கேன்சரில் இருந்து முழுமையாக மீண்டு வர.. இந்த காயில் ஜூஸ் போட்டு குடிங்க!!

கொடிய நோயான கேன்சர் பாதிப்பில் இருந்து மீள்வது கடினமான ஒரு விஷயமாகும்.அப்படி இருக்கையில் இந்த கேன்சர் பாதிப்பில் இருந்து மீள வெண்பூசணி ஜூஸ் செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)வெண்பூசணி துண்டுகள் – ஒரு கப் 2)எலுமிச்சம் பழம் – ஒன்று 3)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு சிறிய வெண்பூசணியை எடுத்து அதன் தோலை நீகுக்குங்கள்.அதன் பிறகு வெண்பூசணி காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு … Read more

குண்டு வயிறு சிக்குன்னு மாற.. காலையில் இந்த ஒரு டீ செய்து குடிங்க!!

நமது உடலில் வயிற்றுப் பகுதியில்தான் அதிக கெட்ட கொழுப்பு சேர்கிறது.இந்த தேவையற்ற கொழுப்பை கரைக்க வெள்ளைப்பூண்டு டீ செய்து குடிக்கலாம்.பூண்டு பற்களில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் வயிற்றுக் கொழுப்பை கரைக்க பெரிதும் உதவுகிறது. தேவையான பொருட்கள்:- 1)வெள்ளைப்பூண்டு பல் 2)நல்லெண்ணெய் 3)ஆப்பிள் சீடர் வினிகர் செய்முறை விளக்கம்:- முதலில் இரண்டு வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் … Read more

டாக்டர் சொன்ன பிபி மருந்து!! இந்த கீரையை சாப்பிட்ட நொடியில் LOW BP குணமாகும்!!

உங்களுக்கு குறை இரத்தப் பிரச்சனை இருந்தால் அவற்றை குணப்படுத்திக் கொள்ள முருங்கை கீரையில் சுவையான சூப் செய்து பருகலாம். முருங்கையில் இருக்கின்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறை இரத்த அழுத்தத்தை குணப்படுத்த உதவுகிறது.முருங்கையில் இரும்பு,வைட்டமின்கள்,ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை கீரை – ஒரு கப் 2)சீரகம் – கால் தேக்கரண்டி 3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 4)வெள்ளைப்பூண்டு பல் – … Read more

வாயுப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க.. இந்த பொடியை சாப்பிடுங்கள்!!

ஆரோக்கியமற்ற உணவுகளால் குடலில் தேங்கும் கழிவுகளால் வாயுக் கோளாறு ஏற்படுகிறது.இந்த வாயுத் தொல்லை நீங்க அருமையான தீர்வு சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பெருஞ்சீரகம் 2)வெள்ளை கற்கண்டு செய்முறை விளக்கம்:- அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை அதில் போட்டு வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து பொடியாக்க வேண்டும். அடுத்து வெள்ளை கற்கண்டை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும்.அடுத்து இந்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டால் நீண்ட … Read more

இது தெரியுமா? இந்த அரிசியை சாப்பிட்டால்.. ஆறாத அல்சர் புண்களும் ஆறிவிடும்!!

வயிற்றில் அல்சர் புண்கள் இருந்தால் எப்பொழுதும் வயிறு எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.இந்த அல்சர் புண்கள் குணமாக மருந்து மாத்திரை சாப்பிட வேண்டாம்.பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடித்து அல்சர் புண்களை குணப்படுத்திக் கொள்ளலாம். பார்லி அரிசி உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு அல்சர் புண்களை குணப்படுத்த உதவுகிறது.இந்த பார்லியில் எப்படி கஞ்சி செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பார்லி அரிசி 2)தேன் 3)பசும் பால் பயன்படுத்தும் முறை:- முதலில் இரண்டு தேக்கரண்டி பார்லி … Read more

புரதத்தை அள்ளிக்கொடுக்கும் தோசை!! இதை சுவையாக செய்வது எப்படி?

