முரட்டு அசைவப் பிரியரா நீங்கள்? இந்த விஷயம் தெரிந்தால்.. இனி அதை குறைச்சிடுவீங்க!!
நம் இந்தியாவில் சைவம் மற்றும் அசைவப் பிரியர்கள் அதிகம் இருக்கின்றனர்.முன்பை காட்டிலும் தற்பொழுது அசைவப் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.தினமும் அசைவம் இல்லாமல் சாப்பிட முடியாது என்பது பலரின் நிலையாக உள்ளது.எண்ணெயில் வறுத்த,பொரித்த அசைவ உணவுகளின் ருசி நாவில் ஒட்டிக் கொண்டதால் அடிக்கடி அசைவம் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறோம். அசைவத்தில் கோழி இறைச்சி,காடை,ஆட்டிறைச்சி,பன்றி இறைச்சி,மீன் என்று வகைகயாக இருப்பினும் பெரும்பாலானோர் விரும்பி உண்பது என்னவோ பிராய்லர் தான்.இறைச்சியில் இரும்புச்சத்து,புரதம்,கால்சியம்,வைட்டமின்கள்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,சோடியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. … Read more