உருளைக்கிழங்கு என்றால் உயிரா? இதை தினமும் சாப்பிடுவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்!!
நாம் விரும்பி சாப்பிடும் காய்கறிகள் பல உள்ளன.அதில் பெரும்பாலனோர் உணவு பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது உருளைக்கிழங்கு தான்.அசைவ உணவிற்கு இணையான சத்துக்களை கொண்டிருக்கும் உருளைக்கிழங்கை வறுவல்,பொரியல்,குழம்பு,சிப்ஸ் போன்று செய்து சாப்பிடும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. உருளைக்கிழங்கில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்: 1)நார்ச்சத்து 2)புரதம் 3)சோடியம் 4)பொட்டாசியம் 5)வைட்டமின் சி 6)சர்க்கரை சத்து 7)கலோரி 8)கார்போஹைட்ரேட் 9)நிறைவுற்ற கொழுப்பு 10)இரும்பு 11)வைட்டமின் பி6 உருளைக்கிழங்கு ஆரோக்கிய நன்மைகள்: *செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். … Read more