சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ அட்டகாசமான மோஷன் போஸ்டர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’தர்பார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. தமிழில் கமலஹாசன், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் மகேஷ்பாபு மற்றும் இந்தியில் சல்மான்கான் ஆகியோர் இன்று மாலை 5.30 மணிக்கு ஒரே நேரத்தில் ’தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் இந்த நிலையில் கமல்ஹாசன் வெளியிடப்பட்ட தமிழ் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து உள்ளார் என்பது … Read more