இன்ஸ்டாகிராமில் முதலிடம் பிடித்த விஜய் தேவர் கொண்டா!

பொதுவாக இன்ஸ்டாகிராம் என்றாலே அனைவரும் போஸ்ட் ஒன்றை போட்டு லைக்குகளை வாங்குவதற்காக தன்னுடைய போட்டோக்களைப் பதிவிடுவர். அதில் எந்த நடிகர், நடிகைகள் என்ன செய்கிறார்கள்? என்னவெல்லாம் போடுகிறார்கள்? என்பதை பார்கவே அவர்களை கோடிக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள்.   நடிகைகள் என்றால் அவர்கள் எடுக்கும் போட்டோ ஷூட் டுகளும் போட்டோக்களையும் பதிவிடுவார்கள். நடிகர்கள் என்றால் அவர்கள் நடித்திருக்கும் படம் மற்றும் சமூக கருத்துக்களை பற்றிப் பதிவிடுவர்.   இவை அனைத்தையும் தாண்டி நடிகர்கள் அழகாகஇருக்கும் பட்சத்தில் பின்பற்றும் பெண் … Read more

முன்கள பணியாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதை இதுதான்! சிவகார்த்திகேயனின் தொற்று விழிப்புணர்வு வீடியோ!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசு சார்பாக நோய்தொற்று குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். நம்முடைய நாட்டை பொறுத்தவரையில் நோய்த்தொற்று எண்ணிக்கையை மிக அதிகமாகி சென்றுகொண்டிருக்கிறது. ஆகவே அரசு பொது மக்களிடையே நோய்த்தொற்று பாதுகாப்பு நெறி முறைகள் தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. திரைத்துறை பிரபலங்கள் மூலமாக நோய் தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அரசு தற்சமயம் செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள். அந்த வகையில், தற்சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசு சார்பாக … Read more

“கோமாளி” பட ஹீரோயினுக்கு கொரோனா! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

கன்னடப் படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே . இவர் கோமாளி, பப்பி, வாட்ச்மேன் போன்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் நடித்து மக்களைக் கவர்ந்தார். மேலும் கன்னட பிக்பாஸில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். https://www.instagram.com/p/COfs0hwNK8H/?utm_medium=copy_link   பெங்களூரில் வசித்து வரும் இவரது பெற்றோர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. . அப்பொழுது அவர் ” என் பெற்றோர்கள் தான் எனக்கு உலகம் அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.   … Read more

இந்தியன் 2 படத்தில் நடித்த சிறுவனின் பரிதாப நிலை! சம்பளம் மூன்றரை இலட்சம் கிடைக்குமா?

The plight of the boy who starred in Indian 2! Will you get three and a half lakhs?

இந்தியன் 2 படத்தில் நடித்த சிறுவனின் பரிதாப நிலை! சம்பளம் மூன்றரை இலட்சம் கிடைக்குமா? கொரோனா தாக்கத்தினால் பல பேர் தங்களின் பொருளாதாரத்தை இழந்து வருகின்றனர்.சிலரோ தனக்கு மிகவும் முக்கியமான தொலைக்க கூடாது என நினைக்கும் உறவுகளை இழந்து வாடி வருகின்றனர். மக்களின் நிலை கண்டு மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இருந்தாலும் நோய் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அப்படி ஒரு சம்பவம் சென்னை ராயபுரத்திலும் … Read more

தளபதி 66 திரைப்படத்திற்காக உருவாகி வரும் மெகா கூட்டணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தளபதி 66 திரைப்படத்திற்காக உருவாகி வரும் மெகா கூட்டணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் இவர் தற்சமயம் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இவருடன் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில், அடுத்த கட்ட படபிடிப்பு ஊரடங்கு தளர்த்தப்பட்ட … Read more

வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா! வெளியான தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் தற்சமயம் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் நடிப்பில் இயக்குனர் வினோத்குமார் அவர்களின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் வலிமை. இந்த திரைப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா ஐயப்பா, சுமித்ரா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. போனிகபூர் தயார் செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்குமாரின் பிறந்தநாளில் வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாவதாக இருந்த சூழலில் நோய் தொற்று … Read more

காலில் விழுந்து கெஞ்சிய டிக் டாக் திவ்யா! பொளந்த திருநங்கைகள்! பெருகும் ஆதரவு!

கார்த்தி கார்த்தி என்று டிக்டாக்கில் கார்த்தி லவர் என்று பெயர் போன டிக் டாக் திவ்யாவை திருநங்கைகள் அடித்து உதைத்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… கார்த்தி மாமா ஐ லவ் யூ என்று யார் யாரை எல்லாம் கார்த்தி என்று எல்லாம் சொல்லி கார்த்தியை தேடி அலைகிறேன் என்று விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தார் திவ்யா. இவர் அடிக்கும் லூட்டிகள் ஏராளம்.   அடுத்தவர்களைப் பற்றி ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோக்களை வெளியிட்டு மிகுந்த … Read more

சினிமாவில் வந்தது! நிஜத்தில் நடக்கின்றது! நடிகரின் குமுறல்!

Maharashtra Govt Announced Lockdown in Night Time

சினிமாவில் வந்தது! நிஜத்தில் நடக்கின்றது! நடிகரின் குமுறல்! கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டத்தையும், உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அனைத்து மாவட்ட மக்களும் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றுக்கள் பரவி வருவதனால் மக்களும் நிறைந்த அச்சம் அடைந்து உள்ளனர்.கொரோனா வை தொடர்ந்து கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருவதும் குறிப்பிடப்பட்டது.இதை பற்றி வடிவேலு கூறுகையில்: கொரோனாவால் பீதி ஏற்பட்டு உள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாது என்று … Read more

நான் நடித்து காட்டியது போலவே நடக்கிறதே! நடிகர் வடிவேலு!

மனிதர்களின் வாழ்க்கையில் நாள்தோறும் நிகழும் சம்பவங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதனை திரைப்படங்களில் நகைச்சுவை ஆக்கி நடித்துக் காட்டிய நடிகர் வடிவேலு நோய் தொற்று வராமல் இருக்க ஊரடங்கு தொடர்பாக நேற்றைய தினம் ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கிறார். இதில் நோய் தொற்றினால் பீதி ஏற்பட்டு இருக்கிறது, வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது, யாரையும் சந்திக்கக்கூடாது, கை கொடுக்க கூடாது என்று தெரிவிக்கிறார்கள். மருத்துவ உலகையும், மனித உலகையும், மிரட்டி வருகின்றது. இந்த நோய்த்தொற்று இதே … Read more

நான் குண்டாகி விட்டேனா? விஜே பார்வதியின் கேள்வியால் கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!

யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் விஜே பார்வதிய யூடியூப் சேனல்களில் தன்னுடைய கேள்வி மூலமாக எல்லோரையும் கவர்ந்தவர் இவருடைய கேள்விகள் அதிகமாக 18+ என்ற காரணத்தால், சமூக வலைதளங்களில் இவருடைய காணொளி மிகப்பெரிய வைரல் ஆகி விடும். அதுவே அவருக்கு மாபெரும் புகழையும் சேர்த்தது என்று தான் சொல்ல வேண்டும். மற்ற தொகுப்பாளர்களின் போலவே இல்லாமல் பார்வதி மிகவும் நேர்த்தியாகவும், அதே சமயத்தில் தன்னுடைய கலகலப்பான பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். சமூக … Read more