“காணாமல் போன இரண்டு நிமிட பெருமைக்கு வாழ்த்துக்கள்”! பாலாஜிக்கு சனம் ஷெட்டி கொடுத்த பதிலடி!

சமீபத்தில் Behind wood கொடுத்த அவார்டு திருப்பி தருவதாக பாலாஜி முருகதாஸ் வெளியிட்ட கருத்திற்கு சக போட்டியாளரான பிக்பாஸில் புகழ்பெற்ற சனம் செட்டி கொடுத்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 4 பங்கேற்ற ஆரீ, பாலாஜி முருகதாஸ், ஆஜித், ரமேஷ், ரம்யா பாண்டியன், அர்ச்சனா ,ஷிவானி நாராயணன், சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன், அனிதா, சோம்சேகர், ரியோ, ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஆரி … Read more

Most Desirable Women 2020 யார் தெரியுமா? அதுவும் ‘Google ‘ இவருக்கு தந்த பெயர் என்ன தெரியுமா?

இந்தியாவில் மிகவும் விரும்பத்தக்க பெண் 2020 என்ற பட்டத்தை தூக்கிச் சென்றுள்ளார் ராஷ்மிகா மந்தனா. 2016 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இவர். இவர் தனது நடிப்பின் மூலம் உன் அழகின் மூலம் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கவர்ந்துள்ளார். இதனால் கூகுள் இவருக்கு ” National Crush” என்று பெயரைச் சூட்டி அறிவித்துள்ளது. National Crush என்று கூகிளில் தேடினாலே இவர் படம் தான் வருகிறது. அந்த … Read more

வீடியோ: அலாவுதீன் சீரியலில் நடிக்கும் ஹீரோயின் குளிக்கும் வைரல் வீடியோ!

அலாவுதீன் மற்றும் பல படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடித்து வருபவர் அவ்னீத் கவூர் . சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் சமீபத்தில் வீடியோ ஒன்று மூலம் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழையில் நீச்சல் குளத்தில் குளிப்பது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று மழை பெய்து ஒரு அழகான நிகழ்வாக அந்த தருணத்தை உருவாக்குகிறது. அவ்னீத் கவூர் தனது ரசிகர்களுக்காக வீடியோவை … Read more

கணவனின் உண்மை முகம்! மனைவி செய்த புகார்!

Husband's true face! Complaint made by wife!

கணவனின் உண்மை முகம்! மனைவி செய்த புகார்! தற்போதெல்லாம் எது? எதற்காக? என்றெல்லாம் இல்லாமல் வீட்டிற்கு ஒரு மனைவி மற்ற படி வெளியில் யாராக இருந்தாலும் பிடித்து இருக்கிறது.உன்னை காதலிக்கறேன் என யாரிடமாவது கூறி அவர்களை கைக்குள் வைத்து கொள்ளும் சம்பிரதாயம் நிறைய அதிகரித்து விட்டது.மனைவியும் வேண்டும் வெளியில் அந்த உறவும் வேண்டும் என்று ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு வாழ்கின்றனர். இந்தி நடிகை நிஷா ராவல், தனது கணவரும், நடிகருமான கரண் மேஹ்ரா மீது மும்பை … Read more

மீண்டும் ஃபார்முக்கு வந்த குட்டி குஷ்பு!

இந்திய சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத சகாப்தமாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவர் ஹிந்தி மொழி திரைப்படத்தில் முதன் முதலாக கால்பதித்தார். மெல்ல, மெல்ல தன்னுடைய நடிப்புத் திறமை காரணமாக, தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி ஹன்சிகா பல நடிகர்களுடன் தமிழ் திரையுலகில் நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இந்த சூழ்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு என்று … Read more

நல்ல மனம் வாழ்க! ஜித்தன் ரமேஷ்க்கு குவியும் பாராட்டு!

தமிழ் திரையுலகில் நடிகர் ரமேஷ் கடந்த 2005ஆம் வருடம் வெளியான அஜித்தின் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. என்று சொல்லப்படுகிறது. இதன் பிறகு ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது பாகத்தில் போட்டியாளராக பங்கேற்று கொண்டு மிகப் பெரிய அளவில் பிரபலமானார். இந்த சூழ்நிலையில், நடிகர் ஜித்தன் ரமேஷ் நோய்த்தொற்று காலத்தில் பணிபுரிந்து … Read more

இவருக்கு மகனா? ஆச்சரியமூட்டும் புகைப்படம்!

தமிழ் திரையுலகில் சிறுசிறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்தவர் நடிகர் கிங்காங். இவரை தற்போது பெரிய அளவில் திரைப்படங்களில் காணமுடிவதில்லை. ஆனால் இவர் தற்சமயம் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில், நேற்றைய தினம் இவருடைய மகனுக்கு பிறந்தநாள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து தன்னுடைய மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த புகைப்படம் தற்சமயம் சமூக … Read more

கே ஜி எஃப் யாஷ் செய்யும் செயல்! குவிந்து வரும் பாராட்டுக்கள்!

நாடு முழுவதும் வால்பேப்பர் பரவல் காரணமாக, பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நோய்களின் தாக்கம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் தற்சமயம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக பின்னடைவில் நாடு சென்று கொண்டிருக்கிறது. கேஜிஎப் திரைப்படத்தின் மூலமாக தேசிய அளவில் பிரபலமான நடிகர் யாஷ் கன்னட திரைப்படத் தொழிலாளர்களின் திரைப்பட கணக்குகளில் ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக நடிகர் யாஷ் தன்னுடைய சொந்த செலவில் இருந்து ஒரு கோடி … Read more

இவருக்காக தான் ரிஸ்க் எடுத்தேன்! நடிகை பிரியாமணி!

தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை பிரியாமணி இதனையடுத்து பல திரைப்படங்களில் நடித்து வந்த அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். அதன் பிறகு மறுபடியும் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த பிரியாமணி தமிழ், இந்தி ,கன்னடம் தெலுங்கு, போன்ற மொழிகளில் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். அதோடு இவர் பி ஃபேமிலி நேம் என்ற வெப்சீரிஸ் தொடரிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக … Read more

ஏற்பட்ட திடீர் மரணம் சோகத்தில் திரையுலகினர்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், மகராசன், போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ஜி என் ரங்கராஜன். இவர் இன்று காலை 8.30 மணியளவில் அவருடைய வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடைய மகன் ஜிஎன்ஆர் குமரவேலன் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். இந்த சூழ்நிலையில், பிரபல இயக்குனர் j16 ரங்கராஜன் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தற்சமயம் அவருடைய மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து … Read more