நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் திரையுலகில் கமல்ஹாசன் 60 ஆண்டுகள் பணிபுரிந்ததை அடுத்து நவம்பர் 7 முதல் 9 வரை மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் ஒருநாளில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தனது பிறந்த நாள் … Read more

ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் அட்டகாசமான புதிய அப்டேட்!

ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் அட்டகாசமான புதிய அப்டேட்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி விட்டதை அடுத்து முதல்கட்டமாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வரும் 7ம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 6 … Read more

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் படம் படுதோல்வி: ரூ.700 கோடி நஷ்டம் என தகவல்

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் படம் படுதோல்வி: ரூ.700 கோடி நஷ்டம் என தகவல் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஒருவர் நடித்த திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியான நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் தயாரிப்பாளருக்கு சுமார் ரூ.700 கோடி நஷ்டம் என தகவல் வெளியாகியுள்ளது ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று டெர்மினேட்டர் சீரியஸ் படங்கள். இந்த படத்திற்கு என உலகம் முழுவதும் ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. ஏற்கனவே டெர்மினேட்டர் திரைப்படத்தின் … Read more

விஜய், கமல், கார்த்தி என அடுக்கடுக்காக படங்களுக்கு புக் ஆகும் இளம் இயக்குனர்

விஜய், கமல், கார்த்தி என அடுக்கடுக்காக படங்களுக்கு புக் ஆகும் இளம் இயக்குனர் மாநகரம் என்ற ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த படம் ஏற்படுத்திய பரபரப்பை அடுத்து கார்த்தியின் ’கைதி’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் விஜய்யின் பிகில் என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான பிரம்மாண்டமான படத்துடன் வெளியானது. இருப்பினும் பிகில் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களை விட அதிகமான பாசிட்டிவ் விமர்சனங்களை ’கைதி திரைப்படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது … Read more

’தளபதி 64’ வதந்தியை உண்மையாக்கிய விஜய்!

’தளபதி 64’ வதந்தியை உண்மையாக்கிய விஜய்! தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நடித்துவரும் அடுத்த படமான ‘தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு தற்போது கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு 21 நாட்கள் நடைபெற்ற நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் உள்ள ஒரு முக்கிய பொறியியல் கல்லூரியில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று … Read more

ரஜினிக்கு அறிவிக்கப்பட்ட விருதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஒரு அலசல்

ரஜினிக்கு அறிவிக்கப்பட்ட விருதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஒரு அலசல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் ஐகான் விருது சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தபோது, திரையுலகைச் சேர்ந்த பலர் பாராட்டினாலும் அரசியல்வாதிகள் சிலர் இதை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்த்து எதிர்ப்பு தெரிவித்தனர் ரஜினிகாந்த் பாஜகவின் முகமாக இருப்பதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருப்பதாகவும், ரஜினியின் பிரபலத்தை பாஜக பயன்படுத்திக் கொள்ளவே இந்த விருதை கொடுத்து அவரை தனது பக்கம் இழுக்க முயற்சிப்பதாகவும் கூறிவருகின்றனர் இதே … Read more

விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்!

விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாக இருப்பதாக அறிக்கை அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த படம் தீபாவளி பட்டியலில் இருந்து பின்வாங்கி நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் சமீபத்தில் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாக இன்னும் … Read more

பிக்பாஸ் நடிகைக்கு வந்த குழந்தை ஆசை: ராகவா லாரன்ஸ் இடம் கேட்ட ஐடியா!

பிக்பாஸ் நடிகைக்கு வந்த குழந்தை ஆசை: ராகவா லாரன்ஸ் இடம் கேட்ட ஐடியா! பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்தவர் நடிகை காஜல். இவர் பிக்பாஸ் 3 ரன்னரின் முன்னாள் மனைவி ஆவார். இந்த நிலையில் தற்போது காஜலுக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது டுவிட்டரில் ராகவா லாரன்ஸ் இடம் ஆலோசனை கேட்டுள்ளார். தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாகவும், குழந்தை இல்லாமல் வாழ்க்கை … Read more

ஐகான் கோல்டன் விருது கமலுக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஐகான் கோல்டன் விருது கமலுக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று முன்தினம் கோல்டன் ஐகான் விருது வழங்குவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. பிரபல அரசியல் தலைவர்களும் இந்தியாவில் உள்ள திரையுலக நட்சத்திரங்களும் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். நேற்று இரவு ரஜினிகாந்த் அவர்களை தொலைபேசியில் அழைத்து கமலஹாசன் வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த … Read more

விஜய் நடிக்க வேண்டிய படத்தில் புதுமுக நடிகர்: டைட்டில் அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ’யோகா அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் துப்பறியும் நிபுணராக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது ஆனால் இந்த படம் திடீரென டிராப் செய்யப்பட்டது. அதற்கான காரணம் கூறப்படவில்லை. இந்த படத்தில் நடிக்க விஜய் விரும்பவில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் … Read more