சிக்ரெட்!! செம்ம குஷியில் விஜய்!!

This is TVK 's symbol.. Top Secret Released!! Vijay in Semma Khushi!!

TVK: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை தமிழக மக்கள் எதிர் நோக்கி காத்திருக்கிறனர். மக்களை சந்திக்கும் பணிகளும், தொகுதி பங்கீடு, கூட்டணி வியூகங்கள் போன்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், நடிகர் விஜய் கட்சி ஒன்றை துவங்கியுள்ளார். இவர் கட்சி தொடங்கியதிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இந்த எதிர்பார்ப்பை அடியோடு நசுக்கும் வகையில் நிகழ்ந்தது தான் கரூர் சம்பவம். இதற்கு பின் விஜய்யின் அரசியல் பயணம் முடிந்து … Read more

வடக்கே வன்னியர்.. மேற்கில் கொங்கு வெள்ளாளர்! அதிமுகவில் அடிக்கும் அடுத்த புயல்! எடப்பாடி தலை தப்புமா?

Vanniyar to the north.. Kongu Vellalar to the west! The next storm to hit AIADMK! Will Edappadi be the leader

சில மாதங்களில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் மீண்டும் உட்கட்சி விவகாரம் தலை காட்ட ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். அது வெளிப்படையாக கூறப்பட்ட காரணமாக இருந்தாலும் எடப்பாடிக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாக தான் கட்சிக்குள் நடந்துள்ளது. அந்த வகையில் திரைமறைவில் நடக்கும் காரணங்களை வெளியில் கூறவும் முடியாமல், அதையெல்லாம் சகித்துக் கொண்டு கட்சியில் … Read more

நடிகரையும் தவெக வலையில் வீழ்த்திய செங்கோட்டையன்.. விஜய் ஹேப்பி அண்ணாச்சி!!

Sengottaiyan who also defeated the actor in the trap..Vijay Happy Annachi!!

TVK: இன்னும் 5, 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. மேலும் மாற்று கட்சியினரை தங்களது கட்சியில் சேர்க்கும் விழாவும் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில், முக்கிய அமைச்சர்களும் சரி, தொண்டர்களும் சரி திமுகவில் இணைந்து அதற்கு வலு சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவை சேர்ந்த மருது அழகுராஜ், மைத்ரேயன், அன்வர் ராஜா, … Read more

மோதி கொள்ளும் தவெகவின் இரண்டு முக்கிய புள்ளிகள்.. இதற்கு காரணம் விஜய் தானாம்!!

TVK Two main points of Moti's tension.. The reason for this is Vijay!!

TVK: 2026 யில் நடைபெற போகும் தேர்தலில் விஜய்யின் தவெக போட்டியிட போவதாக அறிவித்ததிலிருந்தே இது அரசியல் களத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆளுங்கட்சியான திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் இந்த தேர்தலில் விஜய்யின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. விஜய்யை தங்கள் கட்சியில் சேர்க்க பலரும் முயற்சித்து வரும் சமயத்தில் தவெக தலைமையில் தான் கூட்டணி. நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று விஜய் திட்டவட்டமாக கூறி வருகிறார். அதிமுக, திமுக … Read more

விஜய்-பிரவீன் சக்கரவர்த்தி மீட்டிங்கின் நோக்கம் இதுதானா.. வெளியான டாப் சீக்ரெட்!!

Is this the purpose of Vijay Praveen Chakraborty meeting.. Top secret released!!

TVK CONGRESS: விஜய் கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை அவரது கட்சிக்கு பெருகும் ஆதரவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தவெகவின் பிரச்சாரத்திற்கு கூடும் மக்கள் கூட்டம் அதன் முதல் வெற்றியாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் கூட்டணி யாருடன் என்ற கேள்வி எழுந்த போது, அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பே காங்கிரசுடன் நெருக்கமாக இருந்ததால் காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் திமுகவிடம்  அதிக தொகுதிகளை கேட்டு பெறுவதற்காக மட்டுமே தவெக … Read more

தேர்தலுக்கு அப்புறம் திமுகவும் பாஜகவும் ஒண்ணு சேருவாங்க.. பற்ற வைத்த அதிமுக அமைச்சர்!!

DMK and BJP will join forces after the election.. AIADMK Minister

ADMK DMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக கட்சிகளை விட தேசிய கட்சிகளே அதிகளவில் முனைப்பை காட்டி வருகின்றன என்றே கூறலாம். பீகாரில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று சாதனை படைத்த பாஜக, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவிற்கும், பாஜகவிற்கு பல்வேறு முரண்பாடுகள் இருப்பது நாடறிந்த ஒன்று. இப்படி இருக்கும் சமயத்தில் இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்தது பேசு பொருளானது. … Read more

அமித்ஷாவிடம் மல்லுக்கட்டும் தினகரன்.. அதிமுகவை பாஜக இயக்குவது குறித்து ஓபன் டாக்!!

Dhinakaran to compete with Amit Shah.. Open talk on BJP running AIADMK!!

BJP AMMK: அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட டிடிவி தினகரன், இபிஎஸ்யின் துரோகத்தை எதிர்த்து தனிக்கட்சி ஆரம்பித்தார். இதன் பின்னர் பாஜக கூட்டணியில் தொடர்ந்து வந்த இவர், அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்த உடன், நயினாரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அமமுக பாஜக கூட்டணியில் இணையாது என்று திட்டவட்டமாக கூறி வந்தார். இவர் கூட்டணியிலிருந்து விலகிய உடன் இவருக்கு ஆதரவாக ஓபிஎஸ், சசிகலா போன்றோர் இருந்தனர். ஆனால் தற்போது இவர் தனித்து … Read more

அடுத்த டார்கெட்டை பிக்ஸ் பண்ண செங்கோட்டையன்.. தலையசைத்த அதிமுக தூத்துக்குடி மா.செ.!!

Sengottaiyan to fix the next target.. Thoothukudi district secretary of AIADMK who nodded!!

TVK ADMK: அதிமுகவின் முக்கிய அமைச்சராகவும், கோபிச்செட்டி பாளையத்தை கோட்டையாகவும் கொண்ட செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், முதலில் அவரது பதவிகள் பறிக்கபட்டது. பின்னர் அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இவரது அடுத்த கட்ட நடவடிக்கையை அரசியல் களமே உற்றுநோக்கி கொண்டிருந்தது. அப்போது தான் இவர் தவெகவில் இணைந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அதிமுகவிலிருந்து இன்னும் … Read more

புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்டு.. செங்கோட்டையனுக்கு மகுடம் சூட்டு!! விஜய் போட்ட உத்தரவு!!

Pushsi Ananda was sidelined.. Crowned Sengottaiyan.. Vijay ordered!!

TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த முறை தமிழக அரசியல் களம் நான்கு முனை போட்டியை எதிர்க்கொள்ள போகிறது. அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முன்னணி கட்சிகளின் தாக்கம் பெருமளவில் இருக்கும் என் கணிக்கப்படுகிறது. அதிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனி இடத்தை பிடித்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு பின், பின்தங்கிய நிலையிலிருந்த தவெக, தனது சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் … Read more