கறை பிடித்த பாத்திரங்களை பளபளப்பாக மாற்ற உதவும் 2 பொருள்!! இனி கை வலிக்க தேய்க்க வேண்டாம்!!
சில நேரம் அடுப்பில் வைத்த பாத்திரம் கருகி சுத்தம் செய்ய முடியாத அளவிற்கு மாறிவிடும்.இந்த கறை படிந்த பாத்திரங்களை சுலபமாக சுத்தம் செய்ய எளிய வழிகள் இதோ. தேவையான பொருட்கள்:- 1)சமையல் சோடா – இரண்டு தேக்கரண்டி 2)டிஷ் வாஷ் லிக்விட் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி சமையல் சோடா அதாவது சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு தேக்கரண்டி டிஷ் வாஷ் லிக்விட் ஊற்றி நன்றாக கலக்குங்கள்.பிறகு … Read more