100 வயதிலும் மூட்டு இரும்பு போல் திடமாக.. தினமும் இந்த ஒரு கஞ்சி செய்து குடிங்க!!

உங்கள் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க உளுந்து பருப்பு,அரிசி போன்ற பொருட்களை கொண்டு கஞ்சி செய்து குடிக்கலாம்.இந்த கஞ்சி மூட்டு இணைப்பை வலுப்படுத்த உதவும்.உளுந்து பருப்பில் இருக்கின்ற ஊட்டச்சத்து உடல் வலிமையை அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)உளுந்து பருப்பு – கால் கப் 2)அரிசி – ஒரு தேக்கரண்டி 3)இஞ்சி – ஒரு துண்டு 4)வெல்லம் – கால் கப் 5)துருவிய தேங்காய் – நான்கு தேக்கரண்டி 6)ஏலக்காய் – ஒன்று 7)பசும் பால் – கால் கப் … Read more

தினம் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

நாம் சாப்பிடும் பழங்கள் ஊட்டச்சத்துக்கள்,வைட்டமின்கள் நிறைந்தவையாக இருக்கிறது.குறிப்பாக மாதுளை போன்ற பழங்களில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.தினம் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மாதுளம் பழம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.மாதுளம் பழத்தை சாறாக பருகி வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.பெண்களின் கருப்பை சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக மாதுளம் பழத்தை சாப்பிடலாம். மாதுளம் பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.மூளை செயல்பாட்டை … Read more

சொட்டு சொட்டாக சிறுநீர் வருதா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து பலன் பெறுங்கள்!!

உங்கள் சிறுநீரகத்தில் கழிவுகள் தேங்கி வெளியேறாமல் இருந்தால் அதிக எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறும்.சிலருக்கு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும்.இந்த பிரச்சனையில் இருந்து விடுபட இஞ்சி,பூண்டு போன்றவற்றை கொண்டு தேநீர் செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி 2)தேன் 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள். பின்னர் இடித்த இஞ்சியை … Read more

மணத்தக்காளி கீரையை இப்படி சாப்பிட்டால் வாய் வயிறு புண்கள் வேரோடு குணமாகும்!!

கசப்பு நிறைந்த மணத்தக்காளி கீரை குடல் புண்,வாய்ப்புண் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.இந்த கீரை மட்டுமின்றி மணத்தக்காளி காயும் வயிற்றுப்புண்களை குணப்படுத்த உதவுகிறது.அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாக மணத்தக்காளி கீரையில் தண்ணி சாறு செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்:- ஒரு கைப்பிடி மணத்தக்காளி கீரை அரை தேக்கரண்டி வெந்தயம் அரை தேக்கரண்டி சீரகம் இரண்டு வர மிளகாய் கால் தேக்கரண்டி மிளகு 10 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் தேவையான … Read more

ஈரலில் குவிந்த கொழுப்புகளை கரைத்து தள்ளும் மூலிகை கஷாயம் செய்முறை இதோ!!

உங்கள் கல்லீரலில் குவிந்துள்ள கொழுப்புகளை கரைத்து தள்ள உதவும் நமது பாரம்பரிய வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கரிசலாங்கண்ணி 2)முசுமுசுக்கை செய்முறை விளக்கம்:- முதலில் கரிசலாங்கண்ணி மற்றும் முசுமுசுக்கை ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை நிழலில் பரப்பி நன்றாக காய வைக்க வேண்டும். பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதனை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பாத்திரம் … Read more

தொண்டை கரகரப்பு? இந்த 5 பொருள் கொண்ட கஷாயம் வச்சி குடித்தால் தீர்வு கிடைக்கும்!!

தற்பொழுது கோடை மழைக்காலம் என்பதால் பலருக்கும் சளி,இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகத் தொடங்கியுள்ளது.இந்த பாதிப்பில் இருந்து மீள சில மூலிகை பொருட்களை வைத்து கஷாயம் செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)சுக்கு 2)அதிமதுரம் 3)திப்பிலி 4)கொத்தமல்லி 5)மிளகு 6)பனங்கற்கண்டு 7)தண்ணீர் செய்முறை விளக்கம்:- ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் வாணலி வைத்து சுக்கு,5 கிராம் திப்பிலி,10 கிராம் திப்பிலி,கால் தேக்கரண்டி கொத்தமல்லி விதை,ஐந்து கருப்பு மிளகு ஆகியற்றை போட்டு … Read more

கொழுப்பு கட்டியை வெண்ணெய் போல் கரைத்தெடுக்கும் மஞ்சள் மற்றும் இந்த ஒரு பொருள்!!

உடலில் காணப்படும் கொழுப்பு கட்டியை கரைக்க இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியத்தை செய்யலாம்.நாள்பட்ட கொழுப்பு கட்டி தானாக கரைய இந்த வைத்திய குறிப்புகள் நிச்சயம் உதவும். தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் 2)நல்லெண்ணெய் செய்முறை விளக்கம்:- முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றுங்கள். பிறகு கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் போட்டு குழைத்துக் கொள்ளுங்கள்.இந்த கலவையை கொழுப்பு கட்டி மீது பூசி நன்றாக மசாஜ் செய்யுங்கள்.இவ்வாறு செய்வதால் கொழுப்பு கட்டி … Read more

கோடை சரும கொப்பளத்தை போக்க உதவும் 04 குறிப்புகள்!! ட்ரை பண்ணி பாருங்க!!

உடலில் காணப்படும் சூட்டு கொப்பளங்கள் சில தினங்களில் மறைய நீங்கள் பின்பற்ற வேண்டிய வீட்டு வைத்தியக் குறிப்புகள் இதோ. தீர்வு 01: மஞ்சள் தூள் தேங்காய் எண்ணெய் கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் கொட்டி நன்கு கலக்குங்கள்.இதை சரும கொப்பளங்கள் மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும். தீர்வு 02: கற்றாழை ஜெல் மஞ்சள் தூள் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்து … Read more

பல் மஞ்சள் கறை நீங்கி பளிச்சிட.. இந்த பேஸ்ட்டில் பல் துலக்குங்கள்!!

நமது பற்களை சரியாக துலக்கிவிட்டாலோ அல்லது பராமரிக்க தவறினாலோ வெள்ளை நிற பல் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும்.இந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக மாற்ற இந்த பேஸ்டை பயன்படுத்துங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)ஒரு தேக்கரண்டி சமையல் சோடா 2)ஒரு பீஸ் வெள்ளரி 3)ஒரு பீஸ் கிவி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு துண்டு வெள்ளரிக்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி … Read more

புளி + உப்பு இருந்தால் எப்பேர்ப்பட்ட இரத்தக்கட்டும் நிமிடத்தில் குணமாகிவிடும்!!

சில சமயம் அடிபடுதல்,கீழே விழுதல் போன்ற காரணங்களால் உடலில் இரத்தக் கட்டு ஏற்படுகிறது.இதனால் வீக்கம்,வலி போன்றவை அதிகமாக இருக்கும்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தீர்வு 01: புளி கல் உப்பு முதலில் ஒரு தேக்கரண்டி கல் உப்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மிக்சர் ஜாரில் புளியை போட்டு அரைக்க வேண்டும்.இந்த உப்பு புளி பேஸ்டை இரத்தக் கட்டு மீது பூசினால் அவை சீக்கிரம் … Read more