Can Water யூஸ் பண்றிங்களா? ஹெல்த் மீது அக்கறை இருக்கவங்க.. இனி கேன் வாட்டர் வாங்கும் போது இதையெல்லாம் செக் பண்ணுங்க!!

நாம் உயிர் வாழ முக்கியமான ஒன்று தண்ணீர்.அப்படி அடிப்படை ஆகாரமாக திகழும் தண்ணீர் தற்பொழுது சுத்தமானதாக இல்லை என்பது நிதர்சனமான உண்மை.நாம் பருகும் தண்ணீரால் தான் நமக்கு பல வியாதிகள் வருகிறது. உயிர்வாழ அடிப்படையாக திகழும் தண்ணீரே தற்பொழுது உயிரை பறிக்கும் எமனாக மாறிவருவது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.நாம் பயன்படுத்தும் தண்ணீரில் இரசாயனங்கள் அதிகளவு கலப்படுகிறது.சிலர் லாப நோக்கத்திற்காக தண்ணீரில் கூட கலப்படம் செய்கின்றனர். நகர்புறங்களில் மக்கள் பயன்பாட்டில் இருப்பது கேன் வாட்டர் தான்.தற்பொழுது கேன் வாட்டர் … Read more

மெமரி பவரை உறிஞ்சி எடுக்கும் ஸ்மார்ட் போன்!! இதை மணிக்கணக்கில் யூஸ் பண்ணுன என்ன ஆகும் தெரியுமா?

இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் பயன்பாடு மளமளவென அதிகரித்துவிட்டது.தற்பொழுது ஸ்மார்ட் போன் இல்லாத வீடே இல்லை.இது நம் வளர்ச்சியை குறிக்கிறது என்றாலும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியே நமக்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது என்பது நமக்கு உணர்த்தும் எச்சரிக்கையாக இருக்கிறது. ஸ்மார்ட் போன் மூலம் நமக்கு பலவித நன்மைகள் கிடைக்கிறது என்றாலும் சிலர் இதை தவறாக பயன்படுத்தி வருவதால் அது அவர்களின் எதிர்கால வாழக்கையை கடுமையாக பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இன்றைய தலைமுறையினரிடையே ஸ்மார்ட் … Read more

உடல் நலத்தை பேணி பாதுகாக்கும் மீன் எண்ணெய் மாத்திரை!! தினம் ஒன்று சாப்பிட்டால் இத்தனை பலன்கள் கிடைக்குமா?

அசைவப் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் மீன்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சருமப் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வாக இருக்கிறது. இது தவிர மீனில் கால்சியம்,இரும்பு,புரதம்,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.மீன் உணவு என்றாலே சிலருக்கு அலாதி பிரியமாக இருக்கிறது.மீன் ப்ரை,மீன் வறுவல்,மீன் புளி குழம்பு என்று வகை வகையான உணவுகளை பலரும் விரும்புகின்றனர்.இருப்பினும் அசைவப் பிரியர்களின் சிலருக்கு மீன் அலர்ஜியாக இருக்கலாம்.சிலருக்கு மீன் வாடையே ஆகாது.அப்படி இருப்பவர்களால் மீனில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை … Read more

டாக்டர் சீக்ரெட்! தினமும் 60 நிமிடம் இதை செய்தால்.. நோய் நொடியின்றி 100 வயது வரை வாழலாம்!!

இந்த காலத்தில் நோய் நொடியின்றி 50 வயது வரை வாழ்வதே அதிசயமாக இருக்கிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் மற்றும் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கைமுறையால் குழந்தைகளே நோயோடு தான் பிறக்கின்றனர். ஆரோக்கியம் இல்லாத மசாலா உணவுகளுக்கு முக்கியத்துவம் தரும் நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுவதில்லை.இதனால் பல வியாதிகளுடன் சுற்றி திரிகின்றோம்.நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்றால் நமது ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும். உடல் மட்டுமின்றி நமது மனதும் ஆரோக்கியமாக இருந்தால் … Read more

இரவு தூக்கமே இல்லையா? அப்போ இந்த பயிற்சி செய்யுங்கள்.. அடுத்த 5 நிமிடத்தில் தூக்கம் சொக்கிக்கிட்டு வரும்!!

இன்றைய காலத்தில் குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக தூக்கமின்மை உள்ளது.நம் உடல் சீராக இயங்க தூக்கம் அவசியமான ஒன்றாகும்.நன்றாக உறங்கினால் தான் நோய் நொடியின்றி வாழ முடியும்.ஆனால் இன்று நமக்கு இருக்கும் பெரிய நோயே தூக்கமின்மை தான். உரிய நேரத்தில் உடலுக்கு கொடுக்காததால் உடல் சோர்வு மட்டுமின்றி மன அழுத்தம் மனசோர்வு ஏற்படுகிறது.காலையில் எழுந்ததில் இருந்து உடல் உழைப்பில் ஈடுபடும் நாம் இரவு நேரத்தில் உரிய ஓய்வு கொடுத்தால் தான் உடல்,மனம் இரண்டும் ஆரோக்கியமாக … Read more

