அண்ணனால் தங்கைக்கு உண்டான குழந்தை!! பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்!!
Sexual Offens:11- வகுப்பு படிக்கும் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவ,மாணவிகள் பாலியல் ரீதியான குற்றங்களுக்கு இரையாகி வருகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. இது போன்ற ஒரு குற்றச் சம்பவம் தான் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. நாமக்கல் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, தனது வீட்டின் அருகில் … Read more