செஞ்சுக்குறோம் செஞ்சுக்குறோம் நாங்களே செஞ்சுக்குறோம்-தண்ணீர் தட்டுப்பாட்டில் சென்னை மக்களின் புதிய முயற்சி

Chennai Water Issue-News4 Tamil Online Tamil News Channel

செஞ்சுக்குறோம் செஞ்சுக்குறோம் நாங்களே செஞ்சுக்குறோம்-தண்ணீர் தட்டுப்பாட்டில் சென்னை மக்களின் புதிய முயற்சி சென்னையில் வரலாறு காணாத தண்ணீர்ப் பஞ்சம் . ஹோட்டல்களில் மதிய உணவில்லை ஐடி கம்பெனிகளில் தண்ணீர் இல்லை. ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யக்கோருகின்றனர். ஏரிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்ததால் வந்த அவலம் தான் இது. எதிர்பார்த்த பருவமழையும் பெப்பே காட்டி விட கடலோர அடுக்குமாடிக் குடியிருப்புகள் தினம் தினம் காலியாகின்றன. ஆனால் கடந்த இருபது நாட்களாய் சென்னை தெற்குப் பகுதி குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கத்தில் … Read more