முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் மீதான வழக்கு! வெளியான பரபரப்பு ஆடியோ! மனைவியின் ஆதங்கம்!

Case against former AIADMK Minister! Exciting audio released! Wife's privilege!

முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் மீதான வழக்கு! வெளியான பரபரப்பு ஆடியோ! மனைவியின் ஆதங்கம்! சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள, இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்துள்ளோம் எனவும், கடந்த 5 வருடங்களாக நானும், அவரும் கணவன்-மனைவி … Read more

இணையத்தில் வெளியாக தயாராகும் திரைப்படங்கள்!

நோய் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் பல புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது.சென்ற வருடம் சூரரை போற்று, பென்குயின்,பொன்மகள் வந்தாள், போன்ற திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. இதனையடுத்து பலத்திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக தொடங்கியது. அதன்படி வரும் 18ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கின்ற ஜகமே தந்திரம் திரைப்படம் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது. அதோடு தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் மூன்று புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதாக தகவல் … Read more

தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர்! கட்டம் கட்டும் காவல்துறை!

நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த தமிழ் நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் தன்னுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து அதன் பிறகு திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருவதாக காவல்துறையில் புகார் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படத்தில் ஒரு பணக்கார வீட்டு பெண்ணாக நடித்திருந்தார் துணை நடிகை சாந்தினி பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். ஆனாலும் அவர் சரியாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் திடீரென்று சென்னை காவல் ஆணையர் … Read more

நான் பேசிய 2 நிமிட வீடியோ டிவியில் வரவில்லை! அதனால் விருது வேண்டாம்! பாலாஜி முருகதாஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தான் பாலாஜி முருகதாஸ். அவர் இப்பொழுது பி behind woods கொடுத்த விருதை வேண்டாம் என்று திருப்பி தந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்து 2-வது இடத்தை பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். இவருக்கு வெளியில் பல எதிர்ப்புகள் இருந்தாலும், வெளியில் கெத்தாக இருந்து வருகிறார். இதற்கு முன்னும் பல குறும்படங்கள் மற்றும் பாடல்கள் … Read more

ரசிகரின் ஆசையை உடனே நிறைவேற்றிய யுவன் சங்கர் ராஜா!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதோடு அவருக்கு தற்போது லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. அதோடு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமனிதன் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் … Read more

ரசிகர்களின் விமர்சனத்திற்கு கூலாக பதில் தெரிவித்த நடிகை ரைசா!

உடை அணியும் விஷயத்தில் மற்றவர்கள் தொடர்பாக எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை என்று நடிகை ரைசா தெரிவித்திருக்கிறார். பிக்பாஸ் மூலமாக புகழ் வாய்ந்தவர் நடிகை ரைசா. வேலையில்லா பட்டதாரி, பியார் பிரேமா காதல், போன்ற சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் அண்மையில் முகப்பொலிவு சிகிச்சை எடுப்பதற்காக சென்றிருந்தார் ரைசா. அந்த சமயத்தில் மருத்துவர் பைரவி என்பவர் தவறான சிகிச்சை அளித்ததாக தெரிவித்து முகம் வீங்கிய நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார் ரைசா. இதனைத்தொடர்ந்து … Read more

முன்னணி நடிகை மீது எழுந்த பரபரப்பு புகார்!

நடிகை மீரா சோப்ரா தன்னை முன்கள பணியாளர் என்று போலியான அடையாளத்தை காண்பித்து நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக புகார் எழுந்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் தானே பிரிவு தலைவர் நிரஞ்சன் தாக்கரே தடுப்பூசி போட மீரா சோப்ரா தவறான வழியை பின்பற்றி இருக்கிறார் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அதோடு மீரா சோப்ரா முன் களப்பணியாளர் என தெரிவித்த அடையாளத்தையும் பகிர்ந்திருக்கிறார். ஆனால் நடிகை மீரா சோப்ரா இதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள … Read more

விஷ்ணு விஷால் திரைப்படம் ஓடிடியில் வெளியிடா?

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் எஃப்ஐஆர் கௌதம் மேனன், நாராயணன் மஞ்சிமா மோகன், மோனிகா, ஜான் ராபின்சன் போன்ற பலர் நடித்திருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதியுடன் ஒட்டுமொத்தமாக அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், இறுதிக்கட்ட வேலைகளில் கவனம் செலுத்துகின்றது. இந்த படத்தின் ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு தயாராக இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதன் டீசருக்கு இணையதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் … Read more

அஸ்க்கு மாரோ பாடல் படைத்த புதிய சாதனை! ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமானவர் கவின் இதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் பகுதி மூன்றில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து கொண்டார். இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, சத்ரியன், போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்சமயம் அவர் இயக்குனர் பிரசாத் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அண்மையில் நடிகர்களின் தேஜஸ்வினி உடன் ஒன்றிணைந்து நடித்த அஸ்க்கு மாரோ ஆல்பம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சந்தோஷ் … Read more

சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!! கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!!

A London rowdy in the Chola dynasty !! Celebrating Dhanush fans !!

சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!! கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!! தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்க இப்படியொரு டிரைலர் போதும் அந்த அளவுக்கு அதிரடியாக உள்ளது ஜகமே தந்திரம் திரைப்படத்தின் டிரைலர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் கொரோனா பரவல காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் நேராக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி … Read more