இரண்டு ஹீரோயின்களுடன் கலக்க போகும் சந்தானம்

Double Heroines for Santhanam Film-News4 Tamil Latest Online Tamil News Today

இரண்டு ஹீரோயின்களுடன் கலக்க போகும் சந்தானம் நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் அவருடன் இரண்டு ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்க போகின்றனர். மசாலா பிக்ஸ், எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கவிருக்கிறார். நடிகர் சந்தானம் நடிக்கும் இந்த படத்தினை ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். நடிகர் சந்தானம் நடிக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது … Read more

நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இவ்வளவு இழப்பா?

நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இவ்வளவு இழப்பா? அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பிலும் உருவாகியுள்ள “பிகில்” திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில்,சமீபத்தில் நடந்த பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் ஆளும் அதிமுக கட்சியை விமர்சிக்கும் வகையில் நடிகர் விஜய் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவருடைய அரசியல் ஆர்வத்தால் தானும் கதறி தொடர்ந்து தன்னை சார்ந்தவர்களையும் கதற விட்டு கொண்டிருக்கிறார்.  படத்தின் விளம்பரத்திற்காக அரசியல் கட்சிகளை … Read more

மகனை ஹீரோ ஆக்கியது எப்படி? தங்கர் பச்சான் பேட்டி

Thangar Bachchan latest interview-News4 Tamil Latest Online Tamil News Today

மகனை ஹீரோ ஆக்கியது எப்படி? தங்கர் பச்சான் பேட்டி தான் இயக்கம் டக்கு முக்கு டிக்கு தாளம் என்ற படத்தில் தனது மகனை ஹீரோவாக நடிக்க வைத்தது ஏன் என்பது குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் அழகி,பள்ளிக்கூடம் போன்ற உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான தங்கர் பச்சான் தனது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற புதிய படத்தை … Read more

தேவையான அளவு அனுபவித்து விட்டு கழற்றிவிட்ட முக்கிய அரசியல்வாதி? பிரபல பாடகி ஓபன் டாக்

தேவையான அளவு அனுபவித்து விட்டு கழற்றிவிட்ட முக்கிய அரசியல்வாதி? பிரபல பாடகி ஓபன் டாக் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரபல தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ச்சியாக காதல் தோல்வி பாடல்களையும், ஆண்களால் கைவிடப்பட்ட பெண்களின் மனநிலையை பற்றிய பாடல்களையும் இசைத்து வந்தார் நடிகை ஆண்ட்ரியா. இதனால் குழப்பமடைந்த அவரது ரசிகர்கள், ஏன் சோகப் பாடல்கள் பாடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன ஆயிற்று என கேள்விகளை எழுப்பினார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக பல திடுக்கிடும் … Read more

பிகிலுக்கு அரசியல் நெருக்கடியா? படத் தயாரிப்பு நிறுவனம் சொல்வது என்ன?

Latest Updates about Bigil Vijay Movie-News4 Tamil Online Tamil News Channel

சென்னை:  பிகில் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி தரவில்லை என்று படத்தயாரிப்பாளார் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் படம் பிகில். கதாநாயகன் நடிகர் விஜய், நடிகை நயன்தாரா. இவர்கள் தவிர, கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் 2 வேடங்களில் விஜய் … Read more

இமயமலையில் ரஜினியுடன் ‘கிளிக்’கிய ரசிகர்கள்! வைரலாகும் போட்டோக்கள்!

டெல்லி: இமயலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுடன் எடுத்துக் கொண்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்துவிட்டார். தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். 2010ம் ஆண்டு வரை ஒவ்வொரு படம் நடித்து முடித்தவுடன் இமயமலை சென்று விடுவார். ஆனால் இடையில் சில காலம் இமயமலை செல்லாமல் தவிர்த்து வந்தார். அதற்கு உடல்நிலை தான் காரணம் என்று அறியப்பட்டது. கடந்த ஆண்டில் காலா, எந்திரன் … Read more

நயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம்

நயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம் நடிகை நயன்தாராவை கலாய்த்து நகைச்சுவை நடிகர் வடிவேலு புகைப்படத்துடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் சமூக வலைத்தள வாசிகள் கலாய்த்து வருகின்றனர், இந்திய அளவில் பிரபலமான Vogue என்ற பிரபலமான இதழின் அட்டைப் படத்திற்கு நயன்தாரா சமீபத்தில் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டார், அந்த இதழ் தென்னிந்திய அளவில் பிரபலமான நயன்தாராவை தென்னிந்திய சூப்பர்ஸ்டார் நடிகை என்று பெருமைப்படுத்தியது, தனது ட்விட்டர் பக்கத்திலும் நயன்தாரா Vogue படத்திற்கு எடுத்த புகைப்படத்தை … Read more

புள்ளிங்கோ கெட்டப்பில் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய படம்

புள்ளிங்கோ கெட்டப்பில் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய படம் நடிகை ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ கெட்-அப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ரம்யா பாண்டியன். அந்த படத்தை அடுத்து தொடர்ந்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார்.  அதன்பிறகு சரியான பட வாய்ப்புகள் வாய்ப்புகள் அமையாவில்லை என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக … Read more

விஜய் உத்தரவின்படி நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

#SaveTheniFromNEUTRINO-News4 Tamil Latest Online Tamil News Today

விஜய் உத்தரவின்படி நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் சமீபத்தில் நடந்த பிகில் ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், பேனர் விவகாரத்தில் அரசியல்வாதிகளை விமர்சித்து பேசிய அவர் மேலும் இது போன்ற சமூகப் பிரச்னைகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில் அவரின் உத்தரவை செயல்படுத்தும் நோக்கத்தில் தேனியை அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் #SaveTheniFromNEUTRINO என்ற … Read more

வசமாக மாட்டிவிட்ட நடிகர் விஜய்! சிக்கலில் தனியார் கல்லூரி

bigil audio launch vijay speech problem

வசமாக மாட்டிவிட்ட நடிகர் விஜய்! சிக்கலில் தனியார் கல்லூரி நடிகர் விஜய் நடித்துள்ள “பிகில்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்?  என்று சம்பந்தபட்ட தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு  தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர் விஜய், தந்தை – மகன் என்று இரண்டு வேடங்களில் … Read more