உடலில் புரதச் சத்து அதிகரிக்க பயறு வகைகளை அரைத்து தோசை வார்த்து சாப்பிடலாம்.புரோட்டின் பவுடருக்கு பதில் இந்த தோசை சாப்பிட்டால் இயற்கையான முறையில் உடலில் புரதம் அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)பச்சை பயறு – 25 கிராம் 2)துவரம் பருப்பு – 20 கிராம் 3)சுண்டல் – 20 கிராம் 4)ஜவ்வரிசி – 10 கிராம் 5)உளுந்து பருப்பு -20 கிராம் 6)உப்பு – சிறிதளவு 7)வெங்காயம் – ஒன்று 8)கறிவேப்பிலை – ஒரு கொத்து 9)பச்சை … Read more

இதை தினமும் சாப்பிட்டால்.. வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி குட் பாய் சொல்லிடுவீங்க!!

இளம் பருவத்தில் ஆரோக்கியமான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே முதுமை காலத்தில் நோய் அபாயத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் அளவிற்கு உடலில் எதிர்ப்பு சக்தி இருக்கும். வயதான பிறகு பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது மூட்டுவலிதான்.இந்த மூட்டு வலி தொந்தரவு நம்மை நெருங்காமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் மூட்டு வலிமையை அதிகப்படுத்தக் கூடியது.ஆளிவிதை,பாதாம் பருப்பு,வால்நட்,சியாவிதை,மீன் போன்றவற்றை சாப்பிட்டால் … Read more

நெஞ்சு சளி போக நெஞ்சு எலும்பு சூப் எப்படி வைக்கிறது? வாங்க பார்க்கலாம்!!

மார்பு பகுதியில் உருவாகும் சளியால் மூக்கடைப்பு,தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அதேபோல் நெஞ்சு சளியால் மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்படும்.இந்த நெஞ்சு சளி கரைய ஆட்டு நெஞ்சு எலும்பில் சூப் செய்து பருகலாம். நெஞ்சு சளியை கரைத்து தள்ளும் ஆட்டு நெஞ்சு எலும்பு சூப்: தேவையான பொருட்கள்:- 1)ஆட்டு நெஞ்சு எலும்பு – 1/4 கிலோ 2)வெள்ளைப்பூண்டு பற்கள் – 10 3)சின்ன வெங்காயம் – 10 4)கரு மிளகு – கால் தேக்கரண்டி 5)சீரகம் … Read more

பெற்றோர்களே உஷார்!! உங்கள் குழந்தை Tea-க்கு அடிமையாவது நல்ல பழக்கமா?

நம்முடைய ஒவ்வொரு நாள் காலை பொழுதும் டீ அல்லது காபி போன்ற சூடான பானங்களுடன் தொடங்குகிறது.இந்தியர்கள் வாழ்வில் ஒரு அங்கமாகவே இந்த டீ,காபி மாறிவிட்டது.சிறியவர்கள் பெரியவர்கள் என்று அனைவரும் டீ குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். தினமும் நான்கு அல்லது ஐந்து டீ,காபி குடிக்கும் பழக்கத்தை பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.உண்மையில் டீ,காபி சுவையே அதற்கு அடிமையாக காரணம்.டீ,காபி குடித்தால் உடலுக்கு ஒரு புத்துணர்வு கிடைத்தது போன்ற உணர்வு தோன்றுவதால் இதை களைப்பை போக்கும் பானமாக பலரும் கருதுகின்றனர். … Read more

மீல் மேக்கர் ஹெல்த்துக்கு நல்லதா? கெட்டதா? எதிலிருந்து மீல்மேக்கர் வருகிறது?

அசைவ சுவைக்கு இணையான சைவப் பொருள் மீல் மேக்கர்.இது கோழி இறைச்சியை போன்ற சுவையை கொடுக்கிறது.இந்த மீல் மேக்கரில் பிரியாணி,கிரேவி,குழம்பு,சுக்கா,வறுவல்,பிரட்டல் என்று பலசுவையான உணவுகள் தயாரித்து சாப்பிடப்படுகிறது. இறைச்சியைவிட மிகவும் மலிவு விலையில் இந்த மீல் மேக்கர் கிடைக்கின்ற காரணத்தால் பலரும் இதை வாங்கி சாப்பிடுகின்றனர்.இந்த மீல் மேக்கர் சோயா பீனில் இருந்து தயாரிக்கப்படும் பொருளாகும்.சோயா பீனில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் இந்த மீல் மேக்கரில் கால்சியம்,வைட்டமின் டி,வைட்டமின் பி,போலேட்,மாங்கனீசு,துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து … Read more