நீங்கள் எந்த தட்டில் உணவு வைத்து சாப்பிடுறீங்க? வாழ்நாள் அதிகரிக்க.. இனி இந்த தட்டு யூஸ் பண்ணுங்க!!
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு சமைப்பதற்கு பல வகை பாத்திரங்களை பயன்படுத்துகின்றோம்.அந்த காலத்தில் மண் பாத்திரங்கள்,இரும்பு,செம்பு போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.ஆனால் தற்பொழுது அலுமியம்,நான்-ஸ்டிக்,பிளாஸ்டிக்,ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அதாவது எவர் சில்வர் போன்றவை புழக்கத்திற்கு வந்துவிட்டது. காலங்கள் மாற மாற சமைக்க பயன்படுத்தும் சமையல் பாத்திரங்களிலும் பெரியளவு மாற்றம் வந்துவிட்டது.தற்பொழுது விதவிதமான பாத்திரங்கள் விற்கப்படுகிறது.நாம் முன்னோர்கள் காலத்தில் பின்பற்றபட்டு வந்த உலோகங்களை பயன்படுத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆனால் தற்பொழுது மக்களுக்கு பிளாஸ்டிக்,அலுமியம்,நான்-ஸ்டிக் போன்ற பொருட்கள் … Read more