”நாங்கள் இருவருமே அடுத்த கட்டத்துக்கு…”  சமந்தாவுக்கு பிறகு விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா

”நாங்கள் இருவருமே அடுத்த கட்டத்துக்கு…”  சமந்தாவுக்கு பிறகு விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா நடிகர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதியினர் விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் இன்னமும் பேசுபொருளாகியுள்ளது. முன்னணி நடிகர்களான சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் நான்காண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்த விவாகரத்துக்கு காரணம் என்று பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தவறான … Read more

முதல் முதலாக இயக்குனர் ஆகும் சூப்பர் ஸ்டார்… படப்பிடிப்பு பற்றி வெளியான அப்டேட்!

முதல் முதலாக இயக்குனர் ஆகும் சூப்பர் ஸ்டார்… படப்பிடிப்பு பற்றி வெளியான அப்டேட்! நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவின் அடையாளங்களுள் ஒருவர். 40 ஆண்டுகளாக நடிகராக இருந்துவரும் அவர் இப்போது முதல் முறையாக ஒரு படத்தை இயக்க உள்ளார். மோகன்லால் இயக்கத்தில் ‘பரோஸ்’ என்ற திரைப்படம் உருவாக உள்ளதாக 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை மோகன் லாலின் நண்பர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். ஆனால் கொரோனா காரணமாக இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. … Read more

பொன்னியின் செல்வன் சிங்கிள் வெளியீடு… கார்த்தி & ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

பொன்னியின் செல்வன் சிங்கிள் வெளியீடு… கார்த்தி & ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள் மணிரத்னம் தன்னுடைய நீண்டகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பொன்னியின் … Read more

தூசு தட்டப்படும் அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ்… எப்போது தெரியுமா?

தூசு தட்டப்படும் அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ்… எப்போது தெரியுமா? அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கிய பார்டர் திரைப்படம் கடந்த ஆண்டே முடிந்த நிலையில் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது. பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் … Read more

”விக்ரம் வெற்றியைக் கொண்டாடி விஜய் படத்தின் வேலையை தொடங்கிவிட்டேன்…” லோகேஷ் அப்டேட்!

”விக்ரம் வெற்றியைக் கொண்டாடி விஜய் படத்தின் வேலையை தொடங்கிவிட்டேன்…” லோகேஷ் அப்டேட்! பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் தயாரிப்பாளரே தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு … Read more

“அறுவை சிகிச்சை… கொரோனா தொற்று…” விளக்கமளித்து கே எல் ராகுல் பதிவு!

“அறுவை சிகிச்சை… கொரோனா தொற்று…” விளக்கமளித்து கே எல் ராகுல் பதிவு! இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக கே எல் ராகுல் சில மாதங்களாக இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதற்கிடையில் … Read more

சென்னையின் பிரபல மாலில் பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் ரிலீஸ்… கார்த்தி வெளியிட்ட அப்டேட்!

சென்னையின் பிரபல மாலில் பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் ரிலீஸ்… கார்த்தி வெளியிட்ட அப்டேட்! பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாக உள்ளது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் … Read more

மீண்டும் இணையும் செல்வராகவன் & கலைப்புலி தாணு…. தனுஷ் இருக்காரா?

மீண்டும் இணையும் செல்வராகவன் & கலைப்புலி தாணு…. தனுஷ் இருக்காரா? இயக்குனர் செல்வராகவனுக்கு கடந்த சில ஆண்டுகள் மிக மோசமான ஆண்டுகளாக அமைந்தன. அவர் இயக்கிய இரண்டாம் உலகம் மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. இதையடுத்து அவர் இப்போது நடிப்பிலும் நுழைந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அவர் நானே வருவேன் படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தனது தம்பி … Read more

“வடசென்னை 2 எப்போது…” வெளியான லேட்டஸ்ட் தகவல்… உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

“வடசென்னை 2 எப்போது…” வெளியான லேட்டஸ்ட் தகவல்… உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்! தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய நான்கு படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. அதிலும் ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய படங்களுக்காக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவருமே தேசிய விருதுகளை வென்றனர். இவர்கள் கூட்டணியில் உருவான வடசென்னை திரைப்படம் மூன்று பாகங்களாக … Read more

எம் ராஜேஷ் – ஜெயம் ரவி கூட்டணியில் புதுபடம்… ஹீரோயினாக பிரியங்கா மோகன்… ஷூட்டிங் எப்போது?

எம் ராஜேஷ் – ஜெயம் ரவி கூட்டணியில் புதுபடம்… ஹீரோயினாக பிரியங்கா மோகன்… ஷூட்டிங் எப்போது? இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள புதிய படம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இயக்குனர் எம் ராஜேஷ் தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை படங்களின் மூலம் கவனம் பெற்றவர். அவர் இயக்கிய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் … Read more