ரத்தம் திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் பார்வையில்!

raththam

ரத்தம் திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் பார்வையில்! நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடித்துக் கொண்டிருந்த திரைப்படம் தான் ரத்தம். இப்படமானது 95சதவீதம் நிறைவடைந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது இந்த கொடூரமான சம்பவத்தையும், மன அழுத்தத்தையும் தாண்டி கடமை தவறாது இந்த ரத்தம் பட ப்ரமோஷன் விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி … Read more

விஜய் ரசிகர்களே உங்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெளியாகியுள்ளது!

thalapathy 68

விஜய் ரசிகர்களே உங்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெளியாகியுள்ளது! 2023 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் வெளியான திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் விஜய் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்யிக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் முன்னணி கதாபாத்திரங்களாக சஞ்சய்தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவமேனன், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர்கள் என அனைத்துமே ரசிகர்களிடையே … Read more

கஷ்டத்தில் இருந்த இயக்குநர் – வெறும் 1 ரூபாய் அட்வான்ஸ் வாங்கி படம் நடித்து கொடுத்த எம்.ஜி.ஆர்!

கஷ்டத்தில் இருந்த இயக்குநர் – வெறும் 1 ரூபாய் அட்வான்ஸ் வாங்கி படம் நடித்து கொடுத்த எம்.ஜி.ஆர்! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார். எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட … Read more

11 வயதில் அஜித் சார்கிட்ட Love propose பண்ணேன் – மனம் திறந்த நடிகை!

11 வயதில் அஜித் சார்கிட்ட Love propose பண்ணேன் – மனம் திறந்த நடிகை! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரை ‘தல’ என்று அவரது ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள். அஜித் தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, ஆசை, காதல் கோட்டை, வான்மதி, முகவரி, வாலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவருக்கு முதன் முதலாக … Read more

150 படங்களுக்கும் மேல் நடிச்சும் என்ன பயன்!!? தேசிய விருது வாங்க முடியவில்லை என்று கதறும் 6 நடிகர்கள்!!!

150 படங்களுக்கும் மேல் நடிச்சும் என்ன பயன்!!? தேசிய விருது வாங்க முடியவில்லை என்று கதறும் 6 நடிகர்கள்!!! தமிழ் சினிமாவில் 150 படங்களுக்கும் மேல் நடித்தும் தேசிய விருது வாங்காத 6 முன்னணி நடிகர்கள் யார் யார் என்பதை பற்றி இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவில் தற்பொழுதைய காலத்தில் பல நடிகர்கள் வளர்ந்து வருகிறார்கள். பல நடிகர்கள் பல திரைப்படங்களில் நடித்தாலும் தேசிய விருது என்பது எட்டாக் காலியாக இருக்கின்றது. ஆனால் … Read more

ஒரே ஒரு டேக்கில் என்னை சிவாஜி யார்ன்னு கண்டுபிடிச்சுட்டாரு.. – மனம் திறந்த பார்த்திபன்!

ஒரே ஒரு டேக்கில் என்னை சிவாஜி யார்ன்னு கண்டுபிடிச்சுட்டாரு… – மனம் திறந்த பார்த்திபன்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் பார்த்திபன். இவர் சினிமாவில் நடிகராவதற்கு முன் இயக்குநர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். இதனையடுத்து, சினிமாவில் பாக்கியராஜ் இயக்கிய ‘தாவணி கனவுகள்’ உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு நடிகராக மாறினார் பார்த்திபன். தமிழில் 1989ம் ஆண்டு முதல்முறையாக ‘புதிய பாதை’ என்ற படத்தில் நடித்தார். நடித்த … Read more

நேத்து நீங்க இன்னைக்கு நாங்க!!! அயலான் டீசர் இன்று மாலை வெளியாகின்றது!!!

நேத்து நீங்க இன்னைக்கு நாங்க!!! அயலான் டீசர் இன்று மாலை வெளியாகின்றது!!! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் இன்று(அக்டோபர்6) மாலை வெளியாகவுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தை இயக்குநர் ஆர்.ரவிக்குமார் அவர்கள் இயக்கியுள்ளார். அயலான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஜோடியாக நடிகை ரகுல் பிரீத்சிங் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் யோகி பாபு, பாலசரவணன், கருணாகரன், பானுப்பிரியா, ஈஷா கோபிகர், ஷரத் கெல்கர் ஆகியோர் முக்கிய … Read more

ஜப்பான் இசைவெளியீட்டு விழாவை நேரு ஸ்டேடியத்தில் நடத்த அனுமதி!!! அப்போ ஏன் லியோவுக்கு அனுமதி தரல!!?

ஜப்பான் இசைவெளியீட்டு விழாவை நேரு ஸ்டேடியத்தில் நடத்த அனுமதி!!! அப்போ ஏன் லியோவுக்கு அனுமதி தரல!!? நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் கியைப்படத்திற்கு மட்டும் நேரு ஸ்டேடியத்தில் நடத்த அனுமதி கொடுத்திருக்கும் நிலையில் லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு அனுமதி கொடுக்கப்படாதது ரசிகர்களின் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி திரைப்படத்தில் ஜப்பான் திரைப்படம் உருவாகி இருக்கின்றது. ஜப்பான் திரைப்படத்தில் அணு இமானுவேல், சுனில், வாகை சந்திரசேகர், … Read more

லியோ டிரெய்லர் வெளியான உற்சாகத்தில் ரசிகர்கள் செய்த செயல்!!! தியேட்டரை எல்லாமா உடைச்சு கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவாங்க!!?

லியோ டிரெய்லர் வெளியான உற்சாகத்தில் ரசிகர்கள் செய்த செயல்!!! தியேட்டரை எல்லாமா உடைச்சு கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவாங்க!!? நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்டோபர்5) வெளியான நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றின் இருக்கைகளை சேதப்படுத்தி ரசிகர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் செய்த இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு தகவல் தான். இந்த … Read more

ஒரே வருஷத்தில் 28 படங்களில் நடித்த ஒரே நடிகை இவர்தானாம் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

ஒரே வருஷத்தில் 28 படங்களில் நடித்த ஒரே நடிகை இவர்தானாம் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 3 படங்கள் அதிகபட்சமாக ஹீரோயின்கள் நடிப்பார்கள். ஆனால் ஒரு கோலிவுட் நடிகை வருடத்திற்கு 28 படங்கள் நடித்து அசர வைத்துள்ளாராம். பெரும்பாலான நடிகர், நடிகைகள் தாங்கள் நடிக்கும் முதல் படத்தை அடையாளமாக்கி பெயரை வைத்துக் கொள்வார்கள். அப்படித்தான், ஆந்திராவில் விஜயலட்சுமியாக பிறந்து கோலிவுட்டுக்கு சில்க் ஸ்மிதாவாக மாறினார். இவரை முதன் முறையாக தமிழில் வினு சக்கரவர்த்தி அறிமுகப்படுத்தினார். … Read more