திருமாவுக்கு துணை முதல்வரா? திமுக கூட்டணியில் எழுந்த அடுத்த சிக்கல்
திருமாவுக்கு துணை முதல்வரா? திமுக கூட்டணியில் எழுந்த அடுத்த சிக்கல் ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தற்போதைய அரசியல் சூழலை உணர்ந்து ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.அதே போல சமீபத்தில் பாஜக தலைமை தான் தமிழகத்திற்கு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று அடுத்த அதிரடியை காட்டினார்கள். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் கேட்பது போல திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சியும் ஆட்சியில் … Read more