வாக்கிங் Vs ஜாகிங் பயிற்சி: நமக்கு உண்மையில் எது சிறந்த பயிற்சி தெரியுமா?

நமது அன்றாட வாழ்வில் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்களில் ஒன்று உடற்பயிற்சி.தினமும் 30 நிமிடங்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.குறிப்பாக காலையில் எழுந்ததும் சிறிது நேரம் நடைப்பயிற்சி அல்லது ஓட்டப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். நாம் தினமும் இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.நாம் சரியான உணவுப் பழக்க வழக்கங்களுடன் சீரான உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இருப்பினும் நடைபயிற்சி நல்லதா இல்லை ஓட்டப் பயிற்சி … Read more

எச்சரிக்கை மணி.. இந்த 05 அறிகுறிகள் இருந்தால்.. சீக்கிரம் மாரடைப்பு வரக் கூடும்!!

இதய நோய் பாதிப்பு சாதாரண ஒன்றாக மாறி வருகிறது.தற்பொழுது இளம் தலைமுறையினர் பலருக்கு இதய நோய் ஆபத்தாகி வருகிறதுஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் மாரடைப்பு அதிகரிக்கிறது. முன்பைவிட தற்பொழுது உணவுக் கலாச்சாரம் மோசமாக இருப்பதால் எளிதில் ஆபத்தான நோய் பாதிப்புகள் அண்டுகிறது.கொழுப்பு உணவுகள்,எண்ணெய் உணவுகள்,துரித உணவுகளால் இதய ஆரோக்கியம் மோசமாகி பல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அதேபோல் மன அழுத்தம்,தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் இதய ஆரோக்கியம் பாழாகிறது.இதனால் எந்த நேரத்திலும் மாரடைப்பு … Read more

இறுக்கமான ஆடை அணியும் ஆண் பெண்.. இந்த விஷயத்தை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

மனிதர்களுக்கு உடை மானம் காக்கும் விஷயமாக உள்ளது.முன்பெல்லாம் ஆடை நாகரிகம் நன்றாக இருந்தது.ஆனால் தற்பொழுது ஆடை கலாச்சரம் என்ற பெயரில் நாகரிகமற்ற உடைகள் அணிவது வழக்கமாக மாறி வருகிறது. தற்பொழுது இளம் தலைமுறையினர் இறுக்கமான உடைகள் அணிவதை விரும்புகின்றனர்.லெகின்,ஜெகின் போன்ற இறுக்கமான கீழாடையை பெரும்பாலான பெண்கள் அணிகின்றனர்.அதேபோல் ஆண்களும் இறுக்கமான ஆடைகள் அணிவது வழக்கமாகி வருகிறது. இறுக்கமான ஆடை அனைவருக்கும் பொருத்தமாக இருக்காது.சிலருக்கு இவை அசௌகாரியத்தை ஏற்படுத்தலாம்.உடலை ஒட்டிய நிலையில் அணியும் ஆடைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். … Read more

ட்ரை பண்ணுங்க.. இந்த ஒரு காய் ஜூஸ் ஒட்டுமொத்த உடல் நோய்களையும் குணப்படுத்திவிடும்!!

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை கரைக்கிறது.சுரைக்காய் சாப்பிட்டால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.சுரைக்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சுரைக்காய் ஜூஸ் பருகி வந்தால் புளித்த ஏப்பம் வராமல் இருக்கும்.அதேபோல் செரிமானப் பிரச்சனை குணமாக சுரைக்காய் ஜூஸ் செய்து பருகலாம். சுரைக்காய் – ஒரு கப் மிளகுத் தூள் – 1/4 தேக்கரண்டி உப்பு – சிட்டிகை அளவு சீரகத் தூள் – 1/4 தேக்கரண்டி 1.முதலில் ஒரு பிஞ்சு சுரைக்காய் வாங்கிக் … Read more

பாலில் இந்த பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால்.. உடலுறவில் முழு சுகத்தை அனுபவிக்கலாம்!!

