சுகருக்கு எண்டு கார்டு போடணுமா? அப்போ இந்த டிப்ஸை ரெகுலரா பாலோ பண்ணுங்க!!
சர்க்கரை நோய்க்கு தாயகமாக திகழும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இந்நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.இன்னும் 5 ஆண்டில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 10 கோடியை எட்டிவிடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்க்கரை நோய் பாதிப்பு இந்தியர்களுக்கு அதிகம் ஏற்பட காரணம் மோசமான உணவுமுறை பழக்கம்தான்.கார்போஹைட்ரேட் உணவுகளால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுகிறது.சர்க்கரை நோய் ஆளை மெல்ல மெல்ல உருக்கி எடுக்க கூடிய ஒரு நோயாகும்.இந்த நோயில் இருந்து மீள்வது என்பது மிகவும் கடினமான … Read more