பேன் கடிக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!
பள்ளி பருவத்தில் அனைவரும் பேன் தொல்லையை அனுபவித்து வந்திருப்போம்.தலையில் பேன் உருவானால் நிச்சயம் தலை அரிப்பு ஏற்படும்.அதேபோல் பேன்கள் நம் இரத்தத்தை உரிவதால் உடல் சோர்வு ஏற்படுகிறது.இந்த பேன் தொல்லையை ஒழிக்க என்ன செய்தும் தீர்வு இல்லை என்று புலம்புபவர்கள் ஏராளம். இந்த பேன் தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணையை பயன்படுத்துங்கள். வேப்ப எண்ணெய் – ஒரு தேக்கரண்டி தேயிலை மர எண்ணெய் – ஒரு தேக்கரண்டி கிண்ணம் ஒன்றில் ஒரு … Read more