நாம் வாங்கக்கூடிய பழங்களில் செய்யக்கூடிய பித்தலாட்டங்கள்!! இது பழமா..இல்ல விஷமா!!

Tricks we can do with fruits we can buy!! Is it fruit..or poison!!

நாம் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை பெற வேண்டும் என்பதற்காக பல விதமான பழங்களை நாம் வாங்கி வருகிறோம். அந்த பழங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்போம். ஆனால் அத்தகைய பழங்களில் கலப்படம் செய்து வருகின்றனர். அதாவது பல கெமிக்கல்களை பயன்படுத்தி அந்த பழத்தின் தன்மையையே மாற்றி விடுகின்றனர். இதனை அறியாமல் நாம் உண்பதால் பலவிதமான பிரச்சனைகள் நமது உடல் நிலையில் ஏற்படுத்துகிறது. இயற்கையாக விளைந்த பழங்கள் எவை? செயற்கையாக மாற்றப்பட்ட பழங்கள் … Read more

தொடர் இருமல் காச நோய்க்கான அறிகுறியா? அடேங்கப்பா இருமலில் இத்தனை வகை இருக்கா?

உடல் நல பாதிப்பில் ஒரு அங்கம் தான் இருமல்.காய்ச்சல்,சளி போன்ற பாதிப்புகள் ஏற்படும் பொழுது இருமல் பிரச்சனை இருக்கும்.இது மனிதர்கள் அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒரு பொதுவான பாதிப்பு தான். சிலருக்கு இருமல் பாதிப்பு சில தினங்களில் குணமாகிவிடும்.சிலருக்கு இருமல் குணமாக வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும்.தொடர்ந்து இருமல் இருந்தால் ஏதேனும் நோய் பாதிப்பு வந்துவிட்டது என்று சிலர் அஞ்சுகின்றனர். தொண்டை அல்லது சுவாசக் பாதையில் கிருமி தொற்றுகள் இருந்தால் இருமல் வரும்.இந்த இருமல் பாதிப்பு எவ்வளவு … Read more

உயிரை மெல்ல மெல்ல உறிஞ்சி எடுக்கும் 7 வகை கொடிய உணவுகள்!! இனியும் நோயை விலை கொடுத்து வாங்காதீங்க!!

இன்றைய காலத்தில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.நன்றாக இருப்பது போன்று தோன்றும் திடீரென்று உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ செலவு உண்டாகிவிடும்.உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மிகவும் முக்கியம்.ஆனால் இன்று நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் ஆரோக்கியத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடவேண்டும் போல. தற்பொழுது யாரும் உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளவில்லை என்பது தான் மறுக்கமுடியாத உண்மை.வாய் ருசிக்காக மட்டுமே உணவை தேடி உண்கின்றோம்.கண்ட நேரத்தில் உட்கொள்ளவது,ஆரோக்கியம் இல்லாத … Read more

ஜாக்கிரதை.. இந்த 5 ஆரோக்கிய உணவுகளை அளவு கடந்து சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடுமாம்!!

நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நிர்ணயிப்பது ஆரோக்கிய உணவுகள் தான்.நோய் பாதிப்பில் இருந்து நம்மை காக்கும் ஆரோக்கிய உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.நீண்ட காலம் வாழவேண்டுமென்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது.இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் பங்கு இன்றியமையாதது. இருப்பினும் அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்பது போல் ஆரோக்கிய உணவுகளின் அளவு மீறினால் அவை நஞ்சாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.சிலர் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர்.இது நல்ல விஷயம் … Read more

தலைவலி ஒற்றைத் தலைவலி இரண்டு ஒன்றா? இதை தெரிந்து கொள்ள இத்தனை அறிகுறிகள் இருக்கிறதா?

நாம் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் தலைவலி பிரச்சனையை எதிர்கொள்கிறோம்.மன அழுத்தம்,காய்ச்சல்,தூக்கமின்மை,தலையில் ஏதேனும் பிரச்சனை இருத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் தலைவலி உண்டாகிறது.தலைவலி பாதிப்பு உடனடியாக குணமாகிவிடும்.ஆனால் ஒற்றைத் தலைவலி பாதிப்பு அதீத வலியை உண்டாக்கும்.தலைவலிக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் ஒரே மாதிரி அறிகுறிகள் இருந்தால் ஒற்றைத் தலைவலி பாதிப்பு அதிக நேரம் நீடிக்கிறது. உலகில் சுமார் 12% மக்கள் ஒற்றைத் தலைவலி பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.சாதாரணமாக கருதப்படும் இந்த ஒற்றைத் தலைவலி தான் உலகில் 3வது பெரிய … Read more

மாதுளம் பழம் சாப்பிடும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இவை!!

தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும்.மாதுளம் பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.இதன் காரணமாகவே மாதுளம் பழம் சூப்பர் புட் என்று அழைக்கப்படுகிறது. மாதுளம் பழத்தில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது.இது இதய ஆரோக்கியத்தை பாதிக்க பலப்படுத்த உதவுகிறது.மாதுளம் பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.கர்ப்பிணி பெண்கள் மாதுளம் பழத்தை சாப்பிட மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மாதுளை ஊட்டச்சத்துக்கள்: 1)பொட்டாசியம் 2)வைட்டமின்கள் 3)நார்ச்சத்து … Read more

டாக்டர் டிப்ஸ்: 40+ தண்டியாச்சா? அப்போ எலும்பு உறுதி தன்மை பெற இந்த சத்துக்கள் மிக அவசியம்!!

உடலுக்கு தூணாக திகழும் எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.எலும்பின் வலிமையை அதிகரிக்க ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். நாம் வாழ்நாள் ,முழுவதும் நிற்க,நடக்க,ஓட,அமர என்று துடிப்பாக செய்லபட எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டும்.எலும்பு வலிமைக்கு கால்சியம் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.உடல் எலும்புகளின் வலிமைக்கு 1000 முதல் 1300 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது.ஆனால் கால்சியம் பற்றாக்குறை காரணமாக மூட்டு வலி,கை கால் வலி,இடுப்பு வலி,இடுப்பு வலி,முதுகு தண்டு வலி,எலும்பு தேய்மானம் போன்ற … Read more

எச்சரிக்கை.. உடலில் இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் 100% கருக்கலைப்பு ஏற்படும்!!

பெண்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு முக்கியமான நிகழ்வு தாய்மை.திருமணமான பெண்கள் இந்த தாய்மையை எதிர்நோக்கி காத்திருப்பது தற்பொழுது அதிகரித்து வருகிறது.கடந்த காலங்களில் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.குறைவான பெண்களே குழந்தையின்மை,கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது குழந்தையின்மை பிரச்சனை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.அதேபோல் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு பெண் மட்டும் இல்லை ஆணும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள்.ஆண்களுக்கு மலட்டு தன்மை,விந்து குறைபாடு,தரமற்ற விந்து போன்ற காரணங்களும் பெண்களுக்கு நீர்க்கட்டி,தைராய்டு,கருப்பை சம்மந்தப்பட்ட … Read more

என்னது இத்தனை நாளாக நல்லது என்று நினைத்த கோதுமை.. மாதாவை விட கெடுதல் நிறைந்ததா?

உலகளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் தானியமாக கோதுமை உள்ளது.கோதுமையில் செலினியம்,நார்ச்சத்து,மாவுச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.தவிடு நீக்கப்பட்ட கோதுமையை அரைத்து சப்பாத்தி,பூரி போன்ற வித விதமான உணவுகள் தயாரித்து உண்ணப்படுகிறது. உடல் எடை குறைக்க,சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கோதுமை தானியத்தை உணவாக உட்கொள்ளலாம்.கோதுமையில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.முழு கோதுமையை உடைத்து கஞ்சி செய்து பருகி வந்தால் உடல் எடை சீக்கிரம் குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்க்கரை வியாதி இருப்பவர்கள் சம்பா கோதுமை சாப்பிட்டு … Read more

Dental implant: பல் இம்பிளாண்ட் சிகிச்சை முறை நல்லதா கெட்டதா? முழு விவரம் உள்ளே!!

நம் முகத்திற்கு அழகு மற்றும் அடையாளத்தை கொடுப்பதில் பற்களுக்கு முக்கிய பங்குண்டு.வலிமையான பற்கள் இருந்தால் தான் எவ்வகை உணவையும் மென்று விழுங்க முடியும்.நம் பற்கள் திடமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும்.வலிமையான மற்றும் அழகான பற்கள் நமக்கு தன்னம்பிக்கையை தருகிறது. ஆனால் எல்லோருக்கும் வலிமையாக அழகான பற்கள் இயற்கையாக அமைவதில்லை.பல் சொத்தை,பற்களை சுற்றி காணப்படும் எலும்புகளில் வலிமை குறைதல்,விபத்து போன்ற காரணங்களால் பற்களை இழக்க நேரிடுகிறது.பற்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதேபோல் வயது முதுமை மற்றும் … Read more