இந்த ஒரு விஷயம் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை ஸ்பாயில் பண்ணும்!! படிப்பில் ஆர்வமின்மை ஏற்பட இதுவே காரணம்!!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பருவம் வேறு மாதிரி இருந்தது.தற்பொழுது உள்ள குழந்தைகளின் வாழ்க்கை முற்றிலும் வேறுமாதிரி ஆகிவிட்டது.நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் பொழுது பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு வந்ததும்படிப்பு,விளையாட்டு போன்ற விஷயங்களில் ஈடுபட்ட பிறகு நிம்மதியான தூக்கத்தை அனுபவித்தோம்.ஆனால் தற்பொழுது உள்ள குழந்தைகளுக்கு இரவு தூக்கம் முற்றிலும் பாதிப்படைந்துவிட்டது. ஸ்மார்ட் போன்,டிவி போன்றவற்றில் நேரத்தை செலவிடுவதால் குழந்தைகள் உரிய நேரத்தில் உறங்காமல் உடல் சோர்வு,மனசோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.இதற்கு காரணம் தூக்கமின்மை பிரச்சனை தான்.தூங்கும் … Read more

BP? உணவில் உப்பு குறைவாக சேர்த்தாலும்.. இந்த ஒரு விஷயத்தால் உடலில் உப்பின் அளவு தானாக உயர்ந்துவிடுமாம்!!

தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் உடல் நலப் பிரச்சனை பிபி அதாவது இரத்த அழுத்தம். பிபி ஏற்பட காரணம்:- **இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை **முறையற்ற இரத்த ஓட்டம் **உடல் எடை அதிகரிப்பு **இரத்த குழாய் அடைப்பு பிரச்சனை **சர்க்கரை நோய் பிபி அறிகுறிகள்:- **அதீத தலைவலி **மயக்க உணர்வு **நெஞ்சு வலி **மூச்சுத் திணறல் **கண் பார்வை குறைபாடு **இதயத் துடிப்பில் மாற்றம் இந்த பிரச்சனை இருப்பவர்கள் உப்பை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்று அனைவரும் சொல்கிறார்கள்.உண்மையில் … Read more

வாய்ப்புண் குடல்புண் பிரச்சனைக்கான காரணங்களும் அதற்கான தகுந்த தீர்வுகளும் இதோ!!

நாம் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள தவறும் பொழுது உடல் ஆரோக்கியம் மோசமான பாதிப்பை சந்திக்கிறது.உணவை தவிர்ப்பதால் குடல் மற்றும் வாய் பகுதியில் புண்கள் உருவாகிவிடுகிறது.இதை அல்சர் பாதிப்பு என்று அழைக்கின்றோம். இது தவிர உணவு உட்கொள்ளாமல் இருந்தால் இரைப்பையில் புண்கள் ஏற்படும்.அல்சர் பாதிப்பில் குடல் அல்சர்,வாய் அல்சர்,சிறுகுடல் அல்சர்,கணைய அல்சர்,கார்னியா அல்சர்,நரம்பு அல்சர் என்று பல வகை இருக்கிறது. இதில் குடல் மற்றும் வாய் பகுதியில் ஏற்படும் அல்சர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.குடல் பகுதியில் … Read more

கால்சியம் சத்து கிடைக்க இனி பால் குடிக்க வேண்டாம்.. இந்த பழங்களை சாப்பிடுங்க எலும்பு பலம் பெறும்!!

இன்றைய காலத்தில் 30 வயதை தாண்டாதவர்கள் கூட கால்சியம் சத்து குறைபாட்டை சந்திக்கின்றனர்.உடலில் கால்சியம் சத்து குறையும் பொழுது எலும்பு சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும்.அதாவது எலும்பு வலி,மூட்டு பகுதியில் வலி,சிறிது தூரம் நடந்தாலே கால் வலித்தல்,முதுகு வலி போன்றவை கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகிறது. தற்பொழுது உடல் ஆரோக்கியத்தின் மீது யாரும் அக்கறை கொள்வதில்லை.இதன் காரணமாக பலரும் மூட்டு வலி,எலும்பு தொடர்பான பாதிப்பை சந்திக்கின்றனர்.இளம் வயதிலேயே இதுபோன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்கள் முதுமை காலத்தில் மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும்.நீங்கள் … Read more

LIVER CARE: இந்த இலையை அரைத்து கசாயம் காய்ச்சி குடித்தால்.. கல்லீரல் கழிவுகள் மொத்தமும் வெளியேறும்!!

நமது உடலில் முக்கிய உள்ளுறுப்பாக இருக்கும் கல்லீரலில் அழுக்கு மற்றும் கொழுப்பு சேர்வதால் உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.கல்லீரல் நமது உடலின் ராஜா உறுப்பு என்று அழைக்கப்படுகிறது.உடலில் அதிகப்படியான வேலை செய்யும் உறுப்பும் இது தான்.இதன் காரணமாகவே இந்த உறுப்பில் அதிக நச்சுக் கழிவுகள் சேர்ந்துவிடுகிறது.வீட்டிலேயே எளிமையான முறையில் கல்லீரலை சுத்தம் செய்யலாம். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளை தூதுவளை இலை – ஒரு கப் 2)வெள்ளை தூதுவளை பூ – இரண்டு தேக்கரண்டி 3)கருஞ்சீரகப் பொடி – … Read more