ஆண்கள் விந்து உற்பத்தியை அதிகரிக்க பசும் பாலில் செவ்வாழைப்பழம் போட்டு சாப்பிடுங்கள்.செவ்வாழைப்பழம் ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய உறவு சுமுகமாக போகும். உடலுறவில் ஈடுபட்ட பிறகு சோர்வு பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடலாம்.செவ்வாழைப்பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.இந்த செவ்வாழைப்பழத்தை வைத்து விந்து உற்பத்தி அதிகரிக்கும் பானம் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)செவ்வாழைப்பழம் 2)பசும் பால் 3)கற்கண்டு தயாரிக்கும் முறை:- முதலில் … Read more

சுருண்ட நரம்புகள் நேராக.. இந்த இரண்டு வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள்!!

உங்களில் பலர் சில நேரம் நரம்பு சுருட்டல் பிரச்சனையை சந்தித்திருப்பீர்கள்.இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை ட்ரை பண்ணுங்க. தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உலர் திராட்சை – 10 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- கிண்ணம் ஒன்றை எடுத்து அதில் 10 உலர் திராட்சை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு சிறிதளவு தண்ணீர் … Read more

பேம்லி மெம்பர்ஸ் ஒரே சோப் பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த ஆபத்து ஏற்படலாம்!!

உடல் அழுக்குகளை போக்க சோப் பயன்படுத்தி குளிக்க வேண்டியது முக்கியம்.சோப் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.தற்பொழுது பல பிராண்டுகளில் சோப் கிடைக்கிறது.சில குடும்பம் ஒரே பிராண்ட் சோப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.இன்னும் சில குடும்பத்தில் ஒரே சோப்பை அனைவரும் பயன்படுத்துகின்றனர். இப்படி ஒரே சோப்பை பலர் பயன்படுத்துவது நல்லதா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.ஒரே சோப் பயன்படுத்துவதால் சருமம் என்னாகும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.ஒரே சோப்பை குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பயன்படுத்தினால் பாக்டீரியாக்கள்,வைரஸ் போன்ற … Read more

இந்த கஷாயம் ஒரு கிளாஸ் குடித்தால்.. கிட்னியில் ஒரு கல் கூட இருக்காது!!

தற்பொழுது சிறுநீரக கல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வருகிறது.இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் சிறுநீர் கழிப்பதில் கடும் சிரமம் ஏற்படும்.சிறுநீரக கற்களை கரைக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். சிறுநீரக கல் அறிகுறிகள்:- சிறுநீர் வெளியேற்றும் போது வலி எரிச்சல் உணர்வு அடிவயிற்று வலி இடுப்பு பகுதியில் இழுத்து பிடித்தல் சிறுநீரக கற்களை கரைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்: தேவையான பொருட்கள்:- 1)மூக்கிரட்டை கீரை – ஒரு கப் 2)சீரகம் – … Read more

இது தெரியுமா? இந்த ஒரு டீ குடித்தால் தலைவலி சளி காய்ச்சல் அப்போவே குறைஞ்சிடும்!!

சில நேரம் அதீத ஒற்றைத் தலைவலி பாதிப்பை பலரும் அனுபவிக்கின்றனர்.இந்த தலைவலியால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.தலைவலி பாதிப்பில் இருந்து மீள மூலிகை பொருட்களை பயன்படுத்தி டீ செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பசும் பால் – ஒரு கப் 2)ஏலக்காய் – ஒன்று 3)ஜாதிக்காய் பொடி – சிட்டிகை அளவு 4)தேயிலை தூள் – ஒரு தேக்கரண்டி 5)சர்க்கரை – இரண்டு தேக்கரண்டி 6)இஞ்சி – ஒரு துண்டு 7)கரு மிளகு – நான்கு 8)பட்டை – … Read more

குக்கரில் சமைக்க கூடாத 05 உணவுகள்!! என்னது குக்கரில் சாதம் சமைக்கவே கூடாதா?

நம் அன்றாட சமையலில் குக்கர் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.குக்கர் இருந்தால் நிமிடத்தில் வித விதமான சமையல் செய்துவிடலாம்.இன்றைய இயந்திர வாழ்க்கையில் இதுபோன்ற சமையல் பாத்திரங்களில் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. இப்படி தினசரி பயன்படுத்தி வரும் குக்கரில் சில வகை உணவுகளை சமைத்து சாப்பிட்டால் அவை உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்தவகையில் குக்கரில் எந்தெந்த உணவுகளை சமைத்து சாப்பிடக் கூடாது என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுளள்து. 1)கீரை … Read more