பாஜகவின் பலத்துக்கு ஏற்ப தொகுதிகள் வழங்கப்படும்.. சுளீரென்று பேசிய அதிமுக அமைச்சர்!!
ADMK BJP: அடுத்த 4, 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைவரும் தீவிர ஈடுபாட்டில் உள்ளனர். மேலும் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவும் என்று கணிக்கப்படுகிறது. அதிமுக, திமுகவின் போட்டியை மட்டுமே எதிர்கொண்ட தேர்தல் களம் தற்போது, நாதக, தவெகவின் தாக்கத்தையும் எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இது அதிமுகவிற்கும், திமுகவிற்கும் தான் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. நான்கு … Read more