இந்த பழங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் சுகர் லெவல் எகிறாமல் அப்படியே குறையும்!!
நமது நாட்டில் நோய் பட்டியலில் முதலிடம் வகிப்பது சர்க்கரை நோய்தான்.இன்றைய சூழலில் வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இருப்பதுதான் நிதர்சனம்.உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதையே சர்க்கரை நோய் என்கின்றோம்.இந்த சர்க்கரை நோய் பெரும்பாலும் உணவுப் பழக்கத்தாலே ஏற்படுகிறது. சர்க்கரை நோய் அறிகுறிகள்: 1.அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும் 2.கண் பார்வை மங்குதல் 3.அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல் 4.திடீர் உடல் எடை குறைவு 5.உடலில் ஏற்படும் காயங்கள் குணமாகாம தாமதமாதல் 6.உடல் சோர்வு சர்க்கரை … Read more