Cooker சாதம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? குக்கரில் சமைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!!
இன்றைய காலத்தில் சமையல் பொருட்கள் அனைத்தும் நவீனமாகிவிட்டது.விறகு அடுப்பில் இருந்து கேஸ் அடுப்பிற்கு மாறி தற்பொழுது கரண்ட் அடுப்பில் சமைக்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது.அதேபோல் சமையல் பாத்திரங்களிலும் பெரிய அளவில் மாற்றங்கள் வந்துவிட்டது. மண் சட்டி,இரும்பு பாத்திரங்களின் புழக்கம் குறைந்து தற்பொழுது நான் ஸ்டிக்,குக்கர் போன்ற சமையல் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.இதில் குக்கரில் சமைப்பது எளிதாக இருப்பதோடு நேரமும் மிச்சமாவதால் பெரும்பாலான இல்லத்தரசிகள் இதையே அதிகம் பயன்படுத்துகின்றனர். நம் தென் இந்தியர்கள் தான் குக்கரை அதிகம் பயன்படுத்துகின்றனர்.அரிசி சாதம்,பிரியாணி,அசைவ … Read more