ஐந்தாவது மாத்தில் அடியெடுத்து வைக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள்!!
குழந்தை பருவத்தில் உட்கொள்ளும் உணவை பொறுத்து தான் ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.தாய்ப்பால் மட்டும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தது.தாய்ப்பாலுடன் சில உணவுகளை கொடுத்தால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் மேம்படும். பிறந்த குழந்தைக்கு 4 முதல் 5 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.சில தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்காமல் மாட்டு பால்,எருமை பால் போன்றவற்றை குழந்தைக்கு கொடுக்கின்றனர்.இன்னும் சிலர் பால் பவுடரில் பால் தயாரித்து குழந்தைக்கு கொடுக்கின்றனர்.தாய்ப்பாலுக்கு இணைய சத்துக்கள் வேறு எதிலும் கிடையாது.ஆகவே … Read more